Tag Archives: ஜல்லிக்கட்டு போராட்டம்

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போலீஸ் தடியடி – மதுரையில் நீதிபதி ராஜேஸ்வரன் 3-ம் கட்ட விசாரணை

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போலீஸ் தடியடி – மதுரையில் நீதிபதி ராஜேஸ்வரன் 3-ம் கட்ட விசாரணை

    கடந்த 2017-ம் ஆண்டு தமிழகம் முழுவதும் மாணவர்கள் இளைஞர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் இறுதி நாளன்று இளைஞர்களை கலைக்க சென்னை, மதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் தடியடி ...

மேலும் படிக்க »

​நீதியரசர் ராஜேஷ்வரன் விசாரணை கமிஷன்.

​நீதியரசர் ராஜேஷ்வரன் விசாரணை கமிஷன்.

    ஜல்லிக்கட்டு போராட்டதில் நடந்த  கலவரம் தொடர்பான விசாரணையில் பாதிக்கபட்ட பொதுமக்கள் எந்தவொரு தயக்கமுமின்றி பிரமாண வாக்கு மூலம் அளிக்கும்படி தனிநபர் விசாரணை ஆணையத்தின் தலைவர் ஒய்வுபெற்ற நீதியரசர் ராஜேஷ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்க வேண்டுமெனக் கோரி மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றது. இது தொடர்பாக தமிழக அரசு ...

மேலும் படிக்க »

வன்முறைச் சம்பவங்களுக்கு முழுக்க காவல் துறையே காரணம்: திருமாவளவன்

வன்முறைச் சம்பவங்களுக்கு முழுக்க காவல் துறையே காரணம்: திருமாவளவன்

ஜல்லிக்கட்டு போராட்டத்தை தொடர்ந்து நேரிட்ட வன்முறை சம்பவங்களுக்கு முழுக்க காவல் துறையே காரணம். இந்த பழியை அரசியல் கட்சிகள் மீது போடுவது அபாண்டமானது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- ஜல்லிக்கட்டு தொடர்பான ...

மேலும் படிக்க »

ஜல்லிக்கட்டு போராட்டம்: போலீஸ் அத்துமீறி மாணவர்களை அடித்து விரட்டியது

ஜல்லிக்கட்டு போராட்டம்: போலீஸ் அத்துமீறி மாணவர்களை அடித்து விரட்டியது

    ஜல்லிக்கட்டு நிரந்தர சட்டம் கோரியும், பீட்டா அமைப்புக்குத் தடை கோரியும் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் கூடியிருந்த போராட்டக்காரர்களை போலீஸார் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தி வருகின்றனர். சென்னை மெரினாவில் போராட்டக்காரர்களில் பெரும்பாலானோர் அப்புறப்படுத்தப்பட்டுவிட்டனர். எஞ்சியுள்ள போராட்டக்காரர்கள் கடலுக்கு அருகே குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை ஆகிய பகுதிகளிலும் போராட்டக்காரர்கள் சாலை ...

மேலும் படிக்க »

ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பிக்க முடிவு: முதல் அமைச்சர் பேட்டி

ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் பிறப்பிக்க முடிவு: முதல் அமைச்சர் பேட்டி

  தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்து உள்ளது இதனால் 3–வது ஆண்டாக இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறாததால் தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள் ஆவேசம் அடைந்து போராடி வருகிறார்கள். ஜல்லிக்கட்டுக்கான தடையை உடைத்து எறியும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் களத்தில் குதித்துள்ளனர்.   இந்த நிலையில், ஜல்லிக்கட்டு நடத்துவது ...

மேலும் படிக்க »
Scroll To Top