Tag Archives: ஜாமீன்

ப.சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது! காங்கிரஸ் மகிழ்ச்சி!!

ப.சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது! காங்கிரஸ் மகிழ்ச்சி!!

சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளதன் மூலம் இறுதியாக நீதி வென்றுள்ளது என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. சிபிஐ விசாரணை முடிந்த நிலையில் திஹார் சிறையில் அடைக்கப்பட்ட சிதம்பரத்துக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. முன்னதாக, ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேட்டில் ...

மேலும் படிக்க »

நிர்மலாதேவிக்கு தாமாக முன் வந்து ஏன் ஜாமீன் வழங்க கூடாது?- உயர் நீதிமன்றம் கேள்வி

நிர்மலாதேவிக்கு தாமாக முன் வந்து ஏன் ஜாமீன் வழங்க கூடாது?- உயர் நீதிமன்றம் கேள்வி

அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கப் பொதுச் செயலர் சுகந்தி மதுரை கிளை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் “ஓராண்டுக்கும் மேலாக சிறையில் வைக்கப்பட்டுள்ள நிர்மலாதேவிக்கு நீதிமன்றமே தாமாக முன்வந்து ஏன் ஜாமீன் வழங்கக் கூடாதா” என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர் கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய புகாரில் அருப்புக்கோட்டை ...

மேலும் படிக்க »

தலித் என ஆள்மாறாட்டம் செய்து டாக்டரான பெண்ணின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி; சென்னை உயர் நீதிமன்றம்

தலித் என ஆள்மாறாட்டம் செய்து டாக்டரான பெண்ணின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி; சென்னை உயர் நீதிமன்றம்

சென்னையை சேர்ந்தவர் துலுக்காணம். இவரது மகள் தமிழரசி. கடந்த 1983-ல் பிறந்த இவர், கடந்த 2003-ல் இறந்தார். இறப்புச் சான்று பெறுவதற்காக, அவரது 10-ம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றி தழ்களை விஏஓ ராமச்சந்திரனிடம் துலுக்காணம் கொடுத்துள்ளார். இவற்றை மோசடியாகப் பயன்படுத்திய விஏஓ ராமச்சந்திரன், பிளஸ் 2 தேர்வில் தோல்வியடைந்த தனது மகள் அர்ச்சனாவை, ...

மேலும் படிக்க »

மாறன் சகோதரர்களுக்கு ஜாமீன் வழங்க மத்திய அமலாக்கத் துறை எதிர்ப்பு

மாறன் சகோதரர்களுக்கு ஜாமீன் வழங்க மத்திய அமலாக்கத் துறை எதிர்ப்பு

ஏர்செல் – மேக்சிஸ் பங்குகள் விற்பனை ஒப்பந்த விவகாரம் தொடர்பான வழக்குகளில் மத்திய தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரரும் சன் நிறுவனங்கள் குழுமத் தலைவருமான கலாநிதி மாறன், கலாநிதி மாறனின் மனைவி காவேரி, செளத் ஏசியா எஃப்எம் மேலாண் இயக்குநர் சண்முகம் உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்டோருக்கு ஜாமீன் வழங்க சிபிஐ, ...

மேலும் படிக்க »

சுவாதி கொலை: ராம்குமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி

சுவாதி கொலை: ராம்குமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி

இன்போசிஸ் ஊழியர் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ராம்குமார் சார்பில் வழக்குரைஞர் மகேந்திரன் தாக்கல் செய்த ஜாமீன் மனு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ராம்குமாருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக் ...

மேலும் படிக்க »

ராம்குமாருக்கு தெரியாமலேயே ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு

ராம்குமாருக்கு தெரியாமலேயே ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாருக்கு தெரியாமலேயே அவருக்கு ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கோர்ட்டில் அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சென்னை சூளைமேட்டை சேர்ந்த பெண் என்ஜினீயர் சுவாதி, கடந்த மாதம் 24-ந் தேதி நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் திருநெல்வேலி ...

மேலும் படிக்க »

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு: பெண் சாமியார் சாத்வி பிரக்யாவின் ஜாமீன் மனு தள்ளுபடி

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு: பெண் சாமியார் சாத்வி பிரக்யாவின் ஜாமீன் மனு தள்ளுபடி

மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டம் மாலேகான் நகரில் 2008-ம் ஆண்டு 2 இடங்களில் குண்டு வெடித்ததில் 7 பேர் பலியானார்கள். மலேகான் குண்டுவெடிப்பு வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ. தரப்பிலும் 9 பேர் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டது. 2011-ம் ஆண்டு இவ்வழக்கு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வசம் ஒப்படைக்கப்பட்டது. இவ்வழக்கு மகாராஷ்டிரா திட்டமிட்ட ...

மேலும் படிக்க »

ராஜபக்சேவின் தம்பி கைது ; பாஸ்போர்ட் முடக்கம்

ராஜபக்சேவின் தம்பி கைது ; பாஸ்போர்ட் முடக்கம்

இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தம்பி பசில் ராஜபக்சே. இவர் ராஜபக்சே ஆட்சியின் போது பொருளாதாரத் துறை மந்திரியாக இருந்தார். இவர் அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. எனவே, கடந்த 2015-ம் ஆண்டு ஏப்ரலில் இவர் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். மேலும் மாத்தரையில் நிலப் பிரச்சினை ...

மேலும் படிக்க »

கடன் பெற்று திரும்பச் செலுத்தாத நிறுவனங்களுக்கு தொழிலதிபர்களின் சொத்துகளை முடக்கலாம்; நிதி அமைச்சகம்

கடன் பெற்று திரும்பச் செலுத்தாத நிறுவனங்களுக்கு தொழிலதிபர்களின் சொத்துகளை முடக்கலாம்; நிதி அமைச்சகம்

பொதுத்துறை வங்கிகளில் கடன் பெற்று திரும்பச் செலுத்தாத நிறுவனங்களுக்கு சொந்த ஜாமீன் அளித்த தொழிலதிபர்களிடமிருந்து கடனை வசூலிக்க வங்கிகளுக்கு நிதி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. நிறுவனம் நஷ்டத்தில் செயல் பட்டு மூடப்பட்டிருந்தால், அந்நிறு வனங்களின் உரிமையாளர்கள் வழங்கிய சொந்த ஜாமீன் அடிப் படையில் கடனை அவர்களிட மிருந்து வசூலிக்குமாறு நிதி அமைச்சகம் அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கு நேற்று ...

மேலும் படிக்க »

இளங்கோவனுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு!

இளங்கோவனுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் அறக்கட்டளைக்குச் சொந்தமான சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் பணியாற்றிய வளர்மதி என்பவர் கடந்த ஜனவரி 5-ம் தேதி பணியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் இளங்கோவன் உள்ளிட்டோர் தன்னை தாக்கியதாகவும், கொடுமைப் படுத்தியதாகவும் சென்னை மாநகர காவல்துறை ...

மேலும் படிக்க »
Scroll To Top