Tag Archives: ஜிகா வைரஸ்

ஜிகா வைரஸ் அச்சத்தால் 2-ம்நிலை கோல்ப் வீரர் ரியோவில் இருந்து விலகல்

ஜிகா வைரஸ் அச்சத்தால் 2-ம்நிலை கோல்ப் வீரர் ரியோவில் இருந்து விலகல்

கடந்த சில மாதங்களுக்கு முன் தென் அமெரிக்க நாடுகளில் ஜிகா என்ற கொடூர வைரஸ் நோய் பரவியது. இந்த நோய் குறிப்பாக கர்ப்பிணி பெண்ணை மட்டும் தாக்கும். கர்ப்பிணி பெண்ணை இந்த வைரஸ் தாக்கிவிட்டால், அது வயிற்றுக்குள் இருக்கும் குழந்தையை பாதிக்கும். இதனால் பிரேசில் நாட்டில் நடக்கும் ஒலிம்பிக் தொடரை சில வீரர்கள் புறக்கணித்தனர். இந்த ...

மேலும் படிக்க »

கர்பிணிப் பெண்களைத் தாக்கும் ஜிகா வைரஸ்!

கர்பிணிப் பெண்களைத் தாக்கும் ஜிகா வைரஸ்!

வெள்ளை மாளிகையில் பொது சுகாதார அதிகாரிகளிடம் பேசிய பின் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, அமெரிக்காவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொசு ஒழிப்பிலும், ஜிகா வைரஸில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான மருத்துவ  விரைந்து செயல்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். பாராளுமன்றம் எனக்கு மசோதாவினை தர வேண்டும் என்றும், அது அந்தப் பணியைச் செய்து முடிக்க ...

மேலும் படிக்க »

டெல்லியில் ஜிகா வைரஸ் குறித்து தெரிந்துகொள்ள 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறப்பு!

டெல்லியில் ஜிகா வைரஸ் குறித்து தெரிந்துகொள்ள 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை திறப்பு!

உலகை அச்சுறுத்தி வரும் ஜிகா வைரஸ் தாக்குதல் குறித்து, பொதுமக்கள் தகவல் தெரிந்துகொள்ள டெல்லியில் 24 மணிநேர சேவை மைய கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. தென் அமெரிக்க கண்ட நாடுகள்  மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவிவரும் வைரஸ் தொற்று நோயான ஜிகா, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளுக்கும் பரவலாம் என உலக சுகாதார நிறுவனம் ...

மேலும் படிக்க »

ஜிகா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வருவோரிடம் ரத்ததானம் பெற வேண்டாம்: உலகசுகாதார நிறுவனம் எச்சரிக்கை

ஜிகா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வருவோரிடம் ரத்ததானம் பெற வேண்டாம்: உலகசுகாதார நிறுவனம் எச்சரிக்கை

ஜிகா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வருவோரிடம் ரத்ததானம் பெற வேண்டாம் என, அனைத்து நாடுகளையும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.தெற்கு மற்றும் மத்திய அமெரிக்கா, கரீபியன் பகுதிகளைச் சேர்ந்த 26 நாடுகளில் கொசுக்களின் மூலமாக தொற்றும் ஜிகா வைரஸ் நோய் பரவி உள்ளது. இந்த நாடுகளில் இருந்த வரும் பயணிகளின் ரத்தத்தில், ஜிகா வைரஸ் ...

மேலும் படிக்க »

ஜிகா வைரஸை தடுக்க நடவடிக்கைகள்: உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு

ஜிகா வைரஸை தடுக்க நடவடிக்கைகள்: உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு

சர்வதேச அளவில் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் ஜிகா வைரஸ் பரவலைத் தடுக்க முழுவீச்சில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. தென் அமெரிக்க நாடுகளில் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள ஜிகா வைரஸ், அதிக குழந்தை பிறப்பு விகிதத்தை கொண்டுள்ள ஆப்ரிக்க, ஆசிய நாடுகளுக்கும் பரவக்கூடும் என அச்சம் எழுந்துள்ளதாக உலக சுகாதார ...

மேலும் படிக்க »

ஜிகா பாதித்த நாடுகளுக்கு செல்லவேண்டாம்’: மத்திய அரசு எச்சரிக்கை

ஜிகா பாதித்த நாடுகளுக்கு செல்லவேண்டாம்’: மத்திய அரசு எச்சரிக்கை

ஜிகா வைரஸ் பாதித்த நாடுகளுக்கு இந்தியர்கள் பயணப்பட வேண்டாம் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது.   இந்தியாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை என்றாலும் அந்த வைரஸ் தாக்கம் உள்ள நாடுகளுக்கு கர்ப்பிணிகள் செல்ல வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.   அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் ஜிகா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பதாகைகள் ...

மேலும் படிக்க »

ஜிகா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் இல்லை: மத்திய அரசு

ஜிகா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் இல்லை: மத்திய அரசு

மத்திய அரசுதென் அமெரிக்க நாடுகளை அச்சுறுத்தும் ஜிகா வைரஸ் இந்தியாவில் பரவவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஜிகா வைரஸ் குறித்து உலக சுகாதார அமைப்பு எச்ச‌ரிக்கை விடுத்துள்ள நிலையில், அதுகுறித்து மத்த‌ய சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டா தலைமையில் டெல்லியில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், ஜிகா வைரஸினால் ஏற்படும் பாதிப்பை எதிர்கொள்வது ...

மேலும் படிக்க »

ஜிகா வைரஸ்: அவசர நிலை பிரகடனப்படுத்தியது ஐநா!

ஜிகா வைரஸ்: அவசர நிலை பிரகடனப்படுத்தியது ஐநா!

அமெரிக்க கண்டத்தில் வேகமாக பரவி பரவும் ஜிகா வைரஸ் காரணமாக உலக சுகாதார நிறுவனம் (WHO) சர்வதேச அவசர நிலை பிரகடனம் செய்துள்ளது. இந்த வைரஸ் முதன்முதலில் 1947-ஆம் ஆண்டு உகாண்டாவில் உள்ள ஜிகா (Zika) என்ற காட்டில் கண்டறியப்பட்டது. அதனால், இதற்கு ஜிகா வைரஸ் என்று பெயரிடப்பட்டது. டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்ட நோய்களைப் பரப்பும் ...

மேலும் படிக்க »
Scroll To Top