Tag Archives: ஜம்மு காஷ்மீர்

தமிழக லாரி ஓட்டுநர்கள் 900 பேர் உணவு, தண்ணீரின்றி ஜம்மு – காஷ்மீரில் பனிப்பொழிவில் சிக்கி தவிப்பு!

தமிழக லாரி ஓட்டுநர்கள் 900 பேர் உணவு, தண்ணீரின்றி ஜம்மு – காஷ்மீரில் பனிப்பொழிவில் சிக்கி தவிப்பு!

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் தமிழக லாரி ஓட்டுநர்கள் 900 பேர் பனிப்பொழிவில் சிக்கி தவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சரக்குகளை ஏற்றி சென்ற லாரி ஓட்டுநர்கள் உணவு, தண்ணீரின்றி பனிப்பொழிவில் தவித்து வருகின்றனர். பனிப்பொழிவால் ஸ்ரீநகர், லடாக் பகுதிகளில் 450 லாரிகள் 12 நாட்களாக நிற்கின்றனர். நாமக்கல் ராசிபுரம் அருகே பாச்சலை சேர்ந்த செந்தில்குமார் உள்ளிட்ட ...

மேலும் படிக்க »

சிறப்பு அந்தஸ்து நீக்கம் எதிரொலி; ஜம்மு-காஷ்மீர் சட்ட மேலவை கலைப்பு

சிறப்பு அந்தஸ்து நீக்கம் எதிரொலி; ஜம்மு-காஷ்மீர் சட்ட மேலவை கலைப்பு

ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து பாஜக அரசால் நீக்கப்பட்டு  யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டதையடுத்து அங்கு 62 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த சட்ட மேலவையை இன்று கலைத்து பொது நிர்வாகத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில் 1957-ம் ஆண்டு முதல் சட்ட பேரவை மற்றும் சட்ட மேலவை செயல்பட்டு வந்தது. இதற்கிடையில் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு ...

மேலும் படிக்க »

ஜம்மு காஷ்மீரில் நிலைமை சீராகவில்லை -டிஜிபி தில்பாக் சிங் பேட்டி

ஜம்மு காஷ்மீரில் நிலைமை சீராகவில்லை -டிஜிபி தில்பாக் சிங் பேட்டி

ஜம்மு காஷ்மீரில் நிலைமை சீராகவில்லை என மாநில டிஜிபி தில்பாக் சிங் கூறி உள்ளார். ஆகஸ்ட் 5 முதல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது, 370-வது பிரிவு திரும்பப் பெறப்பட்டது. இதைத் தொடர்ந்து காஷ்மீரில் 3,000 இளைஞர்கள் கைது  செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டதாக ஜம்மு-காஷ்மீர் போலீஸ் டிஜிபி தில்பாக் சிங் தெரிவித்துள்ளார். போலீஸ் டிஜிபி  ...

மேலும் படிக்க »

ஜம்மு காஷ்மீருக்கு சீதாராம் யெச்சூரி செல்லலாம் ஆனால் அரசியல் பேசக்கூடாது! சுப்ரீம் கோர்ட்

ஜம்மு காஷ்மீருக்கு  சீதாராம் யெச்சூரி செல்லலாம் ஆனால் அரசியல் பேசக்கூடாது!  சுப்ரீம் கோர்ட்

ஜம்மு காஷ்மீர் செல்ல சீதாராம் யெச்சூரிக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது.ஆனால் அரசியல் பேசக் கூடாது என்று சொல்லியிருக்கிறது ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பிறகு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால், அங்கு செல்ல முயன்ற அரசியல் தலைவர்களுக்கு சமீபத்தில் அனுமதி மறுக்கப்பட்டது.  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எதிர்கட்சிகளின் குழு ...

மேலும் படிக்க »

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யக்கூடாது மு.க.ஸ்டாலின் அறிக்கை

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யக்கூடாது மு.க.ஸ்டாலின் அறிக்கை

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- காஷ்மீருக்கு, அறிஞர்களின் ஆழ்ந்த ஆலோசனைக்குப் பின்னர் இந்திய அரசமைப்புச் சட்ட ரீதியாக வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை ஜனாதிபதியின் அறிவிப்பு மூலம் ரத்து செய்திருப்பதும், “லடாக்” மற்றும் “ஜம்மு காஷ்மீர்” என்ற பிரித்து யூனியன் பிரதேசமாக மாற்றியமைத்திருப்பதும் கண்டு, இந்தியத் திருநாடு எங்கே போய்க் ...

மேலும் படிக்க »

இந்தியாவின் காலனி மாநிலமாகிறது ஜம்மு காஷ்மீர்; இனி என்ன நடக்கும்?

இந்தியாவின் காலனி மாநிலமாகிறது ஜம்மு காஷ்மீர்; இனி என்ன நடக்கும்?

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் ரத்து செய்யப்பட்டதால் காஷ்மீரில் நிறைய அதிரடி மாற்றங்கள் வரும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா, பாகிஸ்தான் சுதந்திரம் அடையும் போது காஸ்மீர் தனி நாடாக இருந்தது. பாகிஸ்தானும் இந்தியாவும் காஸ்மீரை தங்கள் நாடுகளோடு இணைக்க முயற்சி செய்தார்கள் இதில் நேரு புத்திசாலித்தனமாக காஷ்மீர் மகாராஜா ஹரிசிங்குடன் ஒரு ஒப்பந்தம் ...

மேலும் படிக்க »

ஜம்மு காஷ்மீரில் இந்திய இராணுவம் துப்பாக்கிச் சூடு: 2 அப்பாவி இளைஞர்கள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் இந்திய இராணுவம் துப்பாக்கிச் சூடு: 2 அப்பாவி இளைஞர்கள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் இந்திய இராணுவம் தீவிரவாதிகளை தேடுகிறோம் என்று சொல்லி எளிய, சாதாரண மக்களை சுட்டுக் கொல்கிறது என்று அந்த மக்கள் இந்திய இராணுவத்திற்கு எதிராக தெருவில் வந்து போராடுகிறார்கள் நேற்று, புல்வாமா மாவட்டத்தின் ஷர்ஷாலி [Sharshali ] பகுதிக்குள் காலை நுழைந்த இந்திய இராணுவம், ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று அத்துமீறி தேடுதல் வேட்டையை ...

மேலும் படிக்க »

ஜம்மு காஷ்மீரில் ஜனநாயக வழியில் போராடும் இளைஞர்களை குறிவைத்து சுடும் இந்திய ராணுவம்!

ஜம்மு காஷ்மீரில் ஜனநாயக வழியில் போராடும் இளைஞர்களை குறிவைத்து சுடும் இந்திய ராணுவம்!

  ஜம்மு காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி மெகபூபா முப்தி- பா.ஜ.க யுடனான கூட்டணி ஆட்சி முறிந்து, கவர்னர் ஆட்சி நடைபெறும் சூழலில், காஷ்மீரை விட்டு பா.ஜ.க வெளியேறிவிட்டதாக சமூக வலைதளங்களில் அம்மாநில மக்கள் கொண்டாடி வருகின்றனர்.   இந்நிலையில், பா.ஜ.க வின்  மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் இந்திய இராணுவம் தேவையற்ற கட்டுப்பாடுகளை கடந்து சுதந்திரமாக ...

மேலும் படிக்க »

ஜம்மு-காஷ்மீர் மற்றும் மேகாலயாவில் மிதமான நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதி

ஜம்மு-காஷ்மீர் மற்றும் மேகாலயாவில் மிதமான நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதி

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் இந்தியா-சீனா எல்லையில் அமைந்துள்ள லடாக் பகுதியில் இன்று அதிகாலை 4:28 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது பூமிக்கடியில் 33 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. கிழக்கு பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆக பதிவாகியிருந்ததாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக ...

மேலும் படிக்க »

காஷ்மீரில் போராட்டத்தை கையில் எடுத்துள்ள இளம்பெண்கள்

காஷ்மீரில் போராட்டத்தை கையில் எடுத்துள்ள இளம்பெண்கள்

    கடந்த சில வாரங்களுக்கு முன்னர், ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மீது  இந்திய பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில், பல மாணவர்கள் காயம் அடைந்தனர். இந்திய பாதுகாப்பு படையினரின் தாக்குதலை கண்டித்து ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பல கல்லூரிகளில் பயின்றுவரும் மாணவர்கள் கடந்த 12-ம் தேதி முதல் ...

மேலும் படிக்க »
Scroll To Top