Tag Archives: ஜோகோவிச்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், செரீனா அரைஇறுதிக்கு தகுதி

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், செரீனா அரைஇறுதிக்கு தகுதி

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியனும், உலகின் முதல்நிலை வீராங்கனையுமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) கால்இறுதியில் தனது சகோதரியும், 23–ம் நிலை வீராங்கனையுமான வீனஸ் வில்லியம்சை எதிர்கொண்டார். இதன் முதல்செட்டை செரீனா 6–2 என்ற கணக்கில் எளிதில் வென்றார். ஆனால் 2–வது செட்டை வீனஸ் ...

மேலும் படிக்க »

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், செரீனா 2–வது சுற்றுக்கு தகுதி

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச், செரீனா 2–வது சுற்றுக்கு தகுதி

இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்சிலாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நேற்று தொடங்கியது. உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா) தொடக்க சுற்றில் பிரேசிலை சேர்ந்த ஜோ.சவுசாவை எதிர் கொண்டார். இதில் ஜோகோவிச் 6–1, 6–1, 6–1 என்ற நேர் செட் கணக்கில் வென்று 2–வது சுற்றுக்கு தகுதி பெற்றார். ...

மேலும் படிக்க »

டென்னிஸ் தரவரிசையில் நடால் சாதனையை சமன் செய்த ஜோகோவிக்

டென்னிஸ் தரவரிசையில் நடால் சாதனையை சமன் செய்த ஜோகோவிக்

களிமண் ஆடுகளத்தில் டென்னிஸ் ஆடுவதில் முடிசூடா மன்னனாக விளங்கியவர் ரபேல் நடால். இவர் 56 வாரங்கள் தொடர்ச்சியாக தரவரிசையில் முதலிடத்தில் இருந்தார். சமீப காலமாக நடால் ஆட்டத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் முதல் இடத்தை செர்பியாவின் ஜோகோவிக் பிடித்துள்ளார். இவர் தற்போது 56 வாரங்கள் முதலிடத்தில் உள்ளார். இதன்மூலம் ரபேல் நடால் சாதனையை சமன் செய்துள்ளார். ...

மேலும் படிக்க »

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஜோகோவிச் – வாவ்ரிங்கா இன்று மோதல்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஜோகோவிச் – வாவ்ரிங்கா இன்று மோதல்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டிக்கு செர்பியாவின் நட்சத்திர வீரர் நோவக் ஜோகோவிச் முன்னேறினார். உலகின் நம்பர்-1 வீரரான ஜோகோவிச், பிரெஞ்சு ஓபனில் முன்னணி வீரர்களுக்கு அதிர்ச்சி அளித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார். 9 முறை சாம்பியன் பட்டம் வென்ற ரபேல் நடாலை காலிறுதியில் வீழ்த்திய ஜோகோவிச், நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில், ...

மேலும் படிக்க »

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: நேற்றைய ஆட்ட முடிவுகள்!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: நேற்றைய ஆட்ட முடிவுகள்!

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிசில் 9–வது நாளான நேற்று 4–வது சுற்று ஆட்டங்கள் நடந்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீரர் செர்பியாவின் ஜோகோவிச் 20–ம் நிலை வீரர் கேஸ்கியூட் (பிரான்ஸ்) மோதினர். இதில் ஜோகோவிச் 6–1, 6–2, 6–3 என்ற நேர்செட் கணக்கில் வென்று கால் இறுதியில் ...

மேலும் படிக்க »

ப்ரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றில் ஜோகோவிச், நடால்

ப்ரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: 4-வது சுற்றில் ஜோகோவிச், நடால்

ப்ரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர்களான நோவக் ஜோகோவிச், ரபேல் நடால் ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். ஆடவர் ஒற்றையர் பிரிவு மூன்றாவது சுற்று ஆட்டம் ஒன்றில், ஆறாம் நிலை வீரரான ஸ்பெயினின் நடால் , ரஷ்ய வீரர் குஸ்னெட்சோவை எதிர்த்து விளையாடினார். இந்தப்போட்டியில், நடால் 6-1, 6-3 , 6-2 என்ற நேர்செட்களில் ...

மேலும் படிக்க »

இத்தாலி ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்

இத்தாலி ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் உலகின் நம்பர் 1 வீரராக உள்ள நோவன் ஜோகோவிச் பட்டம் வென்றார். நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தர வரிசை பட்டியலில் 2வது இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரருடன் ஜோகோவிச் மோதினார். இதில் 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் பெடரரை வீழ்த்திய ஜோகோவிக் நான்காவது முறையாக இத்தாலி ...

மேலும் படிக்க »

மாட்ரிட் மாஸ்டர் டென்னிஸ் போட்டி: ஜோகோவிச் விலகல்!

மாட்ரிட் மாஸ்டர் டென்னிஸ் போட்டி: ஜோகோவிச் விலகல்!

உலகின் ‘நம்பர் 1’ டென்னிஸ் வீரர் ஜோகோவிச். செர்பியாவை சேர்ந்த இவர் அடுத்த வாரம் ஸ்பெயினில் தொடங்கும் மாட்ரிட் மாஸ்டர் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகியுள்ளார். அடுத்த மாதம் நடக்கும் பிரெஞ் ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதற்கு ஓய்வு தேவைப்படுவதால் இப்போட்டியில் இருந்து விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு காயம் காரணமாக மாட்ரிட் டென்னிஸ் ...

மேலும் படிக்க »

மியாமி ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்!

மியாமி ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்!

மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் செர்பியாவை சேர்ந்த உலகின் நம்பர்.1 வீரரான ஜோகோவிச் பட்டம் வென்றார். 2 மணி நேரம் 46 நிமிடம் நடைபெற்ற கடுமையான இப்போட்டியில், தரவரிசை பட்டியலில் 3 ஆம் நிலை வீரரான முர்ரேவுடன், ஜோகோவிச் மோதினார். முதல் செட்டில் இருவரும் ஒருவருக்கொருவர் கடுமையான சவாலை ...

மேலும் படிக்க »

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்!

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்!

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று ஆண்கள் ஒற்றையர் பிரிவிற்கான இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் உலகின் முதல் நிலை வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா)– ஆறாம் நிலை வீரரான ஆண்டி முர்ரே (இங்கிலாந்து) பலப்பரீட்சை நடத்தினார்கள். இருவரும் முன்னணி வீரர்கள் என்பதால் முதல் செட்டை கைப்பற்ற ...

மேலும் படிக்க »
Scroll To Top