Tag Archives: ஜோகோவிச்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றில் ஜோகோவிச், நடால்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றில் ஜோகோவிச், நடால்

      பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச், ரபேல் நடால் ஆகியோரும் மகளிர் பிரிவில் கார்பைன் முகுருசா, கரோலின் வோஸ்னியாக்கி உள்ளிட்டோரும் 2-வது சுற்றுக்கு முன்னேறினர். பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 2-ம் நிலை வீரரும் நடப்பு சாம்பியனுமான ...

மேலும் படிக்க »

விம்பிள்டன் டென்னிஸ்: ஜோகோவிச்சை சாய்த்தார் சாம் கியூரி

விம்பிள்டன் டென்னிஸ்: ஜோகோவிச்சை சாய்த்தார் சாம் கியூரி

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் 3-ஆவது சுற்றில் நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீரருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் அதிர்ச்சித் தோல்வி கண்டார். லண்டனில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற 3-ஆவது சுற்றில் சர்வதேச தரவரிசையில் 28-ஆவது இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் சாம் கியூரி 7-6 (6), 6-1, 3-6, 7-6 (5) ...

மேலும் படிக்க »

ஜோகோவிச்சைத் தோற்கடிக்கமுடியும்: ஃபெடரர் நம்பிக்கை

ஜோகோவிச்சைத் தோற்கடிக்கமுடியும்: ஃபெடரர் நம்பிக்கை

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 3-வது சுற்றில் வெற்றி கண்டுள்ளார். இதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 3-வது சுற்றில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 6-4, 6-2, 6-2 என்ற நேர்செட்களில் டேனியல் இவான்ஸை வீழ்த்தினார். இதன்மூலம் அவர் நான்காவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். ஃபெடரரும் ஜோகோவிச்சும் தொடர்ந்து வெற்றி பெற்றால், அரையிறுதியில் மோதமுடியும். இந்தப் போட்டி ...

மேலும் படிக்க »

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: செர்பியா வீரர் ஜோகோவிச் சாம்பியன்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: செர்பியா வீரர் ஜோகோவிச் சாம்பியன்

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் உலக தர வரிசையில் முதலிடத்தில் இருக்கும் நோவாக் ஜோகோவிச், உலக தர வரிசையில் 2-வது இடத்தில் இருப்பவரும், நடப்பு சாம்பியனுமான ஆன்டி முர்ரேவை (இங்கிலாந்து) எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் ...

மேலும் படிக்க »

மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து வெளியேறினார் செரீனா வில்லியம்ஸ்; ஜோகோவிச், அஸரென்கா 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்

மியாமி ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து வெளியேறினார் செரீனா வில்லியம்ஸ்; ஜோகோவிச், அஸரென்கா 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்

உலகின் நெம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் மியாமி ஓபன் தொடரில் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேற்றப்பட்டுள்ளார். மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. 4-வது சுற்று ஆட்டத்தில் ரஷ்யாவின் ஸ்வெட்லானா குல்னெட்சொவாவுடன் செரீனா வில்லியம்ஸ் மோதினார். இந்த போட்டியில் 6-7, 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ...

மேலும் படிக்க »

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: ஜோகோவிச்சிடம் வீழ்ந்தார் நடால்

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ்: ஜோகோவிச்சிடம் வீழ்ந்தார் நடால்

அமெரிக்காவின் இண்டியன்வெல்ஸ் நகரில் பி.என்.பி. பரிபாஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த ஒரு அரைஇறுதியில் ‘நம்பர் ஒன்’ வீரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 7-6 (5), 6-2 என்ற நேர் செட் கணக்கில் முன்னாள் நம்பர் ஒன் வீரர் ஸ்பெயினின் ரபெல் நடாலை தோற்கடித்து ...

மேலும் படிக்க »

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: செர்பியாவின் ஜோகோவிச் 6வது முறையாக சாம்பியன்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: செர்பியாவின் ஜோகோவிச் 6வது முறையாக சாம்பியன்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் முதல் நிலை வீரர் ஜோக்கோவிச் சாம்பியன் பட்டம் வென்றார். ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதியாட்டத்தில் செர்பிய வீரர் நோவக் ஜோக்கோவிச், இரண்டாம் நிலை வீரரான பிரிட்டனின் ஆன்டி முர்ரே-வை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில்‌, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோக்கோவிச் 6-1, 7-5, 7-6 என்ற கணக்கில் வெற்றியை வசமாக்கினார். ...

மேலும் படிக்க »

டென்னிஸ் தரவரிசை: 2015-ம் ஆண்டு முழுவதும் முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டார் ஜோகோவிச்

டென்னிஸ் தரவரிசை: 2015-ம் ஆண்டு முழுவதும் முதல் இடத்தை தக்கவைத்துக் கொண்டார் ஜோகோவிச்

ஆண்களுக்கான உலக டென்னிஸ் தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இதில் செர்பியாவின் ஜோகோவிச் இந்த வருடம் முழுவதும் முதல் இடத்தை ஆக்கரமித்துக் கொண்டார். அவருக்கு அடுத்த 2-வது இடத்தில் இருக்கும் நபருக்கும் இவருக்கும் இடையில் சுமார் 7500 புள்ளிகள் வித்தியாசம் உள்ளது. ஜோகோவிச் 16585 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். இங்கிலாந்தின் முர்ரே 8945 புள்ளிகளுடன் ...

மேலும் படிக்க »

உலக டென்னிஸ் இறுதி போட்டியில் ஜோகோவிச்–பெடரர் மோதல்

உலக டென்னிஸ் இறுதி போட்டியில் ஜோகோவிச்–பெடரர் மோதல்

‘டாப் 8’ வீரர்கள் பங்கேற்கும் ஏடிபி உலக டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த ஒரு அரை இறுதியில் நடப்பு சாம்பியனும், உலகின் முதல் நிலை வீரருமான ஜோகோவிச் (செர்பியா)– ரபெல் நடால் (ஸ்பெயின்) மோதினார்கள். இதில் ஜோகோவிச் 6–3, 6–3 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். ...

மேலும் படிக்க »

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் சாம்பியன்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: பெடரரை வீழ்த்தி ஜோகோவிச் சாம்பியன்

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்தது. ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இந்திய நேரப்படி இன்று காலை நடைபெற்றது. இதில் உலகின் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச் (செர்பியா)– இரண்டாம் நிலை வீரரான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) மோதினார்கள். இதில் ஜோகோவிச் 6–4, 5–7, 6–4, 6–4 என்ற செட் ...

மேலும் படிக்க »
Scroll To Top