Tag Archives: ஜே.பி. நட்டா

மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை: பொது நுழைவுத்தேர்வு விவகாரத்தில் நீடிக்கும் குழப்பத்துக்கு தீர்வு காண முயற்சி மத்திய சுகாதார துறை மந்திரி ஜே.பி.நட்டா பேட்டி

மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை: பொது நுழைவுத்தேர்வு விவகாரத்தில் நீடிக்கும் குழப்பத்துக்கு தீர்வு காண முயற்சி மத்திய சுகாதார துறை மந்திரி ஜே.பி.நட்டா பேட்டி

 மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வு விவகாரத்தில் நீடித்து வரும் குழப்பத்துக்கு தீர்வு காண மத்திய அரசு முயற்சித்து வருவதாக சுகாதார துறை மந்திரி ஜே.பி.நட்டா கூறினார். நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு மாணவர்களை சேர்க்க ஒரே மாதிரியான தேசிய தகுதி நுழைவுத்தேர்வு (என்.இ.டி.டி.) நடத்தவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன ...

மேலும் படிக்க »

தமிழ்நாட்டில் மத்திய அரசு திட்டங்களுக்கு தமிழக அரசின் ஒத்துழைப்பு இல்லை: ஜே.பி. நட்டா

தமிழ்நாட்டில் மத்திய அரசு திட்டங்களுக்கு தமிழக அரசின் ஒத்துழைப்பு இல்லை: ஜே.பி. நட்டா

தமிழ்நாட்டில் மத்திய அரசின் நலத்திட்டங்களை செயல்படுத்த இங்குள்ள அரசு ஒத்துழைப்பதில்லை என மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: திமுகவும், அதிமுகவும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் கவனம் செலுத்தவில்லை. மாறாக மதுபானக் கடைகளை திறப்பதில்தான் கவனம் செலுத்தியுள்ளன. இவ்விரு ...

மேலும் படிக்க »

ஜிகா வைரஸ் நெறிமுறை வெளியிட்ட மத்திய அரசு

ஜிகா வைரஸ் நெறிமுறை வெளியிட்ட மத்திய அரசு

ஜிகா வைரஸ் வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி நட்டா வெளியிட்ட அறிக்கையில் இதுபற்றி கூறியிருப்பது: சர்வதேச விமான நிலையங்கள், துறைமுகங்களில் ஜிகா வைரஸ் குறித்து எச்சரிக்கை பலகை வைக்கப்படும். வைரஸ் பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வருபவர்கள், சுங்கத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். வைரஸ் தாக்கம் இந்தியாவில் இல்லை. ...

மேலும் படிக்க »

ஜார்க்கண்ட் முதல்வராக ரகுபர் தாஸ் தேர்வு!

ஜார்க்கண்ட் முதல்வராக ரகுபர் தாஸ் தேர்வு!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக, ரகுபர் தாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். புதிய முதல்வரை தேர்ந்தெடுப்பதற்காக, ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில், மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா தலைமையில் எம்.எல்.ஏக்களின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், ரகுபர் தாஸை சட்டமன்ற பாரதிய ஜனதா கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்க ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. ரகுபர்தாஸ் ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வராக பதவியேற்க உள்ள ...

மேலும் படிக்க »
Scroll To Top