Tag Archives: ஜெயம் ரவி

தனி ஒருவன் படத்தின் அபீசியல் டீசர் – வீடியோ!

தனி ஒருவன் படத்தின் அபீசியல் டீசர் – வீடியோ!

மேலும் படிக்க »

சற்று முன்னர் வெளியான ஜெயம்ரவியின் அப்பாடக்கர் படத்தின் டீசர் – வீடியோ!

சற்று முன்னர் வெளியான ஜெயம்ரவியின் அப்பாடக்கர் படத்தின் டீசர் – வீடியோ!

இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, த்ரிஷா, அஞ்சலி, சூரி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் அப்பாட்டக்கர். இப்படத்தின் டீசர் சற்று முன்னர் வெளியாகி இணையத்தை கலக்கி கொண்டிருக்கிறது. இதோ அந்த டீசர் உங்கள் பார்வைக்கு… வீடியோ:-

மேலும் படிக்க »

ரோமியோ ஜூலியட் – வெவ்வேறு விமர்சனங்களின் தொகுப்பு (காணொளி)

ரோமியோ ஜூலியட் – வெவ்வேறு விமர்சனங்களின் தொகுப்பு (காணொளி)

நாயகனாக நடிக்க வந்து 12 வருடங்கள் ஆகி விட்டன, இதுவரை ஜெயம் ரவி நடித்த மொத்தப் படங்களின் எண்ணிக்கை வெறும் 14 மட்டுமே. அப்பா எடிட்டர், அண்ணன் இயக்குநர் என மொத்தக் குடும்பமுமே சினிமா பின்னணியில் இருந்தாலும் சமீப காலமாக தடுமாறி வருகிறார் ரவி. கடைசியாக போன வருடம் நடித்து வெளிவந்த நிமிர்ந்து நில் படத்திற்குப் ...

மேலும் படிக்க »

ஜெயம் ரவிக்கு படத்தில் பாடிய சிம்பு!

ஜெயம் ரவிக்கு படத்தில் பாடிய சிம்பு!

சிம்பு நடிப்பில் கடந்த மூன்று வருடமாக எந்த படமும் வெளியாகவில்லை. ஆனால் அவர் பிறர் படத்திற்கு பாடிய பாடல்கள் மட்டும் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. இவர் தமிழில் முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் பல பாடல்கள் பாடியுள்ளார். அதுபோல் முன்னணி நடிகர்கள் முதல் அறிமுக நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கு பாட்டு பாடி வருகிறார். சமீபத்தில் வெளியான சண்முகபாண்டியனின் ...

மேலும் படிக்க »

‘டண்டனக்கா’ பாடலால் ஜெயம் ரவிக்கு வந்த சோதனை!

‘டண்டனக்கா’ பாடலால் ஜெயம் ரவிக்கு வந்த சோதனை!

ஜெயம் ரவி, ஹன்சிகா ஜோடியாக நடிக்கும் படம் ‘ரோமியோ ஜூலியட்’. இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ‘டண்டனக்கா’ என துவங்கும் பாடல் சர்ச்சையை கிளப்பியுள்ளது. டி.ராஜேந்தரை இழிவுபடுத்துவதுபோல் இந்த பாடல் இருப்பதாக விமர்சனங்கள் கிளம்பியுள்ளன. ‘டண்டனக்கா’ என்பது டி.ராஜேந்தர் படங்களில் சொல்லும் பிரபலமான வசனம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடல் வீடியோ இணையதளங்களில் வெளியிடப்பட்டு உள்ளது. இசையமைப்பாளர் ...

மேலும் படிக்க »

இறுதி கட்டத்தை எட்டியுள்ள ஜெயம் ரவியின் தனி ஒருவன்!

இறுதி கட்டத்தை எட்டியுள்ள ஜெயம் ரவியின் தனி ஒருவன்!

ஜெயம் ரவி தற்போது ‘தனி ஒருவன்’ படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தில் நயன்தாரா ஐபிஎஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். முதன்முறையாக காக்கி உடை அணிந்து இப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்திற்காக குதிரை சவாரி செய்யவும் பயிற்சி எடுத்திருக்கிறாராம். இப்படத்தை ஜெயம் ரவியின் அண்ணன் ஜெயம் ராஜா இயக்கி வருகிறார். ...

மேலும் படிக்க »

தீபாவளி ரேசில் களம் இறங்கும் ஜெயம் ரவியின் பூலோகம்!

தீபாவளி ரேசில் களம் இறங்கும் ஜெயம் ரவியின் பூலோகம்!

ஜெயம் ரவி நடிப்பில் நீண்ட காலமாக உருவாகி வரும் படம் ‘பூலோகம்’. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் பிரகாஷ்ராஜ், ராஜேஷ், பொன்வண்ணன், சண்முகராஜன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார். டைரக்டர் எஸ்.பி.ஜனநாதன் வசனம் எழுத, என்.கல்யாண் கிருஷ்ணன் கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார். ஆஸ்கர் ...

மேலும் படிக்க »

ஜெயம் ரவிக்கு வில்லனாகிறார் அரவிந்த சாமி!

ஜெயம் ரவிக்கு வில்லனாகிறார் அரவிந்த சாமி!

ஜெயம் ரவி நடிக்கும் தனி ஒருவன் படத்தில் அவருக்கு வில்லனாக அரவிந்த சாமி நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.. இயக்குனர் மணிரத்னம் மூலம் தளபதி படத்தில் அறிமுகமாகி, பின்னர் ரோஜா மூலம் பெரிய கதாநாயாக உயர்ந்தவர் அரவிந்தசாமி. ஆனால் ஒரு கட்டத்துக்குப் பிறகு சினிமாவிலிருந்து அடியோடு ஒதுங்கிய அவர் பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் ...

மேலும் படிக்க »

ஜெயம் ரவியுடன் ஜோடி சேரும் மெட்ராஸ் பட நாயகி!

ஜெயம் ரவியுடன் ஜோடி சேரும் மெட்ராஸ் பட நாயகி!

‘நிமிர்ந்து நில்’ படத்திற்குப் பிறகு ‘ஜெயம்’ ரவி புதுப்படம் ஒன்றில் நடித்து வருகிறார். சுராஜ் இயக்கும் இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இரண்டாவது கதாநாயகிக்காக பல நடிகைகளை படக்குழுவினர் தேடி வந்தனர். கடைசியாக கேத்ரீன் தெரசாவை நடிக்க வைக்க முடிவு ...

மேலும் படிக்க »

ஜெயம் ரவி நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் பூலோகம்!

ஜெயம் ரவி நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் பூலோகம்!

ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரன் தயாரிப்பில், ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்துள்ள படம் பூலோகம். இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. குத்துச்சண்டை வீரனை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இப்படத்தில் குத்துச்சண்டை வீரனாக ஜெயம் ரவியும், அவருக்கு ஜோடியாக திரிஷாவும் நடித்திருக்கிறார்கள். பிரகாஷ் ராஜ், ராஜேஷ், பொன்வண்ணன், ஆர்பிட் ரங்கா, சண்முகராஜன் ஆயோருடன், ஹாலிவுட் ...

மேலும் படிக்க »
Scroll To Top