Tag Archives: ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு, வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் – உச்ச நீதிமன்றம்

ஜல்லிக்கட்டுக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு, வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் – உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: கடந்த ஆண்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை என்று மத்திய அரசு அறிவித்தது, இதை தொடர்ந்து தமிழநாட்டில் மாணவர்கல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர் போராட்டம் மக்களின் ஆதரவு கூடியதால் மாணவர் புரட்சியாக மாறியது. தமிழநாட்டின் பண்பாடு மற்றும் பாரம்பரிய விளையாட்டுகளில் மத்திய அரசு தலையிட்டால் அது மாநில உரிமையை மீறும் செயல் என்றும் ...

மேலும் படிக்க »

ஜல்லிக்கட்டு: புதுச்சேரி சட்டசபையில் சட்ட மசோதா நிறைவேறியது

ஜல்லிக்கட்டு: புதுச்சேரி சட்டசபையில் சட்ட மசோதா நிறைவேறியது

  தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மீதான நீதிமன்றத் தடைகளை நீக்கி நிரந்தரமாக ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி மாணவர்கள், பொதுமக்கள் தீவிரமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அவசர சட்டம் கொண்டுவரப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. பின்னர் சட்டமன்றத்தில் இதற்காக சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனால் ஜல்லிக்கட்டு மீதான தடை நீங்கியது. இதேபோல் புதுச்சேரியிலும் ஜல்லிக்கட்டு ...

மேலும் படிக்க »

ஜல்லிக்கட்டு போராட்டம், 6 மாதத்தில் விசாரணை அறிக்கை தாக்கல்: நீதிபதி ராஜேஸ்வரன்

ஜல்லிக்கட்டு போராட்டம், 6 மாதத்தில் விசாரணை அறிக்கை தாக்கல்: நீதிபதி ராஜேஸ்வரன்

மதுரை: மத்திய அரசின் ஜல்லிக்கட்டு தடையை எதிர்த்தும் மற்றும் நடத்துவதற்காக தமிழக மக்கள் சென்னை, மதுரை, கோவை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெற்றது. கடந்த 23.1.2017 அன்று நடந்த போராட்டத்தின்போது காவல் துறை வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது இதனால் அப்பகுதியில் வன்முறை வெடித்தது. அதற்கான காரணங்கள், சூழ்நிலைகள் குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற ...

மேலும் படிக்க »

மதுரையில் தொடர் போராட்டம்

      ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்த மதுரை தமுக்கம் மைதானத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். மாணவி அனிதாவின் தற்கொலைக்கு நீதி கேட்டும், நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய, மாநில அரசை வலியுறத்தியும் மதுரை தமுக்கம் மைதானத்தில் இந்திய ஜனநாயக ...

மேலும் படிக்க »

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைப்பெற்றது; காளைகள் சீறிப்பாய்ந்தன

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைப்பெற்றது; காளைகள் சீறிப்பாய்ந்தன

      அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றன. ரூ. 1 கோடி மதிப்புள்ள பரிசுகள் வீரர்களுக்கு வழங்கப்பட்டன. தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்ததின் காரணமாக கடந்த 2 ஆண்டுளாக நடைபெறாமல் இருந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் இந்தாண்டு நடைபெற்று வருகின்றது. உலகபுகழ்பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு இன்று காலை தொடங்கியது. முன்னதாக ஜல்லிக்கட்டில் பங்கேற்க ...

மேலும் படிக்க »

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு

மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு துவங்கி நடந்து வருகிறது. சீறி பாயும் ஜல்லிக்கட்டு காளைகளை அடக்க துடிக்கும் காளையர்கள் கூட்டம் நிரம்பி உள்ளன.   வரலாறு படைத்த மாணவர்கள், இளைஞர்களின் அறவழிப் போராட்டம் மத்திய, மாநில அரசுகளை அசைத்துப்பார்த்தது. ஜல்லிக்கட்டுக்காக அவசர சட்டத்தை இயற்ற வைத்தது. ஜல்லிக்கட்டு சட்டம் இப்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து பெரும் ...

மேலும் படிக்க »

அவனியாபுரத்தில் 5-ந் தேதி நடக்கும் ஜல்லிக்கட்டுக்கு ஏற்பாடுகள் தீவிரம்

அவனியாபுரத்தில் 5-ந் தேதி நடக்கும் ஜல்லிக்கட்டுக்கு ஏற்பாடுகள் தீவிரம்

மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் வருகிற 5-ந் தேதி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர். அவனியாபுரம்-திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள குருநாதன் கோவில் முன்பு உள்ள திடலில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. நேற்று முன்தினம் இங்கு முகூர்த்தக்கால் நடப்பட்டு வாடிவாசல், கேலரி, தடுப்புகள் அமைக்கும் பணி ...

மேலும் படிக்க »

ஜனாதிபதி ஒப்புதல் பெற்று ஜல்லிக்கட்டு சட்டம் அரசிதழில் வெளியீடு

ஜனாதிபதி ஒப்புதல் பெற்று ஜல்லிக்கட்டு சட்டம் அரசிதழில் வெளியீடு

சுப்ரீம் கோர்ட்டு விதித்த தடையால், தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவில்லை. தமிழக அரசின் வற்புறுத்தலை தொடர்ந்து, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 6-ந் தேதி மத்திய அரசு அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது. இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து விலங்குகள் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு சுப்ரீம் கோர்ட்டு சென்றது. ...

மேலும் படிக்க »

ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறை பணியில் உள்ள நீதிபதியை விசாரணை நடத்த வேண்டும்

ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறை பணியில் உள்ள நீதிபதியை விசாரணை நடத்த வேண்டும்

ஜல்லிக்கட்டு போராட்ட வன்முறை குறித்து பணியில் உள்ள நீதிபதியை கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என முத்தரசன் கூறினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் நாகை மாவட்டம் சீர்காழியில் நடைபெற்ற கட்சியின் ஒன்றிய குழு கூட்டத்தில் பங்கேற்றார். அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:- கடந்த 21-ந் தேதி ஜல்லிக்கட்டு போட்டி ...

மேலும் படிக்க »

தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

ஜல்லிக்கட்டுக்கு எதிரான விலங்கு நல வாரியம் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் மனுக்களையும் உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. அந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, உச்சமன்றத்தை எதிர்க்கும் வகையில் போராட்டம் நடத்தியது ஏன்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், போராட்டத்தின் போது தமிழக அரசு சட்டம் ஒழுங்கை கடைபிடிக்கவில்லை எனவும் நீதிபதிகள் குற்றம்சாட்டினர். ...

மேலும் படிக்க »
Scroll To Top