Tag Archives: ஜனநாயகக் கட்சி

ஹிலரி , ஜனநாயகக் கட்சியின் முதல் பெண் வேட்பாளரானார்

ஹிலரி , ஜனநாயகக் கட்சியின் முதல் பெண் வேட்பாளரானார்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஹிலரி கிளிண்டன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம், அமெரிக்காவின் அதிபர் பதவிக்கான வேட்பாளராக எந்த ஒரு பிரதான கட்சியின் வேட்பாளாராகவும் அறிவிக்கப்பட்டிருக்கும் முதல் பெண்மணியாகிறார் ஹிலரி. ஒவ்வொரு மாநிலமாக பதிவான வாக்குகளை சரிபார்த்தபின், பிலடெல்ஃபியாவில் நடந்த ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகள், முன்னாள் ...

மேலும் படிக்க »

ஹிலாரிக்கு ஆதரவளித்ததாக புகார்: ஜனநாயகக் கட்சித் தலைவர் ராஜிநாமா

ஹிலாரிக்கு ஆதரவளித்ததாக புகார்: ஜனநாயகக் கட்சித் தலைவர் ராஜிநாமா

ஹிலாரி கிளிண்டனுக்கு ஆதரவாக நடந்து கொண்டதாக எழுந்த புகாரையடுத்து, அந்தக் கட்சியின் தலைவர் டெபி வாஸர்மன் ஷூல்ஸ் ராஜிநாமா செய்தார். வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பிலான வேட்பாளரை அறிவிப்பதற்கான 4 நாள் கட்சி மாநாடு திங்கள்கிழமை தொடங்குகிறது. இந்த நிலையில், கட்சித் தலைவர் டெபி ஷூல்ஸ் தனது ...

மேலும் படிக்க »

அமெரிக்க செனட் இடைத்தேர்தல் முடிவுகள்: நெருக்கடியில் ஒபாமா!

அமெரிக்க செனட் இடைத்தேர்தல் முடிவுகள்: நெருக்கடியில் ஒபாமா!

அமெரிக்காவின் செனட் அவைக்கு நடந்த இடை தேர்தலில் எதிர்கட்சியான குடியரசு கட்சி, பெருபான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் அதிபர் ஒபாமாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையின் 435 இடங்களுக்கும், செனட் சபையின் 36 இடங்களுக்கும் 36 ஆளுநர் பதவிகளுக்கும் இடைதேர்தல் நடைபெற்றது. செனட் சபையின் ஏற்கனவே 42 இடங்களை கொண்ட குடியரசு ...

மேலும் படிக்க »
Scroll To Top