Tag Archives: ஜாக்டோ – ஜியோ

சென்னையில் 3 நாட்களாக ஜாக்டோ – ஜியோ நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் தள்ளிவைப்பு

சென்னையில் 3 நாட்களாக ஜாக்டோ – ஜியோ நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் தள்ளிவைப்பு

    கடந்த 3 நாட்களாக  சென்னையில் ஜாக்டோ – ஜியோ நிர்வாகிகள் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.   தமிழக அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், 7-வது ஊதியக்குழு ஊதிய ...

மேலும் படிக்க »

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் போராட்டத்துக்கு தடை விதிக்க மறுப்பு : சென்னை ஐகோர்ட்

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் போராட்டத்துக்கு தடை விதிக்க மறுப்பு : சென்னை ஐகோர்ட்

புதிய பென்சன் திட்டம் தொழிலார்களுக்கு எதிராக உள்ளது. ஆதலால் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவை தொகை வழங்க வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ – ...

மேலும் படிக்க »

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்- ஆசிரியர்கள் மறியல் போராட்டம்

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்- ஆசிரியர்கள் மறியல் போராட்டம்

ஜாக்டோ – ஜியோ அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று முதல் தொடர் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. புதிய பென்சன் திட்டம் தொழிலார்களுக்கு எதிராக உள்ளது. ஆதலால் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற ...

மேலும் படிக்க »

ஜாக்டோ-ஜியோ 2-வது நாளாக போராட்டம்: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? இன்று அறிவிப்பு

ஜாக்டோ-ஜியோ  2-வது நாளாக போராட்டம்: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? இன்று அறிவிப்பு

  புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நேற்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அடுத்த நடவடிக்கை குறித்து சென்னையில் இன்று நடக்கும் ஜாக்டோ – ஜியோ உயர்மட்டக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என அதன் புதிய மாநில ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.   இதன் தொடர் போராட்டம் 2-வது நாளாக நேற்றும் ...

மேலும் படிக்க »

கோட்டையை நோக்கி அரசு ஊழியர்கள் பேரணி!

கோட்டையை   நோக்கி அரசு ஊழியர்கள் பேரணி!

சென்னையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் என்று அனைவரும் இணைந்து மெரினாவில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ’வின் பேரணி இன்று சென்னையின் மெரினா கடற்கரை பகுதியில் நடந்து வருகிறது. இந்த பேரணியில் கலந்து கொள்வதற்காக பல ஊர்களிலிருந்து ஆசிரியர்கள் கலந்து கொள்ள வருகை தருகின்றனர். ...

மேலும் படிக்க »
Scroll To Top