Tag Archives: ஜோகோவிச்

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜோகோவிச், வாவ்ரிங்கா!

காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜோகோவிச், வாவ்ரிங்கா!

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஜோகோவிச், நடப்பு சாம்பியன் ஸ்டான் வாவ்ரிங்கா ஆகியோர் முன்னேறினர். மகளிர் பிரிவில் வில்லியம்ஸ் சகோதரிகளான செரீனா, வீனஸ் ஆகியோர் மூன்றாவது சுற்றில் வெற்றி பெற்றனர். ஆனால், போட்டித் தரவரிசையில் நான்காவது இடத்தில் உள்ள பெட்ரா குவிட்டோவா தோல்வியடைந்து வெளியேறினார். ...

மேலும் படிக்க »

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், செரீனா 3-வது சுற்றுக்கு தகுதி!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், செரீனா 3-வது சுற்றுக்கு தகுதி!

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. உலகின் நம்பர் ஒன் வீராங்கனையும், ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 5 முறை வென்றவருமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 2–வது சுற்றில் ரஷிய வீராங்கனை ஜூவனோராவை எதிர் கொண்டார். இதில் செரீனா 7–5, 6–0 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று 3–வது ...

மேலும் படிக்க »

உலக டென்னிஸ் போட்டி: தொடர்ந்து மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்!

உலக டென்னிஸ் போட்டி: தொடர்ந்து மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்!

ஏ.டி.பி. உலக டூர் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்தது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஒற்றையர் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனும், உலகின் நம்பர் ஒன் வீரருமான நோவாக் ஜோகோவிச் (செர்பியா), உலகின் 2-ம் நிலை வீரர் ரோஜர் பெடரரை (சுவிட்சர்லாந்து) எதிர்கொள்ள இருந்தார். யாரும் எதிர்பாராத வகையில் முதுகுவலி காரணமாக ரோஜர் பெடரர் இறுதிப்போட்டி ...

மேலும் படிக்க »

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: அரை இறுதியில் ஜோகோவிச்-ரோஜர் பெடரர் பலப்பரிட்சை

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ்: அரை இறுதியில் ஜோகோவிச்-ரோஜர் பெடரர் பலப்பரிட்சை

ஷாங்காய் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஒற்றையர் கால் இறுதி ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீரருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-4, 6-2 என்ற நேர்செட்டில் டேவிட் பெரரை (ஸ்பெயின்) தோற்கடித்து அரை இறுதிக்கு முன்னேறினார். சீன மண்ணில் ஜோகோவிச் தொடர்ச்சியாக ...

மேலும் படிக்க »

சீனா ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், ஆன்டி முர்ரே அரையிறுதிக்கு தகுதி!

சீனா ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், ஆன்டி முர்ரே அரையிறுதிக்கு தகுதி!

சீனா ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதிக்கு ஜோகோவிச், ஆன்டி முர்ரே ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர். பெய்ஜிங்கில் நடைபெற்ற ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் ஒன்றில், முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பல்கேரியாவின் கிரிஜோரை எதிர்கொண்டார். தொடக்க முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச், 6-2, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார். மற்றொரு ...

மேலும் படிக்க »

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், பெடரர் அதிர்ச்சி தோல்வி!

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், பெடரர் அதிர்ச்சி தோல்வி!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் அரை இறுதி ஆட்டம் ஒன்றில் நம்பர் ஓன் வீரரும், 2011–ம் ஆண்டு சாம்பியனுமான ஜோகோவிச் (செர்பியா), 10–ம் நிலை வீரரான நிஷிகோரியை (ஜப்பான்) எதிர்கொண்டார். முதல் செட்டை நிஷிகோரி 6–4 என்ற கணக்கில் வென்று ஜோகோவிச்சுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இதனால் 2–வது செட்டில் ஜோகோவிச் சுதாரித்து ஆடி ...

மேலும் படிக்க »

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஃபெடரர், ஜோகோவிச் காலிறுதிக்கு தகுதி!

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஃபெடரர், ஜோகோவிச் காலிறுதிக்கு தகுதி!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆடவர் கால் இறுதிப் போட்டியில் விளையாட ரோஜர் ஃபெடரர், நோவக் ஜோகோவிச் ஆகியோர் தகுதி பெற்றுள்ளார். 4-வது சுற்றில் அவர் ஸ்பெயின் வீரர் பதிஸ்டாவை எதிர்கொண்டார். முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றிய ஃபெடரர், நேர்த்தியான ஆட்டம் மூலம் அடுத்து 2 செட்களையும் 6-3, 6-2 என்ற கணக்கில் கைப்பற்றினார். ...

மேலும் படிக்க »

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: கால்இறுதிக்கு ஜோகோவிச், செரீனா தகுதி

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: கால்இறுதிக்கு ஜோகோவிச், செரீனா தகுதி

கிராண்ட்சிலாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4–வது சுற்று ஆட்டத்தில் நம்பர் ஓன் வீரரான செர்பியாவின் ஜோகோவிச், ஜெர்மனி வீரர் பிலிப்புடன் மோதினார். இதில் ஜோகோவிச் 6–1, 7–5, 6–4 என்ற நேர்செட் கணக்கில் வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார். மற்றொரு 4–வது ...

மேலும் படிக்க »

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றுக்கு செரீனா மற்றும் ஜோகோவிச் முன்னேற்றம்!

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றுக்கு செரீனா மற்றும் ஜோகோவிச் முன்னேற்றம்!

நியூயார்க்கில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸ், விக்டோரியா அசரென்கா உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். அமெரிக்க ஓபன் டென்னிஸ் இரண்டாவது சுற்று ஆட்டம் ஒன்றில் முதல் நிலை வீராங்கனை செரினா வில்லியம்ஸ், சக நாட்டவரான வனியா கிங்-கை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த செரீனா ...

மேலும் படிக்க »

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், ஷரபோவா வெற்றி!

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், ஷரபோவா வெற்றி!

இந்த ஆண்டிற்கான கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நேற்று துவங்கியது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் உலகின் முதல்நிலை வீரரும், 2011–ம் ஆண்டு சாம்பியனுமான ஜோகோவிக் (செர்பியா) முதல் சுற்றில் அர்ஜென்டினாவை சேர்ந்த டியாகோவை எதிர்கொண்டார். இதில் ஜோகோவிக் 6–1, 6–2, 6–4 என்ற நேர்செட் கணக்கில் ...

மேலும் படிக்க »
Scroll To Top