Tag Archives: ஜவஹர்லால் நேரு

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் கண்ணையா குமார் பீகார் பாராளுமன்ற தேர்தலில் போட்டி

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் கண்ணையா குமார் பீகார் பாராளுமன்ற தேர்தலில் போட்டி

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க முன்னாள் தலைவர் கண்ணையா குமார் பீகார் மாநிலத்தில் உள்ள பேகுசராய் பாராளுமன்ற தொகுதியில் இ.கம்யூனிஸ்ட் வேட்பாளராக களமிறங்கினார். ஜே.என்.யூ. என்றழைக்கப்படும் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவராக பொறுப்பு வகித்த கண்ணையா குமார் கடந்த 2016-ம் ஆண்டு ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு ...

மேலும் படிக்க »

டெல்லியில் மாணவர் தலைவர் மீது துப்பாக்கிசூடு

டெல்லியில் மாணவர் தலைவர் மீது துப்பாக்கிசூடு

டெல்லியில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் JNU மாணவர் சங்க தலைவர்களில் ஒருவரான உமர் காலித் மீது சற்று முன்னர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.  இதில் அவர் உயிர் தப்பினார். வெறுப்புணர்ச்சிக்கு எதிரான ஐக்கியம்’ எனும் அமைப்பின் சார்பில், ’பயமில்லாமல் விடுதலையை நோக்கி’ எனும் தலைப்பில் நடத்த ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவே உமர் காலித் அங்கு ...

மேலும் படிக்க »

ஜேஎன்யூ மாணவர் மாயம்: தகவல் அளிப்போருக்கு வெகுமதி ரூ.5 லட்சமாக உயர்வு

ஜேஎன்யூ மாணவர் மாயம்: தகவல் அளிப்போருக்கு வெகுமதி ரூ.5 லட்சமாக உயர்வு

டெல்லியில் உள்ள பிரபல ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த நஜீப் அகமது என்னும் மாணவரை கடந்த மாதம் அக்டோபர் 15-ஆம் தேதி முதல் காணவில்லை. இதையடுத்து, காணாமல்போன நஜீப் அகமதுவை கண்டுப்பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ...

மேலும் படிக்க »

வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாளை வழக்கறிஞர் தினமாக அறிவிக்க மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும்

வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாளை வழக்கறிஞர் தினமாக அறிவிக்க மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும்

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் பிறந்த நாளை வழக்கறிஞர் தினமாக அறிவிக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனு குறித்து பரிசீலிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ஏ.இ.செல்லையா தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது: டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடி ...

மேலும் படிக்க »

ராஜஸ்தான் பள்ளி பாடப்புத்தகத்தில் ஜவஹர்லால் நேருவின் வரலாறு நீக்கம் செய்யப்பட்டு உள்ளது

ராஜஸ்தான் பள்ளி பாடப்புத்தகத்தில் ஜவஹர்லால் நேருவின் வரலாறு நீக்கம் செய்யப்பட்டு உள்ளது

ராஜஸ்தான் மாநில கல்வித்துறையின் சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இருந்து ஜவஹர்லால் நேருவின் வரலாறு நீக்கப்பட்டது. 8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் ஜவஹர்லால் நேருவின் வரலாறு நீக்கம் செய்யப்பட்டு உள்ளது. இந்தியாவின் முதல் பிரதமர் யார்? என்பது புத்தகத்தில் விளக்கப்படவில்லை. புத்தகம் விற்பனைக்கு வரவில்லை என்றும், கல்வித்துறையின் இணையதளத்தில் புத்தகம் வெளியிடப்பட்டு உள்ளது என்றும் ஆங்கிலப்பத்திரிக்கை செய்தி ...

மேலும் படிக்க »

சுதந்திர போராட்டத்தில் இந்துத்துவா அமைப்புகள் விலகியே இருந்தன: வரலாற்று ஆராய்ச்சியாளர் மிருதுளா முகர்ஜி பேச்சு

சுதந்திர போராட்டத்தில் இந்துத்துவா அமைப்புகள் விலகியே இருந்தன: வரலாற்று ஆராய்ச்சியாளர் மிருதுளா முகர்ஜி பேச்சு

ஏகாதிபத்தியம் மற்றும் காலனித்துவம் ஆகியவற்றுக்கு எதிரான தேசியவாத கருத்து 3ம் உலக நாடுகளில் இருப்பதை போன்று இந்தியாவில் வேரூன்றியுள்ளதுடன் இதில் இந்துத்துவாவின் ஆதரவாளர்களுக்கு எந்த வேலையும் இல்லை என வரலாற்று ஆராய்ச்சியாளர் மிருதுளா முகர்ஜி கூறியுள்ளார். அலிகார் முஸ்லிம் பல்கலை கழகத்தில், இந்தியா மற்றும் தேசியவாதம் மற்றும் சுதந்திரத்திற்கான பாதை என்ற தலைப்பில் சொற்பொழிவு நிகழ்ச்சி ...

மேலும் படிக்க »

ஜேஎன்யு மாணவர் துணைத் தலைவர் ஷெஹ்லா ரஷீத் பேட்டி; தேசத் துரோக சட்டப்பிரிவை ரத்து செய்ய வேண்டும்

ஜேஎன்யு மாணவர் துணைத் தலைவர் ஷெஹ்லா ரஷீத் பேட்டி; தேசத் துரோக சட்டப்பிரிவை ரத்து செய்ய வேண்டும்

தேசத் துரோக சட்டப்பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்று டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர் சங்க துணைத் தலைவர் ஷெஹ்லா ரஷீத் கூறினார். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க துணைத் தலைவர் ஷெஹ்லா ரஷீத் சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி ...

மேலும் படிக்க »

பாரத மாதா’ என்ற கருத்தாக்கம் முழுக்க முழுக்க ஐரோப்பிய இறக்குமதி: வரலாற்று ஆய்வாளர் இர்பான் ஹபீப்

பாரத மாதா’ என்ற கருத்தாக்கம் முழுக்க முழுக்க ஐரோப்பிய இறக்குமதி: வரலாற்று ஆய்வாளர் இர்பான் ஹபீப்

‘பாரத்’ என்ற வார்த்தை காரவேலர் ஆட்சி காலத்து கல்வெட்டில்தான் முதன்முறையாக பிராக்ரித்[பிராகிருதம் ] மொழியில் இடம்பெற்றது. ‘பாரத மாதா’என்ற கருத்தாக்கமே ஐரோப்பிய இறக்குமதி என பிரபல வரலாற்று ஆய்வாளர் இர்பான் ஹபிப் கூறியிருக்கிறார். பண்டைய கால இந்தியாவிலும், இடைக்கால இந்திய வரலாற்றிலும் இப்படி ஒரு கருத்தாக்கம் இருக்கவேயில்லை. இது முழுக்க முழுக்க ஐரோப்பாவில் இருந்து இறக்குமதி ...

மேலும் படிக்க »

பாஜக ஆட்சியில் காஷ்மீர்தேச மாணவர்கள் மீது நடத்தப்படும் வன்முறை அதிகரிப்பு; மக்கள் அதிருப்தி

பாஜக ஆட்சியில் காஷ்மீர்தேச மாணவர்கள் மீது நடத்தப்படும் வன்முறை அதிகரிப்பு; மக்கள் அதிருப்தி

இந்தியாவின் பல  பகுதிகளில் காஷ்மீர்  மாணவர்கள் மீது நடத்தப்படும் வன்முறைகளுக்கு  காஷ்மீரில் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பாரதிய ஜனதா  ஆட்சிக்கு வந்தபின் அரசியல்  அமைப்பு சட்டத்தில் இருந்து 370 பிரிவை நீக்குவது தொடர்பாக விவாதங்களை முன்வைத்தது. மாட்டுகறி உணவிற்கு எதிர்ப்பு என பல வகையான செயல்பாடுகள் காஷ்மீர்தேச    மக்களுக்கு பெரும்  பதற்றம் தருவதாக  இருந்தது. ஜவகர்லால்  ...

மேலும் படிக்க »

டெல்லி நீதிமன்றம் ஜேஎன்யூ மாணவர்கள் உமர் காலித், அனிர்பனுக்கு 6 மாதம் இடைக்கால ஜாமீன் வழங்கியது

டெல்லி நீதிமன்றம் ஜேஎன்யூ மாணவர்கள் உமர் காலித், அனிர்பனுக்கு 6 மாதம் இடைக்கால ஜாமீன் வழங்கியது

தேச துரோக வழக்கில் கைதான ஜேஎன்யூ மாணவர்கள் உமர் காலித் மற்றும் அனிர்பன் பட்டாச்சார்யாவுக்கு டெல்லி நீதிமன்றம் 6 மாதம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யூ) நாடாளுமன்ற தாக்குதல் அப்சல் குருவுக்கு நினைவு அஞ்சலி நிகழ்ச்சி நடத்தியபோது, இந்தியாவுக்கு எதிராகவும், பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் முழக்கம் எழுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. ...

மேலும் படிக்க »
Scroll To Top