Tag Archives: ஜனநாயகம்

உச்ச நீதிமன்ற நிர்வாகம் சரியில்லை, இந்நிலை நீடித்தால் ஜனநாயகம் நிலைக்காது – நீதிபதிகள் பேட்டி

உச்ச நீதிமன்ற நிர்வாகம் சரியில்லை, இந்நிலை நீடித்தால் ஜனநாயகம் நிலைக்காது –  நீதிபதிகள் பேட்டி

உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பி லோகூர், ரஞ்சன் கோகாய் ஆகியோர் முதன்முறையாக இன்று நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தனர். நீதிபதிகள் நிருபர்களிடம் கூறியதாவது:- இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத நிகழ்வாக நாங்கள் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது . இப்படியே போனால் நாட்டில் ஜனநாயகம் நிலைக்காது. சில மாதங்களுக்கு முன்பு முக்கிய ...

மேலும் படிக்க »

டிரம்ப்பின் நடவடிக்கை அமெரிக்க ஜனநாயகத்துக்கே அச்சுறுத்தலாக இருக்கிறது : ஹிலாரி ஆவேச பேச்சு

டிரம்ப்பின்  நடவடிக்கை அமெரிக்க ஜனநாயகத்துக்கே அச்சுறுத்தலாக இருக்கிறது : ஹிலாரி ஆவேச பேச்சு

குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் ஜனநாயகத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாக ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஹிலாரி கிளின்டன் கருத்து தெரிவித்துள்ளார். கிளீவ்லன்டில் நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்ட ஹிலாரி கிளின்டன், “டொனால்ட் டிரம்ப் ஒரு வெள்ளையின சர்வாதிகாரி. அவரது நடவடிக்கை அமெரிக்க ஜனநாயகத்துக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது” என்று கடுமையாக தாக்கிப் ...

மேலும் படிக்க »

விமர்சனங்கள் ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு அடிப்படையானவை; பியுஷ் மனுஷ் கைது குறித்து கனிமொழி கண்டனம்

விமர்சனங்கள் ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு அடிப்படையானவை; பியுஷ் மனுஷ் கைது குறித்து  கனிமொழி கண்டனம்

பாராளுமன்ற மாநிலங்களவை தி.மு.க. குழு தலைவர் கனிமொழி எம்.பி. தனது இணையதள முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் கூறியிருப்பதாவது:– சேலத்தை சேர்ந்த சுற்றுச்சூழல் போராளியும், காலநிலை மாற்ற ஆர்வலருமான பியுஷ் மனுஷ் சில நாட்களுக்கு முன் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு ரெயில்வே மேம்பாலம் கட்டுவதை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் மனுஷ் ...

மேலும் படிக்க »
Scroll To Top