Tag Archives: ஜெயா டி.வி.

முடிவுக்கு வந்தது வருமான வரி சோதனை: ஆவணங்கள் குறித்து விசாரணை

முடிவுக்கு வந்தது வருமான வரி சோதனை: ஆவணங்கள் குறித்து விசாரணை

சென்னை: சசிகலா குடும்பத்தினர் வசம் இருக்கும் ஜெயா டி.வி, நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் உள்ளிட்ட 180-க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 9-ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சசிகலாவின் உறவினர் இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியாவின் இல்லம், டி.டி.வி தினகரன் இல்லம், ஜெயா டி.வி இயக்குநர் விவேக் இல்லம், மன்னார்குடியில் உள்ள சசிகலாவின் உறவினர்கள் ...

மேலும் படிக்க »

ஐ படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கியது ஜெயா டி.வி.!

ஐ படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கியது ஜெயா டி.வி.!

சங்கர் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘ஐ’. இப்படத்தில் விக்ரம் நாயகனாக நடித்திருக்கிறார். எமி ஜாக்சன் நாயகியாக நடித்திருக்கிறார். மேலும் இவர்களுடன் சுரேஷ்கோபி, சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர். ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அதிக பொருட்செலவில் மிக பிரம்மாண்டமாக இப்படத்தை ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரித்திருக்கிறது. இப்படத்தில் விக்ரம் உடல் ...

மேலும் படிக்க »
Scroll To Top