Tag Archives: ஜாமீன் மனு

ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது விசாரணை; பாஸ்போர்ட்டை ஒப்படைக்க தயார் – கபில்சிபல் வாதம்

ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது விசாரணை; பாஸ்போர்ட்டை ஒப்படைக்க தயார் – கபில்சிபல் வாதம்

அமலாக்கப்பிரிவு வழக்கில் ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது விசாரணை நடந்தது. அப்போது அவரது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க தயார் என அவர் தரப்பில் ஆஜரான வக்கீல் கபில் சிபில் கூறினார். மத்தியில் மன்மோகன் சிங் அரசில் நிதி மந்திரியாக இருந்த ப.சிதம்பரம், மும்பையை சேர்ந்த ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்துக்கு, ரூ.305 கோடி வெளிநாட்டு நிதி திரட்டுவதற்கு அன்னிய ...

மேலும் படிக்க »

‘பலவீனமாக ஒளிரும் ஒரே சுடர் சுதந்திரம்’ ப.சிதம்பரம் ட்விட்;ஜாமீன் மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை

‘பலவீனமாக ஒளிரும் ஒரே சுடர் சுதந்திரம்’ ப.சிதம்பரம் ட்விட்;ஜாமீன் மனு இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கடந்த ஆகஸ்டு மாதம் 21-ந் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், நீதிமன்ற காவலில் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் முடிவடைந்ததை தொடர்ந்து, சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று அவரை டெல்லியில் உள்ள தனிக்கோர்ட்டில் நீதிபதி அஜய் குமார் குஹர் முன்னிலையில் ...

மேலும் படிக்க »

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு ;ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான விசாரணை 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு ;ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான விசாரணை 23ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் நீதிமன்ற காவலை எதிர்த்து தொடர்ந்த வழக்கை ப.சிதம்பரம் வாபஸ் பெற்றார். ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்ததை தொடர்ந்து கடந்த மாதம் 21-ந் தேதி அவரை சி.பி.ஐ. கைது செய்து, தங்கள் காவலில் வைத்து விசாரித்து வந்தது. சி.பி.ஐ. காவல் முடிவடைந்ததை தொடர்ந்து, ...

மேலும் படிக்க »

அரசை,நீதித்துறையை அம்பலப்படுத்திய பின் ஜாமீன் கோரி வைகோ மனு தாக்கல்

அரசை,நீதித்துறையை  அம்பலப்படுத்திய பின் ஜாமீன் கோரி வைகோ மனு தாக்கல்

    மாநில அரசால் பழிவாங்க போடப்பட்ட தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 50 நாள் சிறை வாசத்துக்குப் பிறகு வைகோ ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். 2009-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு ...

மேலும் படிக்க »

மாணவர்களுக்கு சூடு வைத்த விவகாரம்: ஆசிரியை வைஜெயந்தி மாலாவின் ஜாமீன் மனு தள்ளுபடி

மாணவர்களுக்கு சூடு வைத்த விவகாரம்: ஆசிரியை வைஜெயந்தி மாலாவின் ஜாமீன் மனு தள்ளுபடி

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே, தொடக்கப்பள்ளியில், கற்பூரத்தால் சூடு வைத்த ஆசிரியை தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆசிரியை வைஜெயந்தி மாலா, ஜாமீன் கோரி, உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில், மனுதாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி ரோஸ்லின் முன்பு விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த, நீதிபதி ...

மேலும் படிக்க »

ஆவின் பால் கலப்பட வழக்கு: வைத்தியநாதன் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை

ஆவின் பால் கலப்பட வழக்கு: வைத்தியநாதன் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை

ஆவின் பால் கலப்பட வழக்கில் வைத்திய நாதன் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. லாரியில் கொண்டுவரப்படும் ஆவின் பாலை திருடி தண்ணீரில் கலப்படம் செய்தது தொடர்பாக சென்னையை சேர்ந்த ஒப்பந்ததாரர் வைத்தியநாதன் உள்பட 19 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் வைத்தியநாதன் மனைவி மற்றும் ஆவின் பால் தரக்கட்டுப்பாட்டு அதிகாரி ...

மேலும் படிக்க »

ஜெயலலிதா ஜாமீன் மனு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

ஜெயலலிதா ஜாமீன் மனு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

ஜெயலலிதாவின் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தின் முதலாவது அமர்வில் இன்று (17ஆம் தேதி) விசாரணைக்கு வர உள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் அவருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் கடந்த மாதம் (செப்டம்பர்) 27ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதேபோல், ...

மேலும் படிக்க »

ஜெயலலிதா ஜாமீன் மனு விசாரணைக்கு பின் சிறை மாற்றம் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்

ஜெயலலிதா ஜாமீன் மனு விசாரணைக்கு பின் சிறை மாற்றம் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்

ஜெயலலிதாவின் ஜாமீன் மனு விசாரணைக்கு பின் சிறை மாற்றம் செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்திய மக்கள் மன்றத்தின் தலைவர் வராகி தாக்கல் செய்துள்ள மனுவில், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு இடையில் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான பிரச்னை பல ஆண்டுகளாக ...

மேலும் படிக்க »

ஜெயலலிதா சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல்!

ஜெயலலிதா சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல்!

சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டதையடுத்து, ஜாமீன் கேட்டு ஜெயலலிதா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இன்றுடன் அவர் 13வது நாளாக சிறையில் உள்ளார். சிறையில் உள்ள ஜெயலலிதா, ஜாமீன் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் ...

மேலும் படிக்க »
Scroll To Top