Tag Archives: ஜோகோவிச்

சின்சினாட்டி டென்னிஸ்: ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி!

சின்சினாட்டி டென்னிஸ்: ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வி!

அமெரிக்காவில் சின்சினாட்டி ஓபன் சர்வதேச மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர்1 வீரர் செர்பியாவின் ஜோகோவிக் 3–வது சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். ஸ்பெயின் வீரர் டாமி ராபர்டோவிடம் 7–6 (6), 7–5 என்ற செட் கணக்கில் தோற்று கால் இறுதி வாய்ப்பை இழந்தார். சமீபத்தில் நடந்த ரோஜர்ஸ் டென்னிஸ் ...

மேலும் படிக்க »

ஏடிபி டென்னிஸ் தரவரிசை பட்டியல்: ஜோகோவிச் முதலிடம்!

ஏடிபி டென்னிஸ் தரவரிசை பட்டியல்: ஜோகோவிச் முதலிடம்!

கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் முடிவடைந்ததையடுத்து இன்று ஏடிபி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. விம்பிள்டனில் சாம்பியன் பட்டம் வென்ற நோவக் ஜோகோவிச் ஏடிபி தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேறினார். கடந்த 9 மாதங்களுக்கு முன் முதலிடத்தை இழந்த ஜோகோவிச், நேற்று நடந்த விம்பிள்டன் இறுதிப்போட்டியில் ரோஜர் பெடரரை வீழ்த்தி பட்டம் வென்றார். இதனால், அவர் ரபேல் நடாலை பின்னுக்குத் ...

மேலும் படிக்க »

விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் இன்று ஜோகோவிச்- ஃபெடரர் பலப்பரீட்சை

விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் இன்று ஜோகோவிச்- ஃபெடரர் பலப்பரீட்சை

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில், நோவாக் ஜோகோவிச்சும், ரோஜர் ஃபெடரரும் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றனர். இவர்கள் இருவரும் இதுவரை 34 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில் 18 முறை ஃபெடரரும், 16 முறை ஜோகோவிச்சும் வெற்றி பெற்றுள்ளனர். விம்பிள்டன் போட்டியில் இருவரும் ஒரே ஒரு முறை மட்டுமே நேருக்கு ...

மேலும் படிக்க »

விம்பிள்டன் டென்னிஸ் தொடர்: ஜோகோவிச், முர்ரே கால் இறுதிக்கு தகுதி

விம்பிள்டன் டென்னிஸ் தொடர்: ஜோகோவிச், முர்ரே கால் இறுதிக்கு தகுதி

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் லண்டன் நகரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4–வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் (செக்பியா)–சோங்கா (பிரான்ஸ்) பலப்பரீட்சை நடத்தினர். முதல் 2 செட்டுகளை ஜோகோவிச் 6–3, 6–4 என்ற கணக்கில் கைப்பற்றினார். 3–வது செட்டில் சோங்கா நெருக்கடி கொடுத்தார். இருந்தபோதிலும் அந்த ...

மேலும் படிக்க »

விம்பிள்டன் டென்னிஸ்: 3-வது சுற்றில் ஜோகோவிச் வெற்றி

விம்பிள்டன் டென்னிஸ்: 3-வது சுற்றில் ஜோகோவிச் வெற்றி

கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரான்சின் ஜிலெஸ் சிமோனை சந்தித்தார். அனுபவம் வாய்ந்த ஜோகோவிச் முதல் இரு செட்டை வென்று 3-வது செட்டில் ஆடிய ...

மேலும் படிக்க »

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் இன்று துவக்கம்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் இன்று துவக்கம்

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் முதன்மையானதாக கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் இன்று துவங்குகிறது. லண்டனில் நடைபெறும் இந்தப் போட்டிகளைக் காண உலகெங்கும் உள்ள டென்னிஸ் ரசிகர்கள் லண்டனுக்கு வந்துள்ளனர். இந்த டென்னிஸ் தொடரில் ஜோகோவிச், ஆண்டி முர்ரே, ரோஜர் பெடரர், ரபேல் நடால் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் களமிறங்குகின்றனர். இவர்கள் தவிர தாமஸ் பெர்டிச், ...

மேலும் படிக்க »

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: அரை இறுதியில் ஜோகோவிச்!

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: அரை இறுதியில் ஜோகோவிச்!

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. உலகின் இரண்டாம் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா) கால் இறுதியில் 8–ம் நிலை வீரரான ரோஸ்னிக்கை (கனடா) எதிர் கொண்டார். இதில் ஜோகோவிச் 7–5, 7–6, (7–5), 6–4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று அரை இறுதிக்கு ...

மேலும் படிக்க »

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஃபெடரர், ஜோகோவிச், ஷரபோவா!

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஃபெடரர், ஜோகோவிச், ஷரபோவா!

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், ஜோகோவிச், மகளிர் பிரிவில் ரஷியாவின் மரியா ஷரபோவா ஆகியோர் முன்னேறினர். பாரிஸில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ஜோகோவிச், குரோஷியாவின் மார்லின் கிலிக்கை சந்தித்தார். நான்கு செட் வரை நீண்ட இந்த ...

மேலும் படிக்க »

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் ஜோகோவிச், ஷரபோவா வெற்றி!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் ஜோகோவிச், ஷரபோவா வெற்றி!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்று ஆட்டங்களில் நோவாக் ஜோகோவிச், ஷரபோவா ஆகியோர் வெற்றி கண்டனர். ‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் திருவிழா பாரிஸ் நகரில் நடந்து வருகிறது. இதன் 2-வது நாளான நேற்று ஆட்டம் தொடங்கும் முன்பே மழை பெய்ததால் ஆட்டங்கள் தாமதமாக ஆரம்பமானது. இதன் ஆண்கள் ...

மேலும் படிக்க »

ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: செரினா, ஜோகோவிச் சாம்பியன்!

ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: செரினா, ஜோகோவிச் சாம்பியன்!

ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில், அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் மற்றும் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றனர். இத்தாலியில், ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், உலகின் ‘நம்பர்–1’ வீராங்கனையான அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், இத்தாலியின் சாரா இரானியை எதிர்கொண்டார். அபாரமாக ஆடிய செரினா 6–3, ...

மேலும் படிக்க »
Scroll To Top