Tag Archives: ஜி.எஸ்.டி

பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி.யால் மோடியும், அருண் ஜெட்லியும் பொருளாதாரத்தை அழித்து விட்டனர் – ராகுல் காந்தி பாய்ச்சல்

பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி.யால் மோடியும், அருண் ஜெட்லியும் பொருளாதாரத்தை அழித்து விட்டனர் – ராகுல் காந்தி பாய்ச்சல்

அகமதாபாத்: குஜராத் மாநில சட்டசபைக்கு இரண்டு கட்டங்களாக டிசம்பர் 9 மற்றும் 14-ந்தேதிகளில் தேர்தல் நடக்கிறது. காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஏற்கனவே குஜராத்தில் தேர்தல் பிரசாரம் செய்து இருந்தார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு அவர் முதல் முறையாக இன்று பிரசாரத்தை தொடங்கினார். 3 நாள் சுற்றுப் பயணமாக ராகுல் காந்தி இன்று ...

மேலும் படிக்க »

சினிமாவுக்கு ஜி.எஸ்.டி வரிவிலக்கு: ரஜினி, கமல் பேச வேண்டும் பிரேமம் பட இயக்குனர் வேண்டுகோள்

சினிமாவுக்கு ஜி.எஸ்.டி வரிவிலக்கு: ரஜினி, கமல் பேச வேண்டும் பிரேமம் பட இயக்குனர் வேண்டுகோள்

சினிமா டிக்கெட் கட்டணத்துக்கு ஜி.எஸ்.டி வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. தற்போது பல்வேறு பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. வரி விதிப்பும் மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. சினிமாவுக்கும் இந்த சலுகை வேண்டும் என்று ‘பிரேமம்’ பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் கூறியுள்ளார். மற்றும் ஜி.எஸ்.டி வரி விதிப்பில் இருந்து விலக்கு ...

மேலும் படிக்க »

கைத்தறி மற்றும் விசைத்தறிகளுக்கு ஜி.எஸ்.டி.வரியை குறைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் அறிக்கை

கைத்தறி மற்றும் விசைத்தறிகளுக்கு ஜி.எஸ்.டி.வரியை குறைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் அறிக்கை

  தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- “நேர்மையாக தொழில் புரிபவர்கள் கவலைப்படத் தேவையில்லை”, என்று மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி சென்னையில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கருத்தரங்கில் உரையாற்றியிருக்கிறார். ஆனால் உச்சநீதிமன்றத்தால் ஊழல் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்திவிட்டு ஜி.எஸ்.டி. கருத்தரங்கில் மத்திய நிதியமைச்சர் ...

மேலும் படிக்க »

ஜவுளி மீதான ஜி.எஸ்.டி. வரியை குறைக்கக்கோரியும் மற்றும் நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு கோரி மத்திய அரசை வலியுறுத்துவோம்: அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

ஜவுளி மீதான ஜி.எஸ்.டி. வரியை குறைக்கக்கோரியும் மற்றும் நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு கோரி மத்திய அரசை வலியுறுத்துவோம்: அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

தமிழக ஜவுளி மற்றும் கைத்தறி துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று காலை மதுரை சென்று அடைந்தார். விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ஜவுளி உற்பத்திக்கு 5 சதவீதம் வாட்வரி விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது 12 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் விசைத்தறி, கைத்தறி, தொழிலாளர்கள் ...

மேலும் படிக்க »

ஜி.எஸ்.டி.க்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்

ஜி.எஸ்.டி.க்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் கலந்தாய்வு கூட்டம் புதூரில் இன்று நடந்தது. இதில் சங்கத்தலைவர் வெள்ளையன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில், ஆகஸ்டு 13-ந் தேதி நெல்லையில் நடக்கும் தென் மண்டல மாநாடு குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் வெள்ளையன் நிருபர்களிடம் கூறுகையில், ஜி.எஸ்.டி. வரி விதிப்பை கண்டித்து ஆகஸ்டு 14-ந் தேதி இரவு ...

மேலும் படிக்க »

ஜி.எஸ்.டி. வரியை கண்டித்து கருவாட்டு வியாபாரிகள் போராட்டம்

ஜி.எஸ்.டி. வரியை கண்டித்து கருவாட்டு வியாபாரிகள் போராட்டம்

தமிழ்நாடு அனைத்து மீனவர்கள் மற்றும் கருவாடு வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் மாநில அளவிலான ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடந்தது. கூட்டத்துக்கு நாகையை சேர்ந்த மீனவர் சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். சாமிக்கண்ணு முன்னிலை வகித்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொருளாளர் கோவிந்தராஜூலு கூட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். திருச்சி கருவாடு மண்டி ...

மேலும் படிக்க »

ஜி.எஸ்.டி.க்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவ பெண்கள் ஆர்ப்பாட்டம்

ஜி.எஸ்.டி.க்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவ பெண்கள் ஆர்ப்பாட்டம்

நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழையாறு மீன்பிடி துறைமுகம் உள்ளது. இங்கு தினமும் கடலில் பிடிக்கப்படும் மீன்கள் விற்பனை செய்ததுபோக, மீதமுள்ள மீன்களை கருவாடாக உலர வைத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பப்படுகிறது.   கருவாடு உலர வைத்தல், அதனை வியாபாரம் செய்தல் போன்ற பணிகளில் மட்டும் சுமார் 5 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர். ...

மேலும் படிக்க »

ஜி.எஸ்.டி.க்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஜவுளி நிறுவனங்கள் 5- ஆவது நாளாகப் போராட்டம்

ஜி.எஸ்.டி.க்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில்  ஜவுளி நிறுவனங்கள் 5- ஆவது நாளாகப் போராட்டம்

ஜி.எஸ்.டி.க்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், ஈரோட்டில் 5- ஆவது நாளாக ஜவுளி நிறுவனங்கள் வேலைநிறுத்தத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டன. ஜவுளி ரகங்களுக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜூலை 6- ஆம் தேதி முதல் ஈரோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம், பெருந்துறை, விஜயமங்கலம், திருச்செங்கோடு, பவானி, சென்னிமலை, நத்தக்காடையூர், லக்காபுரம், சித்தோடு, வீரப்பன்சத்திரம், சூளை போன்ற பகுதிகளில் ...

மேலும் படிக்க »

ஜி.எஸ்.டிக்கு பிறகான தியேட்டர் கட்டண உயர்வு : கேளிக்கை வரி பிரச்சினையில் பெரும் பேரம் நடந்துள்ளது – அன்புமணி ராமதாஸ்

ஜி.எஸ்.டிக்கு பிறகான தியேட்டர் கட்டண உயர்வு : கேளிக்கை வரி பிரச்சினையில் பெரும் பேரம் நடந்துள்ளது – அன்புமணி ராமதாஸ்

திரையரங்குகள் மீதான ஜி.எஸ்.டி வரி வரும் முன்னர் மாநில அரசின் வரி மட்டும் இருந்த பொது, இது போன்று திரையரங்குகள் மூடப்படாத நிலை இருந்துவந்தது, ஆனால் மத்திய அரசின் ஜி.எஸ்.டிக்கு பிறகு மாநில அரசின் வரியும் சற்று உயர்த்தியுள்ள நிலையில் திரையரங்குகள் மீதான வரி பல குழப்பங்களையும் சுமையையும் ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் ஜி.எஸ்.டியை தவிர்த்து ...

மேலும் படிக்க »

திரையுலகத்துக்கே குரல்தராத ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் குரல் கொடுப்பாரா – டி.ராஜேந்தர் கேள்வி

திரையுலகத்துக்கே குரல்தராத ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் குரல் கொடுப்பாரா – டி.ராஜேந்தர் கேள்வி

மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஜி.எஸ்.டி. வரியால் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பிராந்திய மொழிப் படங்கள் அழியும் ஆபத்து உருவாகியுள்ளதாக திரைப்பட நடிகரும் இயக்குநருமான டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் டி. ராஜேந்தர் பேசும் போது, தமிழகத்தில் கேளிக்கை வரி இல்லை. என்றாலும் சின்ன பட்ஜெட் படங்கள் ஓடவில்லை. இந்த ...

மேலும் படிக்க »
Scroll To Top