Tag Archives: ஜாட்

ஜாட் சமூகத்தினரின் இடஒதுக்கீடு போராட்டம்; 144 தடை உத்தரவு, இணையசேவை முடக்கம்

ஜாட் சமூகத்தினரின்  இடஒதுக்கீடு போராட்டம்; 144 தடை உத்தரவு, இணையசேவை முடக்கம்

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கேட்டு ஹரியானாவில் ஜாட் இனத்தினர் போராட்டம் மீண்டும் வெடித்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் பல பகுதிகளில் இணையசேவை துண்டிக்கப்பட்டு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹரியானாவில் ஜாட் இனத்தினர் தங்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து மாநில அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10% ...

மேலும் படிக்க »

அரியானா மாநிலத்தில் மீண்டும் ஜாட் சமூகத்தினர் இன்று முதல் தர்ணா போராட்டம்: மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு

அரியானா மாநிலத்தில் மீண்டும் ஜாட் சமூகத்தினர் இன்று முதல் தர்ணா போராட்டம்: மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு

அரியானா மாநிலத்தில் இடஒதுக்கீடு தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம்  நடந்த போராட்டத்தின்போது தொடரப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என்றும் கோரியும்  கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டும் மீண்டும் ஜாட் சமூகத்தினர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் தர்ணா போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். போராட்ட அறிவிப்பை தொடர்ந்து மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 4,800 துணை ராணுவத்தினர் மற்றும் ...

மேலும் படிக்க »

ஜாட் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்க நீதிமன்றம் தடை:மீண்டும் போராட்டத்தை துவங்க போவதாக மிரட்டல்

ஜாட் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்க நீதிமன்றம் தடை:மீண்டும் போராட்டத்தை துவங்க போவதாக மிரட்டல்

அரியானாவில் கணிசமாக வசித்து வரும் ஜாட் சமூகத்தினர், தங்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கடந்த சில மாதங்களுக்கு முன் போராட்டம் நடத்தினர்.இதைத்தொடர்ந்து அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் ‘அரியானா பிற்படுத்தப்பட்டோர் பிரிவினர் (பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் சேர்க்கையில் இடஒதுக்கீடு) சட்டம் ...

மேலும் படிக்க »

இட ஒதுக்கீடு வழங்க நீதிமன்றம் தடை: மீண்டும் போராட்டத்தை துவங்க போவதாக ஜாட் சமூகத்தினர்

ஜாட் இன மக்களின் இடஒக்கீடு போராட்டக்காரர்களை சுட்டு தள்ள உத்தரவிட முடியாது – சுப்ரீம் கோர்ட்

ஜாட் இன மக்களின் இடஒக்கீடு போராட்டக்காரர்களை  சுட்டு தள்ள உத்தரவிட முடியாது – சுப்ரீம் கோர்ட்

அரியானாவில் ஜாட் இன மக்களின் இடஒக்கீடு போராட்டத்தில் கலவரக்காரர்களை கண்டதும் சுட ராணுவத்துக்கு உத்தரவிட முடியாது என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை அவர்கள் தள்ளுபடி செய்தனர்.அரியானாவில் பிப்ரவரி மூன்றாவது வாரத்தில் ஜாட் இன மக்களின் இடஒதுக்கீடு போராட்டம் பெரும் கலவரமாக மாறியது. குறிப்பாக ஜாட் ...

மேலும் படிக்க »

ஜாட் போராட்டத்தால் பதற்றம் நீடிப்பு: முதல்வர் கட்டர் நேரில் ஆய்வு

ஜாட் போராட்டத்தால் பதற்றம் நீடிப்பு: முதல்வர் கட்டர் நேரில் ஆய்வு

ஹரியாணாவில் இடஒதுக்கீடு கோரி ஜாட் சமூகத்தினர் நடத்தி வரும் போராட்டம் 10-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் நீடித்தது. ஆங்காங்கே சில இடங்களில் போராட்டங்கள் நிறுத்தப்பட்டாலும் பல்வேறு பகுதிகளில் பதற்றமான சூழ்நிலையே நிலவுகிறது. ஜாட் இன மக்கள் போராட்டத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டர் நேரில் ஆய்வு செய்தார். இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் ...

மேலும் படிக்க »

ஜாட் சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டை திரும்ப அமல்படுத்தாவிட்டால் போராட்டம்: ஜாட் மகா ஆந்தோலன் அமைப்பு அறிவிப்பு!

ஜாட் சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டை திரும்ப அமல்படுத்தாவிட்டால் போராட்டம்: ஜாட் மகா ஆந்தோலன் அமைப்பு அறிவிப்பு!

ஜாட் சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டை, மத்திய அரசு திரும்பவும் அமல்படுத்தவில்லையென்றால், தில்லிக்கு செல்லும் பால், குடிநீர், மின்சாரம் ஆகியவற்றை தடுத்து நிறுத்துவோம் என்று ஜாட் சமூக அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஜாட் மகா ஆந்தோலன் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தரம்வீர் செளதரி உத்தரப் பிரதேச மாநிலம், மதுராவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- ஜாட் சமுதாயத்தினருக்கான இடஒதுக்கீடு உச்ச ...

மேலும் படிக்க »

இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் ஜாட் இனம் சேர்க்கப்பட்டது செல்லாது: உச்சநீதிமன்றம்

இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் ஜாட் இனம் சேர்க்கப்பட்டது செல்லாது: உச்சநீதிமன்றம்

மத்திய அரசு கடந்த ஆண்டு ஜாட் இனத்தையும் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ‘‘இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓ.பி.சி.) பட்டியிலில் ஜாட் இனத்தை சேர்த்த மத்திய அரசின் உத்தரவு செல்லாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் படிக்க »
Scroll To Top