Tag Archives: ஜடேஜா

நியூசி.க்கு எதிரான ஒருநாள் தொடர்: அஸ்வின், ஜடேஜாவிற்கு ஓய்வு- தவான், லோகேஷ் ராகுல் நீக்கம்

நியூசி.க்கு எதிரான ஒருநாள் தொடர்: அஸ்வின், ஜடேஜாவிற்கு ஓய்வு- தவான், லோகேஷ் ராகுல் நீக்கம்

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் இந்தூரில் 8-ந்தேதி தொடங்குகிறது. அதனைத்தொடர்ந்து ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வருகிற 16-ந்தேதி தரம்சாலாவில் தொடங்குகிறது. 2-வது போட்டி 20-ந்தேதி டெல்லியிலும், 3-வது போட்டி சண்டிகரில் 23-ந்தேதியும் நடக்கிறது. ...

மேலும் படிக்க »

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரை வெல்வதில் ஆர்வம்: ஜடேஜா

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரை வெல்வதில் ஆர்வம்: ஜடேஜா

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி கிரிக்கெட்டில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்திய இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா நிருபர்களிடம் கூறியதாவது:- இப்போதெல்லாம் வெளிநாட்டில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் எந்த அளவுக்கு வெற்றி பெறுகிறீர்கள் என்பதை தான் மக்கள் கவனத்தில் கொள்கிறார்கள். எனவே வெஸ்ட் இண்டீஸ் ...

மேலும் படிக்க »

அஸ்வின், ஜடேஜா சுழலில் வீழ்ந்தது தென்னாப்பிரிக்கா: இந்தியா அபார வெற்றி!

அஸ்வின், ஜடேஜா சுழலில் வீழ்ந்தது தென்னாப்பிரிக்கா: இந்தியா அபார வெற்றி!

தென்னாப்பிரிக்க அணியுடனான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 108 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சொந்த மண்ணில் கேப்டனாக களமிறங்கிய முதல் டெஸ்ட்டிலேயே வெற்றியை வசப்படுத்திய பெருமையை இளம் கேப்டன் விராட் கோலி பெற்றார். மொஹாலியில் நடைபெற்ற இந்தப்போட்டியில், முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 201 ரன்களும், தென்னாப்பிரிக்க அணி 184 ரன்களும் ...

மேலும் படிக்க »

உலக கோப்பைக்கான அணியில் ஜடேஜாவுக்கு பதில் யுவராஜ் சிங்க் இடம்பெற வாய்ப்பு!

உலக கோப்பைக்கான அணியில் ஜடேஜாவுக்கு பதில் யுவராஜ் சிங்க் இடம்பெற வாய்ப்பு!

உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான உத்தேச இந்திய அணி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. 30 பேர் கொண்ட இப்பட்டியலில் முன்னணி வீரர்களான காம்பீர், யுவராஜ், சேவக், ஜாகிர்கான் மற்றும் ஹர்பஜன் ஆகியோர் இடம்பெறவில்லை. இப்பட்டியலில் யுவராஜ் சிங்குக்கு வாய்ப்பளிக்காதது முன்னாள் வீரர்கள் பலருக்கும், அவரது ரசிகர்களுக்கும் பலத்த அதிர்ச்சியை அளித்தது. இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத ...

மேலும் படிக்க »

காயமடைந்த ஜடேஜாவுக்கு பதிலாக டெஸ்ட் அணியில் அக்‌ஷர் படேல் சேர்ப்பு!

காயமடைந்த ஜடேஜாவுக்கு பதிலாக டெஸ்ட் அணியில் அக்‌ஷர் படேல் சேர்ப்பு!

தோள்பட்டை காயம் காரணமாக இந்தியா திரும்பும் ஆல்ரவுண்கர் ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக வளர்ந்து வரும் ஆல்ரவுண்டர் அக்‌ஷர் படேல் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் அக்சர் படேல் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அக்‌ஷர் படேல் குஜராத்தைச் சேர்ந்த இடது கை பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஆவார். ஐபிஎல் கிரிக்கெட்டில் இவரது ஆட்டம் ...

மேலும் படிக்க »

இங்கிலாந்துடனான 2-வது ஒருநாள் போட்டியில் 133 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

இங்கிலாந்துடனான 2-வது ஒருநாள் போட்டியில் 133 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!

இந்திய அணிக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து அணி 161 ரன்னுடன் சுருண்டு 133 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. ரெய்னா அபாரமாக விளையாடி சதம் அடித்தார். முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 19 ரன் எடுப்பதற்குள் ஷிகர் தவான், விராத் கோலி ஆகியோரின் விக்கெட்டை பறிகொடுத்தது. அதனைத் தொடர்ந்து ரோஹித் ...

மேலும் படிக்க »

பின்கள வீரர்கள் அளவுக்கு பேட்ஸ்மென்கள் ஆடவில்லை: தோனி வருத்தம்!

பின்கள வீரர்கள் அளவுக்கு பேட்ஸ்மென்கள் ஆடவில்லை: தோனி வருத்தம்!

மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் சற்றும் எதிர்பாராத விதமாக 3ஆம் நாளே இந்தியா இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது குறித்து தோனி வருந்தியுள்ளார். ”லார்ட்ஸ் டெஸ்ட் மற்றும் இந்தத் தொடரில் பின் கள வீரர்கள், அதாவது 8,9ஆம் நிலைகளில் இறங்கியவர்களின் பேட்டிங் முன்னிலை வீரர்களின் ஆட்டத்தைக் கேள்விக்குட்படுத்தும் விதமாக இருந்தது. 5 பவுலர்களுடன் ஆடும்போது 5வது பவுலர் பேட்டிங்கில் ...

மேலும் படிக்க »

இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜாவுக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரத்து: ஐ.சி.சி. அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜாவுக்கு விதிக்கப்பட்ட அபராதம் ரத்து: ஐ.சி.சி. அறிவிப்பு

இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஆண்டர்சனுடனான மோதல் விவகாரத்தில் ஜடேஜாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்வதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று அறிவித்துள்ளது. இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் போது, இங்கிலாந்து வீரர் ஆண்டர்சனும் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவும் மோதலில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் ரவீந்திர ஜடேஜா விதிகளை மீறி ...

மேலும் படிக்க »
Scroll To Top