Tag Archives: ஜெயலலிதா

ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை இல்லை; தனது வரம்புக்குட்பட்டே விசாரிக்க வேண்டும்;ஐகோர்ட் உத்தரவு

ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தடை இல்லை; தனது வரம்புக்குட்பட்டே விசாரிக்க வேண்டும்;ஐகோர்ட் உத்தரவு

ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடை விதிக்க முடியாது, விசாரணை ஆணையம் தனது வரம்புக்குட்பட்டே விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடை கேட்ட அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்தின் கோரிக்கையை நிராகரித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக 2016 ஆம் ஆண்டு டிசம்பர் ...

மேலும் படிக்க »

ஜெயலலிதா போலி கைரேகை பற்றி விசாரணை நடத்த வேண்டும் – மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு அறிக்கை

ஜெயலலிதா போலி கைரேகை பற்றி விசாரணை நடத்த வேண்டும் – மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு அறிக்கை

ஜெயலலிதா போலியான கைரேகை பற்றி முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தி உள்ளார். மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியான ...

மேலும் படிக்க »

போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்தினை நினைவிடம் ஆக மாற்ற அதிகாரிகள் ஆய்வு

போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்தினை நினைவிடம் ஆக மாற்ற அதிகாரிகள் ஆய்வு

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையம் வீடு, போயஸ் கார்டனில் உள்ளது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அந்த இல்லத்தை நினைவிடமாக மாற்றி பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்படும் என அரசு அறிவித்தது. இதனால் வேதா நிலையம் வீடு அரசு கட்டுப்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. நினைவிடமாக்கும் பணியை வருவாய் துறையினர் தொடங்கினர். இந்நிலையில், ...

மேலும் படிக்க »

பேரறிவாளனுக்கு விடுதலை வழங்க வேண்டும்: ராமதாஸ்

பேரறிவாளனுக்கு விடுதலை  வழங்க வேண்டும்: ராமதாஸ்

ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதையும், இவ்வழக்கில் அவர் கொடுத்த வாக்கு மூலத்தை திரித்து தவறாக பதிவு செய்தது தாம் தான் என்றும் இவ்வழக்கின் புலனாய்வு அதிகாரிகளில் ஒருவரான தியாகராஜன் வெளிப்படையாக ஒப்புக் கொண்டிருக்கிறார்.   இந்த அடிப்படையில் இவ்வழக்கின் தீர்ப்பில் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கும்படி சி.பி.ஐ.க்கு அவர் கடிதம் ...

மேலும் படிக்க »

ஜெயலலிதாவின் கைரேகை உண்மையானதா?: தேர்தல் ஆணைய செயலாளர் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு

ஜெயலலிதாவின் கைரேகை உண்மையானதா?: தேர்தல் ஆணைய செயலாளர் நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி ஆகிய 3 தொகுதிகளுக்கு கடந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் ஏ.கே. போஸ் போட்டியிட்டார். அவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் சரவணன் போட்டியிட்டார். அந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு ...

மேலும் படிக்க »

ஜெயலலிதா மரணம்: ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைப்பு

ஜெயலலிதா மரணம்: ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைப்பு

சென்னை: தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலன் இன்றி டிசம்பர் மாதம் 5-ந்தேதி மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. அவர் மரணம் குறித்த சந்தேகங்களும், கேள்விகளும் எழுந்த நிலையில், ஜெயலலிதாவின் மரணம் குறித்து ...

மேலும் படிக்க »

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும்: முதலமைச்சர் அறிவிப்பு

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணைக் கமிஷன் அமைக்கப்படும்: முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை, ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்பு ஆளுங்கட்சியான அ.தி.மு.க வில் குழப்பங்கள் ஏற்பட்டு பிளவுக்குள்ளானது. பிளவை சரி செய்து அணிகளை இணைக்கும் முயற்சி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில். தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்குப் பின் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஜெயலலிதாவின் ...

மேலும் படிக்க »

சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் மாரடைப்பால் மரணம்

சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவன் மாரடைப்பால் மரணம்

சசிகலாவின் 2-வது அண்ணன் வினோதகனின் மூத்த மகன் மகாதேவன் ( வயது 47)  திருவிடைமருதூர்  கோவிலுக்கு சாமி கும்பிட சென்று போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு  உள்ளது. உடனடியாக அவரை   கும்பகோணம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில்  உயிர் பிரிந்து உள்ளது. அவரது உடல் தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது.  மகாதேவன் ஒரு ...

மேலும் படிக்க »

ஜெயலலிதா மரணமும் சில கேள்விகளும்

ஜெயலலிதா மரணமும் சில கேள்விகளும்

ஜெயாவுடன் 34 வருடம்  இருந்த சசிகலா  மீது சதி செய்தவராக குற்றம் சாட்டும்  அப்பாவி ஆங்கில தமிழ்  ஊடகங்களே. அப்படியானால்  இத்தனை  வருடமாக ஜெ.ஜெயலலிதா மக்காக இருந்திருக்க வேண்டும் அல்லது  மனநிலை பிறழ்ந்தவராக இருந்திருக்க வேண்டும். நீங்கள் தான் சொல்லுகிறீர்கள்   நிர்வாக திறன் மிக்க மிக்கவர் என்று. அவர் எப்படி இந்த மாபியாவை தன் இல்லத்தில் ...

மேலும் படிக்க »

அரசு திட்டங்களில் ஜெயலலிதா புகைப்படத்தை பயன்படுத்த தடைகேட்டு வழக்கு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை

அரசு திட்டங்களில் ஜெயலலிதா புகைப்படத்தை பயன்படுத்த தடைகேட்டு வழக்கு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை

சென்னை ஐகோர்ட்டில்,  தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் குற்றவாளிகள் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. ஜெயலலிதா மரணமடைந்துவிட்டதால், அவருக்கான தண்டனை மட்டுமே கைவிடப்பட்டுள்ளது. ஆனால், அவர் குற்றவாளிதான் என்பதை சுப்ரீம் கோர்ட்டு ஊர்ஜிதம் செய்துள்ளது. அதேநேரம், ஊழல் வழக்கில் குற்றவாளியான ஜெயலலிதாவின் ...

மேலும் படிக்க »
Scroll To Top