Tag Archives: ஜெனிவா

ஐ. நா முன் தமிழினப்படுகொலை புகைப்படகாட்சி

ஐ. நா முன்  தமிழினப்படுகொலை  புகைப்படகாட்சி

ஜெனிவாவில் 37 வது    ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத் தாெடர் நடைபெற்று வருகின்றது. இதே வேளை நாடுகளின் மனித உரிமை செயற்பாட்டாளர்களின் கவனத்தை ஈர்ந்து ஈழத்தில் தமிழர்கள் மீது அரை நூற்றாண்டுக்கு மேலாக சிங்களபேரினவாதம்   நடத்திய இனப்படுகாெலை சாட்சியங்களான புகைப்படங்களை தமிழீழ ஆதரவாளரும்  மனித உரிமை செயற்பாட்டாளருமான  கஜன் தலைமையிலான இன உணர்வாளர்கள் காட்சிப்படுத்தியுள்ளனர். ...

மேலும் படிக்க »

இந்தியாவின் மீது தொடரும் தேசிய இனங்களின் குற்றச்சாட்டுகள்!

இந்தியாவின் மீது தொடரும் தேசிய இனங்களின் குற்றச்சாட்டுகள்!

ஜெனிவாவில் ஜூன் 13 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் 32 ஆவது கூட்டம் இன்றுடன் முடிவடைகிறது. பெண்களின் மீதான வன்முறைகள் தொடங்கி பல்வேறு மனித உரிமை மீறல்கள் விவாதிக்கப்பட்டன. குறிப்பாக இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள், இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டன. இந்த மனித உரிமைகள் அமர்வில் இந்தியாவிற்கு ...

மேலும் படிக்க »

தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பும் இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை வேண்டும்; ஐநாவில் மே பதினேழு இயக்கம்

தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பும்  இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை வேண்டும்; ஐநாவில் மே பதினேழு இயக்கம்

ஜெனிவாவில் ஜூன் 13 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தின் 32 ஆவது அமர்வில் தொடர்ந்து பல்வேறு நாடுகளில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள், அரச வன்முறை, ஆகியவை விவாதிக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை, அதன் பின் அங்கு தொடர்ந்து திட்டமிட்டு இலங்கை அரசால் ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் நடைபெறும் ஜாதிய ஆணவப்படுகொலைக்கு எதிராக ஐநாவில் எழுப்பப்பட்ட உரத்த குரல்¬; தனிச் சட்டம் இயற்றப்படுமா ?

தமிழகத்தில் நடைபெறும் ஜாதிய ஆணவப்படுகொலைக்கு எதிராக ஐநாவில் எழுப்பப்பட்ட உரத்த குரல்¬; தனிச் சட்டம் இயற்றப்படுமா ?

தமிழகத்தில் நடைபெறும் ஜாதிய ஆணவப்படுகொலைக்கு எதிராக ஐநாவில் குரல்­ ஐ.நா மனித உரிமை அரங்கில் தமிழகத்தில் நடைபெறும் ஜாதிய ஆணவப்படுகொலைகளைப் பற்றி மே பதினேழு இயக்கத்தின் சார்பாக அந்த இயக்கத்தின் ஒருங்கிணப்பாளர் பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக ஜெனிவாவில் நடைபெற்று வரும் 32 ஆவது மனித உரிமை ஆணையத்தின் கூட்டத்தில் பேசியுள்ள தோழர் திருமுருகன் காந்தி, ...

மேலும் படிக்க »

ஆந்திராவில் படுகொலை செய்யப்பட்ட 20 தமிழர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையில் நீதி கோரப்பட்டது; வழக்கு சி.பி.ஐ க்கு மாற்றப்படுமா?

ஆந்திராவில் படுகொலை செய்யப்பட்ட 20 தமிழர்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையில் நீதி கோரப்பட்டது; வழக்கு சி.பி.ஐ க்கு மாற்றப்படுமா?

ஆந்திராவில் படுகொலை செய்யப்பட்ட 20 தமிழர்களுக்கு நீதி வேண்டும்! ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அரங்கில் தமிழகத்தின் பிரச்சனைகளை மே பதினேழு இயக்கம் பதிவு செய்துள்ளது. ஜெனிவாவில் நடைபெற்று வரும் மனித உரிமைகள் ஆணையத்தின் 32 ஆவது அமர்வில் ஆந்திர அரசின் பயங்கரவாதத்தால் படுகொலை செய்யப்பட்ட 20 தமிழர்களை பற்றியும் தொடர்ந்து தமிழக தொழிலார்கள் ...

மேலும் படிக்க »

மனித உரிமைகள் ஆணையத்தின் 32 ஆவது கூட்டம் தொடக்கம்

மனித உரிமைகள் ஆணையத்தின் 32 ஆவது கூட்டம் தொடக்கம்

மனித உரிமைகள் ஆணையத்தின் 32 ஆவது கூட்டம் ஜூன் 13 ஆம் தேதியிலிருந்து ஜூலை 1 ந் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. மூன்று வாரம் நடக்க இருக்கும் இந்த கூட்டத்தில் மனித உரிமைகள் ஆணையம் தொடங்கப்பட்டு பத்து ஆண்டுகள் ஆகியதைத் தொடர்ந்து முன்னால் மனித உரிமைகள் ஆணையத்தின் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். மேலும், ஒலிம்பிக் ...

மேலும் படிக்க »

இலங்கை தொடர்பான அமெரிக்க தீர்மானம் ஐ.நா மன்றத்தில் வாக்கெடுப்பு இன்றி தமிழர்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டது

இலங்கை தொடர்பான அமெரிக்க தீர்மானம் ஐ.நா மன்றத்தில்  வாக்கெடுப்பு இன்றி தமிழர்களுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டது

இலங்கை தொடர்பான அமெரிக்காவின் தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் நடந்த இனப்படுகொலையைப் பற்றி பேசாத மனித உரிமைகள் மீறல் தொடர்பான அமெரிக்காவின் வரைவு தீர்மானம் முறைப்படி தாக்கல் செய்யப்பட்டது. ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. காமன்வெல்த் அமைப்பு, சர்வதேச நீதிபதிகள் விசாரணை நடத்த அமெரிக்கா வலியுறுத்தியது. இலங்கை அரசுடன் ...

மேலும் படிக்க »

இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தி, எஸ்.டி.பி.ஐ ஐ.நா. அலுவலகம் முற்றுகை போராட்டம்

இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தி, எஸ்.டி.பி.ஐ  ஐ.நா. அலுவலகம் முற்றுகை போராட்டம்

இலங்கை ஈழத்தமிழர் இனப்படுகொலை விவகாரத்தில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி, எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் இன்று (செப்.30) சென்னை அடையாறு ஐ.நா. (யுனிசெப்) அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.   முற்றுகை போராட்டத்திற்கு தலைமை வகித்த எஸ்.டி.பி.ஐ மாநில தலைவர் பேசும்போது, ஜெனிவா மனித உரிமை ஆணையத்தில்,  இலங்கை அரசை காப்பாற்றும் முகமாக  அமெரிக்கா, தற்போது உள்நாட்டு விசாரணையே ...

மேலும் படிக்க »

அமெரிக்காவின் தீர்மானத்தில் இந்தியா மன்னிக்க முடியாத துரோகம் செய்துள்ளது : வைகோ

அமெரிக்காவின் தீர்மானத்தில் இந்தியா மன்னிக்க முடியாத துரோகம் செய்துள்ளது : வைகோ

இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தில்  மன்னிக்க முடியாத துரோகத்தை இந்திய அரசு செய்துள்ளது என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ”அர்மீனியா, ஜெர்மனி, உகாண்டா, ருவாண்டாவில் நடைபெற்ற கோரமான இனப்படுகொலைகளைப் போலவும், பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளில் அந்த நாடுகளில் எல்லாவற்றையும் தாண்டியும் படுநாசத்தைச் சிங்கள அரசு தமிழ் இனப்படுகொலையாக ...

மேலும் படிக்க »

இலங்கை அரசால் எனது உயிருக்கு ஆபத்து : அனந்தி சசிதரன்

இலங்கை அரசால் எனது உயிருக்கு ஆபத்து : அனந்தி சசிதரன்

இலங்கை அரசால் எனது உயிருக்கோ, பாதுகாப்புக்கோ உத்தரவாதம் இல்லை என்பதால் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று இலங்கை வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், தமக்கு கடும் அச்சுறுத்தல் இருப்பதால் தாம் இந்த முடிவை ...

மேலும் படிக்க »
Scroll To Top