Tag Archives: ஜிடிபி

‘ஜிடிபி ஒரு பொருட்டல்ல’ பாஜக எம்.பி. கருத்துக்கு இந்தியப் பொருளாதா ரத்தை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்: சிதம்பரம் பதில்!

‘ஜிடிபி ஒரு பொருட்டல்ல’ பாஜக எம்.பி. கருத்துக்கு இந்தியப் பொருளாதா ரத்தை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்: சிதம்பரம் பதில்!

நம்முடைய நாட்டுக்கும் உள்நாட்டு மொத்த உற்பத்திக்கும்-ஜிடிபி எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று பாஜக எம்.பி. நிஷாகாந்த் துபே பேசியதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வருத்தம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று வரிச்சட்ட திருத்த மசோதா தொடர்பாக விவாதம் நடந்தது. அப்போது பேசிய பாஜக எம்.பி. நிஷாகாந்த் துபே ” நம்முடைய நாட்டுக்கும் ஜிடிபிக்கும் எந்தவிதமான தொடர்பும் ...

மேலும் படிக்க »

மோசமான பொருளாதார வளர்ச்சி; மூன்றாவது காலாண்டு ஜிடிபி இன்னும் வீழ்ச்சியை சந்திக்கும் ப.சிதம்பரம் ட்விட்!

மோசமான பொருளாதார வளர்ச்சி; மூன்றாவது காலாண்டு ஜிடிபி இன்னும் வீழ்ச்சியை சந்திக்கும் ப.சிதம்பரம் ட்விட்!

நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தியான  ஜிடிபி 2-வது காலாண்டில் ஏற்கெனவே கணிக்கப்பட்டது போலவே 4.5 சதவீதமாகக் குறைந்துவிட்டது, வரும் 3-வது காலாண்டில் இன்னும் மோசமாக இருக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கவலை தெரிவித்துள்ளார். நாட்டின் 2-வது காலாண்டு பொருளாதார வளர்ச்சி குறித்த புள்ளிவிவரங்களை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.அதில் நடப்பு நிதியாண்டில் ஜூன் ...

மேலும் படிக்க »

காங்கிரஸ் கட்சியின் 3 பரிந்துரைகளை ஏற்றால் ஜிஎஸ்டி மசோதாவை ஆதரிக்கத் தயார்: காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சியின் 3 பரிந்துரைகளை ஏற்றால் ஜிஎஸ்டி மசோதாவை ஆதரிக்கத் தயார்: காங்கிரஸ்

  காங்கிரஸ் கட்சியின் 3 பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டால் சரக்கு – சேவை வரி மசோதாவை (ஜிஎஸ்டி மசோதா) ஆதரிக்கத் தயார் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் கூறினார். மாநிலங்களவையில் புதன்கிழமை நடைபெற்ற “நிதி மசோதா’ மீதான விவாதத்தின்போது அவர் மேலும் பேசியதாவது: மாநிலங்களவையில் ஜிஎஸ்டி ...

மேலும் படிக்க »
Scroll To Top