Tag Archives: ஜப்பான்

வடகொரியா மீது கூடுதல் அழுத்தம் செலுத்த வேண்டும்; தென்கொரியா மற்றும் ஜப்பான் ஒப்புதல்

வடகொரியா மீது கூடுதல் அழுத்தம் செலுத்த வேண்டும்; தென்கொரியா மற்றும் ஜப்பான் ஒப்புதல்

கொரியா பிராந்தியத்தில் அமெரிக்கா தொடர்ந்து தனது பொருளாதார நலன்களுக்குகாக ராணுவ ஆக்கிரமிப்பு நடத்திவருகிறது. அமெரிக்காவின் இந்த அக்கிரபிப்புக்கு ஜப்பான் மற்றும் தென்கொரியா நாடுகள் உதவி புரிந்து வருகின்றன எதனால் கொரியா பிராந்திய மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நங்கள் அணு ஆயுத சோதனை மேற்கொள்கிறோம் என்று வடகொரியா தெரிவித்தது. இதைத்தொடர்ந்து வடகொரியா பல முறை அணு ஆயுத ...

மேலும் படிக்க »

ஜப்பானில் வரலாறு காணாத அளவில் குறைந்து வரும் பிறப்பு சதவீதம்

ஜப்பானில் வரலாறு காணாத அளவில் குறைந்து வரும் பிறப்பு சதவீதம்

ஜப்பானில் வரலாறு காணாத அளவில் பிறப்பு சதவீதம் வெகுவாக குறைந்து வருவதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரியவந்துள்ளது. கடந்த 1899-ம் ஆண்டு அந்நாட்டில் முதன்முதலாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டபோது அங்கு ஆண்டுதோறும் சுமார் 10 லட்சம் குழந்தைகள் பிறந்தன. நாளடைவில் படிப்படியாக அங்கு பிறப்பு விகிதம் குறைந்துகொண்டே வந்துள்ளது. மேலும் இரண்டம் உலக போரின் ...

மேலும் படிக்க »

வடகொரியாவை வீழ்த்த ஜப்பான் அதிரடி திட்டம்

கொரிய தீபகற்பத்தில் இருந்து அமெரிக்கா தனது பொருளாதார மற்றும் ராணுவ ஆதிக்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று வடகொரியா பல முறை அமெரிக்காவை தனது ஏவுகணை பரிசோதனையின் முலம் எச்சரித்து வருகிறது. சமீப காலமாக பசிபிக் கடலில் உள்ள அமெரிக்க பிராந்தியத்தை தாக்கும் வகையில் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் நீண்ட தூர ...

மேலும் படிக்க »

ஜப்பானை தாண்டி சென்ற வடகொரியா ஏவுகணை-ஜப்பான் பிரதமர் கண்டனம்

ஜப்பானை தாண்டி சென்ற வடகொரியா ஏவுகணை-ஜப்பான் பிரதமர் கண்டனம்

வடகொரியா இன்று காலை மீண்டும் ஏவுகணை சோதனை மேற்கொண்டது. இந்த ஏவுகணை ஜப்பான் நாட்டின் வடக்கில் உள்ள ஹோக்கைடோ பகுதி வானில் பறந்தது. ஜப்பானில் வானில் சுமார் 14 நிமிடங்கள் பறந்தது. கொரிய தீபகற்பத்தில் இருந்து அமெரிக்கா தனது பொருளாதார மற்றும் ராணுவ ஆதிக்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்று வாடா கொரியா பல முறை ...

மேலும் படிக்க »

இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பான் ராணுவத்தின் பாலியல் அடிமைகள் பற்றிய காணொளி தொடரும் சர்ச்சை

இரண்டாம் உலகப் போரின் போது  ஜப்பான் ராணுவத்தின் பாலியல் அடிமைகள் பற்றிய காணொளி  தொடரும் சர்ச்சை

ஜப்பான் ராணுவத்திற்காக உருவாக்கப்பட்ட பாலியல் விடுதிகளில் இருக்குமாறு இரண்டு லட்சம் பெண்கள் கட்டாயப்படுத்தப்பட்டதாக தென் கொரிய செயல்பாட்டாளர்கள் கணிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் கொரியாவைச் சேர்ந்தவர்கள் என்றும், சீனா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் தைவான் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களும் அதில் அடக்கம் என்றும் நம்பப்படுகிறது. தற்போது வரை, புகைப்படங்களும், உயிர் பிழைத்திருப்பவர்களின் சாட்சியங்களுமே, இரண்டாம் உலகப் போரின்போது ...

மேலும் படிக்க »

வடகொரியா விவகாரம்: ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலை அவசரமாக கூட்ட அமெரிக்கா,ஜப்பான் கோரிக்கை

வடகொரியா விவகாரம்: ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலை அவசரமாக கூட்ட அமெரிக்கா,ஜப்பான் கோரிக்கை

  வடகொரியா சமீபத்தில் நடத்திய ஏவுகணை பரிசோதனையால் கடுப்படைந்துள்ள அமெரிக்கா மற்றும் ஜப்பான், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலை அவசரமாக கூட்டி இவ்விவகாரத்தை விவாதிக்க கோரிக்கை விடுத்துள்ளது. வடகொரியா தொடர்ந்து அணு குண்டு சோதனை, ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. தென்கொரியா, அமெரிக்கா மற்றும் ஐ.நா.சபை கடும் எச்சரிக்கை மற்றும் பொருளாதார தடை விதித்தும் கண்டு கொள்ளவில்லை. ...

மேலும் படிக்க »

3- நாள் சுற்றுப்பயணமாக ஜப்பான் புறப்பட்டுச்சென்றார் பிரதமர் மோடி

3- நாள் சுற்றுப்பயணமாக ஜப்பான் புறப்பட்டுச்சென்றார் பிரதமர் மோடி

மூன்று நாள் பயணமாக, பிரதமர் நரேந்திர மோடி ஜப்பானுக்கு இன்று புறப்பட்டுச்சென்றார். டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச்சென்ற பிரதமர் மோடியை முக்கிய அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர்.  மோடியின் இந்த ஜப்பான் பயணத்தின் போது  இருநாடுகளுக்கு இடையே அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாவதோடு, வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெறும் ...

மேலும் படிக்க »

ரஜினிக்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு ஜப்பான் கொடுத்த கௌரவம்!

ரஜினிக்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு ஜப்பான் கொடுத்த கௌரவம்!

தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர் அதிபர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகி விட்டார் சிவகார்த்திகேயன். அவர் நடிக்கும் படம் என்றால் கண்ணை மூடிக்கொண்டு காசை கொட்ட தயாராக உள்ளார்கள் இந்த முத்தரப்பினரும். அந்த தைரியம் தான் இதுநாள்வரை சிவகார்த்திகேயன் நடித்தராத அளவுக்கு தற்போது அவர் நடித்துள்ள ‘ரெமோ’ படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்க 24AM தயாரிப்பு நிறுவனத்தை தூண்டியுள்ளது. ...

மேலும் படிக்க »

ஜப்பான் ஓபன்: இறுதிச்சுற்றில் சினிக்கோவா-மிக்கேல்

ஜப்பான் ஓபன்: இறுதிச்சுற்றில் சினிக்கோவா-மிக்கேல்

ஜப்பான் ஓபன் டென்னிஸ் போட்டியில் செக்.குடியரசின் கேத்ரினா சினிக்கோவா (படம்)-அமெரிக்காவின் கிறிஸ்டினா மிக்கேல் ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. முன்னதாக சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதியில் சினிக்கோவா 6-3, 6-0 என்ற நேர் செட்களில் சீனாவின் ஜங் ஷுவாயை தோற்கடித்தார். மற்றொரு அரையிறுதியில் கிறிஸ்டினா 6-4, 3-6, 7-5 என்ற செட் கணக்கில் ...

மேலும் படிக்க »

அமெரிக்காவுடன் இணைந்து தென்சீனக் கடலில் ஜப்பான் ரோந்துபணி

அமெரிக்காவுடன் இணைந்து தென்சீனக் கடலில் ஜப்பான் ரோந்துபணி

தென்சீனக்கடலின் மீது சீனா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. தங்களுக்கும் உரிமை உண்டு என்று ஜப்பான், பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, புருனை, தைவான் ஆகிய நாடுகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன. சீனாவுக்கு பதிலடியாக அமெரிக்க போர்க்கப்பல்கள் அப்பகுதியில் ரோந்து சுற்றி வருகின்றன. இந்த அதிகார மோதல் தொடர்பான வழக்கை விசாரித்த சர்வதேச தீர்ப்பாயம், தென் சீனக்கடலில் ...

மேலும் படிக்க »
Scroll To Top