Tag Archives: சோனியா

ரேபரேலி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி

ரேபரேலி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி

உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மக்களவைத் தேர்தலுக்கான தனது வேட்பு மனுவினை சற்றுமுன் தாக்கல் செய்தார். நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் சோனியா காந்தி ரேபரேலி மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். இதனை முன்னிட்டு இன்று அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுதாக்கல் செய்தார். தற்போது 4வது முறையாக இத்தொகுதியில் போட்டியிடும் ...

மேலும் படிக்க »

ஏப்ரல் 2-ல் சோனியா ரேபரேலி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல்!

ஏப்ரல் 2-ல் சோனியா ரேபரேலி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல்!

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவதற்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வருகிற ஏப்ரல் 2ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்தரபிரதேச மாநிலம், ரேபரேலி தொகுதியில் கடந்த 3 நாடாளுமன்ற தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றி கண்டார். இந்த முறையும் அதே தொகுதியில் ...

மேலும் படிக்க »

காங்கிரஸ் எம்.பி.க்களுடன் சோனியா காந்தி நாளை ஆலோசனை

காங்கிரஸ் எம்.பி.க்களுடன் சோனியா காந்தி நாளை ஆலோசனை

லோக்சபா தேர்தலை எதிர்கொள்வது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, கட்சி எம்பிக்களுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார். கடந்த 10 ஆண்டுகால ஆட்சி முடிவடையும் நிலையில் லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது. தேர்தல் தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாக உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா கட்சி எம்பிக்ளுடன் நாளை ...

மேலும் படிக்க »

சோனியா காந்தியுடன் சந்திர சேகர ராவ் சந்திப்பு: நன்றி கூறியதாக தகவல்

சோனியா காந்தியுடன் சந்திர சேகர ராவ் சந்திப்பு: நன்றி கூறியதாக தகவல்

தெலங்கானா தனி மாநில உருவாக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியதை அடுத்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தெலங்கானா ராஷ்டிரிய சமிதிக் கட்சித் தலைவர் சந்திர சேகர ராவ் இன்று நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சந்திர சேகர ராவ், சோனியா காந்தியுடன் அரசியல் குறித்து எதுவும் விவாதிக்கவில்லை என்றும் தெலுங்கானா மாநிலம் ...

மேலும் படிக்க »
Scroll To Top