Tag Archives: சோனியா காந்தி

வெறுப்புணர்வு, அடிப்படைவாதத்திற்கு எதிராக செயலாற்ற சோனியா காந்தி வலியுறுத்தல்

வெறுப்புணர்வு, அடிப்படைவாதத்திற்கு  எதிராக செயலாற்ற சோனியா காந்தி வலியுறுத்தல்

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி,.டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களிடையே பேசினார்.அவர் பேசியதாவது: நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டும் என்பதற்காக, லட்சக்கணக்கானோர் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்துள்ளனர். அதனை மனதில் வைத்து, சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும். இந்தியா தற்போது அனைத்து நிலைகளிலும் ...

மேலும் படிக்க »

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்திலிருந்து சோனியா – ராகுல்காந்தி இருவரும் வெளியேறினர்

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்திலிருந்து சோனியா – ராகுல்காந்தி இருவரும் வெளியேறினர்

டெல்லியில் நடைபெற்று வரும் செயற்குழு கூட்டத்திலிருந்து சோனியா காந்தி, ராகுல் காந்தி புறப்பட்டு சென்றனர். அடுத்த காங்கிரஸ் தலைவரை தேர்வு செய்வது குறித்து ஆலோசனையில் பங்கேற்கவில்லை. டெல்லியில் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டம் ராகுல் காந்தி தலைமையில் தொடங்கியது,  கூட்டத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன் சிங் , வேணுகோபால், ஏ.கே. அந்தோணி,குலாம் நபி ...

மேலும் படிக்க »

பாராளுமன்றத் தேர்தலில் பாஜ.க.வை தோற்கடிக்க தயாராகுங்கள்: காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு சோனியா

பாராளுமன்றத் தேர்தலில் பாஜ.க.வை தோற்கடிக்க தயாராகுங்கள்: காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு சோனியா

பாராளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில் கூறியதாவது:- நாடாளுமன்றத் தேர்தல் முன்கூட்டியே வரலாம் என்பதால் காங்கிரஸ் எம்பிக்கள் தேர்தலுக்கு தயாராக வேண்டும். ராகுல் காந்தி எனக்கும் தலைவரே. அதில் எந்த சந்தேகமும் இல்லை. அனைவரும் முன்பு இருந்த அதே அர்ப்பணிப்புடன் ...

மேலும் படிக்க »

பா.ஜ.க.வின் அடித்தள கட்டுமானமே பொய்களால் ஆனது: ராகுல் காந்தி

பா.ஜ.க.வின் அடித்தள கட்டுமானமே பொய்களால் ஆனது: ராகுல் காந்தி

காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக ராகுல் காந்தி தலைமையில் டெல்லியில் இன்று அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. முன்னாள் தலைவர் சோனியா காந்தியும் இந்த கூட்டத்தில் பங்கேற்றார். கட்சியை பலப்படுத்துவது தொடர்பாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய ராகுல் காந்தி கூறியதாவது:- பாரதிய ஜனதா கட்சியின் அடித்தளமும் கட்டுமானமும் பொய்களால் ...

மேலும் படிக்க »

ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் யார்? சோனியாவுடன், மம்தா பானர்ஜி சந்திப்பு

ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் யார்? சோனியாவுடன், மம்தா பானர்ஜி சந்திப்பு

  ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பாக பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை மம்தா பானர்ஜி சந்தித்து ஆலோசனை  நடத்தி உள்ளார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை மாதம் 25 ஆம் தேதி முடிகிறது. புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. ஜனாதிபதி தேர்தலில், ...

மேலும் படிக்க »

சோனியா காந்திக்கு எதிரான தேர்தல் வழக்கு: விசாரணையை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

சோனியா காந்திக்கு எதிரான தேர்தல் வழக்கு: விசாரணையை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 2014–ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் வெற்றி பெற்றார். இதை எதிர்த்து ரமேஷ் சிங் என்பவர் லக்னோ உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், இத்தாலி நாட்டில் பிறந்த சோனியா இரட்டை குடியுரிமை கொண்டவர். இத்தாலிய சட்டத்தின்படி அந்நாட்டின் பிரஜை ஒருவர் இரட்டை குடியுரிமை ...

மேலும் படிக்க »

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக சோனியா காந்தியுடன் சித்தராமையா ஆலோசனை

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக சோனியா காந்தியுடன் சித்தராமையா ஆலோசனை

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் கர்நாடகத்தில் நிலவும் அசம்பாவிதங்கள் குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியுடன் தொலைபேசியில் பேசிய முதல்வர் சித்தராமையா, கே.ஆர்.எஸ். அணையில் தண்ணீர் இல்லாத நிலையில் தமிழகத்துக்கு தண்ணீர்விட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதை விளக்கியுள்ளார். மாநிலத்தின் நன்மையை கருத்தில் கொண்டு, இன்று புதன்கிழமை உறுதியான முடிவை மேற்கொள்ள உள்ளதாகவும், அதற்கு கட்சி ...

மேலும் படிக்க »

ராகுல் காந்திக்கு வெடிகுண்டு மிரட்டல்

ராகுல் காந்திக்கு வெடிகுண்டு மிரட்டல்

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதையடுத்து, அவரது பாதுகாப்பை பலப்படுத்துமாறு சிறப்புப் பாதுகாப்புக் குழுவுக்கும் (எஸ்பிஜி), உளவுத் துறைக்கும் (ஐபி) மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி மாநில சட்டப்பேரவைக்கு வரும் 16-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, திமுக-காங்கிரஸ் கட்சிகளின் சார்பில் புதுச்சேரியிலும், காரைக்காலிலும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டங்களில் ...

மேலும் படிக்க »

சோனியாவுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்

சோனியாவுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம்

  2009ஆம் ஆண்டு தமிழ் இனப்படுகொலைக்கு துணை நின்றதால் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் தமிழகம் வரும் போதெல்லாம் பெரும் எதிர்ப்பை சந்திக்கிறார்கள். சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் மற்றும் திமுக வினரை ஆதரித்து இன்று மாலை தீவுத்திடலில் நடைபெறும் பொது கூட்ட த்தில் கருணாநிதிமற்றும் சோனியா காந்தி ...

மேலும் படிக்க »

தமாகா அதிருப்தி நிர்வாகிகள் இன்று சோனியா காந்தியை சந்திக்க உள்ளதாக தகவல்!

தமாகா அதிருப்தி நிர்வாகிகள் இன்று சோனியா காந்தியை சந்திக்க உள்ளதாக தகவல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் அதிருப்தி நிர்வாகிகள் இன்று சோனியாகாந்தி, மற்றும் ராகுல் காந்தியை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வரும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக மக்கள் நல கூட்டணியில் இணைந்து போட்டியிட உள்ளது. இதற்கு அந்த கட்சியின் ...

மேலும் படிக்க »
Scroll To Top