Tag Archives: ஜனாதிபதி

கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சென்னை வருகை

கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிய  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சென்னை வருகை

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டாக்டர்களின் தீவிர சிகிச்சையால் அவரது உடல்நிலை படிப்படியாக நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அரசியல் பிரமுகர்கள், சினிமாத்துறையை சேர்ந்தவர்கள் என பல்வேறு தரப்பினரும் நேரில் வந்து ...

மேலும் படிக்க »

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விசாரித்தார்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விசாரித்தார்

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தொலைபேசியில் நலம் விசாரித்தார். தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு தொடர்ந்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வரும் நிலையில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு 9.45 மணிக்கு கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்துக்கு சென்றார். அங்கு அவர் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் ...

மேலும் படிக்க »

ராஜீவ் கொலை வழக்கில் பொய்யாக குற்றம் சுமத்தப்பட்டவர்களை விடுவிக்க முடியாது:ஜனாதிபதி

ராஜீவ் கொலை வழக்கில் பொய்யாக குற்றம் சுமத்தப்பட்டவர்களை விடுவிக்க முடியாது:ஜனாதிபதி

  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பொய்யாக குற்றம் சுமத்தப்பட்டு 25 வருடத்திற்கு மேல் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்துக்கொண்டிருக்கும் இருக்கும் முருகன், சாந்தன், பேரறிவாளன் உட்பட ஏழு பேர்களை  விடுவிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மறுத்துள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வைத்த கோரிக்கையை அவர் நிராகரித்துள்ளார்.   நளினி, முருகன், சாந்தன், ...

மேலும் படிக்க »

மெஜாரிட்டியை இழந்தது அ.தி.மு.க: ஜனாதிபதியை நேரில் சந்தித்து தி.மு.க., காங்., கம்யூ. தலைவர்கள் மனு

மெஜாரிட்டியை இழந்தது அ.தி.மு.க: ஜனாதிபதியை நேரில் சந்தித்து தி.மு.க., காங்., கம்யூ. தலைவர்கள் மனு

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்த ஆதரவை விலக்கிக் கொள்வதாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கவர்னரிடம் கடிதம் கொடுத்தனர். எனவே, அரசு மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என வலியுறுத்தி தி.மு.க. உள்ளிட்ட அணைத்து எதிர்க்கட்சிகளும் ஆளுநருக்கும் கடிதம் அனுப்பினார். ஆனால், ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து, தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய ...

மேலும் படிக்க »

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைவதையொட்டி புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 17-ந் தேதி நடக்கிறது. இந்தத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. தேர்தல் நடத்தும் அதிகாரியாக பாராளுமன்ற செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். அந்தந்த மாநில சட்டசபை செயலாளர்கள், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் சட்டசபை செயலாளர் (பொறுப்பு) க.பூபதி ...

மேலும் படிக்க »

ஜனாதிபதி பதவிக்கு சதாசிவம் பெயர் பரிசீலனை

ஜனாதிபதி பதவிக்கு சதாசிவம் பெயர் பரிசீலனை

ஜனாதிபதி பதவிக்கு யாரை தேர்வு செய்யலாம் என்ற ஆலோசனையை அனைத்து முக்கிய கட்சிகளும் தொடங்கி விட்டன. தேர்தலை தவிர்ப்பதற்காக அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு இருக்க வேண்டும் என்று அனைத்துக் கட்சியினரும் விருப்பம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் ஜார்க்கண்ட் மாநில கவர்னர் திரவுபதி முர்முவின் பெயர் கடந்த சில மாதங்களாக ...

மேலும் படிக்க »

ஜனாதிபதி தேர்தல்: பா.ஜனதாவை வீழ்த்த ஓரணியில் திரளும் எதிர்க்கட்சிகள்

ஜனாதிபதி தேர்தல்: பா.ஜனதாவை வீழ்த்த ஓரணியில் திரளும் எதிர்க்கட்சிகள்

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வருகிற ஜூலை மாதம் முடிகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தலை நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஜூலை மாத தொடக்கத்தில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனாதிபதியை பாராளுமன்ற இரு சபை எம்.பி.க்கள் மற்றும் மாநில எம்.எல்.ஏ.க்கள் ஓட்டு போட்டு தேர்ந்து எடுப்பார்கள். தற்போதைய நிலவரப்படி ...

மேலும் படிக்க »

புதுவை அரசுடன் மோதல்: கிரண்பேடியை மாற்றவேண்டும் ஜனாதிபதி, பிரதமருக்கு கடிதம்

புதுவை அரசுடன் மோதல்: கிரண்பேடியை மாற்றவேண்டும்  ஜனாதிபதி, பிரதமருக்கு கடிதம்

      புதுவையில் கவர்னர் மீதான அதிருப்தி காரணமாக அவரை மாற்ற வலியுறுத்தி சபாநாயகர் வைத்தியலிங்கத்திடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தை அவர் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அனுப்பி வைக்க உள்ளார் புதுவை மாநிலம் யூனியன் பிரதேசம் என்பதால் இங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையை விட கவர்னருக்கு கூடுதல் அதிகாரம் உள்ளது. இதை பயன்படுத்தி கவர்னர் ...

மேலும் படிக்க »

இந்திய பெண்கள் விழாவில் கலந்துகொள்ள ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சென்னை வருகிறார்.

இந்திய பெண்கள் விழாவில்  கலந்துகொள்ள ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சென்னை வருகிறார்.

  சென்னை தாம்பரம் விமானப்படை விழா, மற்றும் இந்திய பெண்கள் விழா ஆகியவற்றில் கலந்துகொள்வதற்காக பிரணாப் முகர்ஜி நாளை ஜனாதிபதி (வியாழக்கிழமை) சென்னை வருகிறார். இதனையொட்டி நாளை மாலை 6.50 மணிக்கு கொச்சியில் இருந்து தனி விமானத்தில் ஜனாதிபதி புறப்படுகிறார். இரவு 8.05 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையம் வந்தடைகிறார். இரவு 8.15 ...

மேலும் படிக்க »

ஜனாதிபதி ஒப்புதல் பெற்று ஜல்லிக்கட்டு சட்டம் அரசிதழில் வெளியீடு

ஜனாதிபதி ஒப்புதல் பெற்று ஜல்லிக்கட்டு சட்டம் அரசிதழில் வெளியீடு

சுப்ரீம் கோர்ட்டு விதித்த தடையால், தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவில்லை. தமிழக அரசின் வற்புறுத்தலை தொடர்ந்து, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்து கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 6-ந் தேதி மத்திய அரசு அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது. இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து விலங்குகள் பாதுகாப்பு சங்கங்களின் கூட்டமைப்பு சுப்ரீம் கோர்ட்டு சென்றது. ...

மேலும் படிக்க »
Scroll To Top