Tag Archives: ஜெயம் ரவி

பாலா இயக்கத்தில் ‘ஜெயம்’ ரவி, ஷாம்!

பாலா இயக்கத்தில் ‘ஜெயம்’ ரவி, ஷாம்!

ஷாம் மற்றும் ஜெயம் ராஜா வைத்து விரைவில் படம் இயக்கப் போவதாக பாலா தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்த சலீம் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குனர் பாலா, ஷாம், ஜெயம் ராஜா மற்றும் பலர் கலந்துகொண்டார். விழாவில் பாலா பேசுகையில் ஜெயம் ரவி மற்றும் ...

மேலும் படிக்க »

ஜெயம் ரவியுடன் ஜோடி சேரும் அஞ்சலி..!

ஜெயம் ரவியுடன் ஜோடி சேரும் அஞ்சலி..!

ஜெயம் ரவி தற்போது பூலோகம், ரோமியோ ஜுலியட், இதுதவிர அண்ணன் ராஜா இயக்கத்தில் ஒரு படம் என மூன்று படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படங்களைத் தொடர்ந்து சுராஜ் இயக்கும் புதிய படத்திலும் நடிக்கவிருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத அந்தப் படத்தில் ஜெயம் ரவியுடன் காஜல் அகர்வால் நடிப்பார் என கூறப்படுகிறது. அதோடு இன்னொரு நாயகியாக அஞ்சலி ...

மேலும் படிக்க »

‘ரோமியோ ஜூலியட்’ ஜெயம் ரவி மற்றும் ஹன்சிகா இணையும் புதிய திரைப்படம்

‘ரோமியோ ஜூலியட்’ ஜெயம் ரவி மற்றும் ஹன்சிகா இணையும் புதிய திரைப்படம்

‘பூலோகம்’ மற்றும் அண்ணன் ஜெயம் ராஜா இயக்கும் படம் என பிஸியாக இருக்கும் ஜெயம் ரவி மேலும் ஒரு புதிய படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். ஜெயம் ரவி மற்றும் ஹன்சிகா நடிக்கும் இப்படத்திற்கு “ரோமியோ ஜூலியட்” என தலைப்பு வைத்திருககிறார்கள். படத்திற்கான கதையை எழுதி இயக்குகிறார் லஷ்மன். இவர் பல விளம்பரப்படங்களை இயகியத்துடன் ...

மேலும் படிக்க »

மீண்டும் இணையும் ஜெயம் ரவி, ஹன்சிகா ஜோடி!

மீண்டும் இணையும் ஜெயம் ரவி, ஹன்சிகா ஜோடி!

ஜெயம் ரவி நடிக்க இருக்கும் புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக ஹன்சிகாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். தற்போதைய தமிழ்த் திரையுலக சூழலில், ஓசைப்படாமல் பல படங்களை ஒப்புக் கொண்டு, தன் வேலையை கவனமாகச் செய்து வருகிறார் ஹன்சிகா. ஆரம்பகாலத்தில் ஹன்சிகாவின் படங்கள் பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், ஹன்சிகா மெல்ல மெல்ல தமிழ்த் திரையுலகில் அதிக படங்களைக் ...

மேலும் படிக்க »

‘நிமிர்ந்து நில்’ திரைப்படம் வெளியாவதில் சிக்கல்!

‘நிமிர்ந்து நில்’ திரைப்படம் வெளியாவதில் சிக்கல்!

சமுத்திர கனி இயக்கத்தில் ‘ஜெயம் ரவி’ நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நிமிர்ந்து நில்’. இப்படத்தில் ‘ஜெயம்’ ரவிக்கு ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார். ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் முடிவடைந்து இன்று உலகமெங்கும் வெளியாக ஏற்பாடுகள் நடந்து வந்தது. இந்நிலையில், படத்தின் விநியோகம் சம்பந்தமான பிரச்சினையில் தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் இடையே சிறு பிரச்சினை எழுந்துள்ளதால் படம் வெளியாவதில் சிக்கல் ...

மேலும் படிக்க »

தமிழ் சினிமாவில் முன்னணி இடம் பிடிப்பேன்: பார்வதி நாயர்

தமிழ் சினிமாவில் முன்னணி இடம் பிடிப்பேன்: பார்வதி நாயர்

தமிழ் சினிமாவில் நிச்சயம் முன்னணி இடத்தைக் கைப்பற்றுவேன் என்று மலையாள நடிகை பார்வதி நாயர் தெரிவித்துள்ளார். மலையாளத்தில் தற்பொழுது பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகைகளில் பார்வதி நாயரும் ஒருவர். இவர் ‘நிமிர்ந்து நில்’ படத்தின் மூலம் தமிழில் முதன்முதலாக அறிமுகம் ஆகிறார். இவர் சமீபத்தில் நிருபர்களுக்கு பேட்டி ஒன்றினை அளித்தார் அதன் விவரம் பின்வருமாறு:- “பிறந்தது, ...

மேலும் படிக்க »

மயானக் கொள்ளை விழாவில் நேரில் கலந்து கொண்ட “பூலோகம்” படக்குழுவினர்

மயானக் கொள்ளை விழாவில் நேரில் கலந்து கொண்ட “பூலோகம்” படக்குழுவினர்

ஜெயம் ரவி மற்றும் த்ரிஷா நடித்து கொண்டிருக்கும் புதிய படம் ‘பூலோகம்’. இப்படத்தை ‘இயற்கை’, ‘பேராண்மை’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் ஜனநாதனின் உதவி இயக்குனர் கல்யாண கிருஷ்ணன் இயக்குகிறார். ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். வடசென்னையில் வசிக்கும் ஒரு குத்துச்சண்டை வீரனின் கதையை மையப்படுத்தி உருவாகி வருகிறது இந்தப் படம். இந்த படத்தில் ‘ஜெயம்’ ரவி ...

மேலும் படிக்க »
Scroll To Top