Tag Archives: சோனியா

ஐக்கிய முற்போக்கு கூட்டணி கொள்கைகளின் நகல்: பட்ஜெட் குறித்து சோனியா கருத்து

ஐக்கிய முற்போக்கு கூட்டணி கொள்கைகளின் நகல்: பட்ஜெட் குறித்து சோனியா கருத்து

மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று தாக்கல் செய்த பொது பட்ஜெட்டை ஆதரித்தும், எதிர்த்தும் அரசியல் தலைவர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பட்ஜெட் குறித்து கூறுகையில், “இந்த பட்ஜெட்டில் புதியதாக ஒன்றுமே இல்லை. எங்களுடைய ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கொள்கைகள் மற்றும் திட்டங்களின் நகலாக இருக்கிறது. ...

மேலும் படிக்க »

காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சியாகும் உரிமை உள்ளது: சோனியா

காங்கிரஸ் கட்சிக்கு எதிர்க்கட்சியாகும் உரிமை உள்ளது: சோனியா

பாஜகவுக்கு அடுத்து காங்கிரஸ் கட்சியே அதிக இடங்களில் வெற்றி பெற்ற ஒரே எதிர்க்கட்சி, ஆகவே மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெற காங்கிரஸ் கட்சிக்கு உரிமை உள்ளது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறினார். நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே நிருபர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, “நாட்டில் உள்ள முக்கிய பெரிய எதிர்க்கட்சியாக ...

மேலும் படிக்க »

தென்மாநில கவர்னர்களை ராஜினாமா செய்யுமாறு சோனியா காந்தி உத்தரவு?

தென்மாநில கவர்னர்களை ராஜினாமா செய்யுமாறு சோனியா காந்தி உத்தரவு?

தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களின் கவர்னர்களை உடனடியாக ராஜினாமா செய்ய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் நியமிக்கப்பட்ட சில மாநில கவர்னர்களிடம், தங்களது பதவியை உடனே ராஜினாமா செய்யுமாறு மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த விஷயத்தில் பிரதமர் அலுவலகம் மற்றும் மத்திய ...

மேலும் படிக்க »

ஈராக்கில் கடத்தப்பட்ட இந்தியர்களை மீட்கக் கோரி பிரதமருக்கு சோனியா கடிதம்!

ஈராக்கில் கடத்தப்பட்ட இந்தியர்களை மீட்கக் கோரி பிரதமருக்கு சோனியா கடிதம்!

ஈராக்கில் கடத்தப்பட்ட இந்தியர்கள் அனைவரையும் விரைவாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை, காங்கிரஸ் தலைவர் சோனியா கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “இராக்கில் கடத்தப்பட்டுள்ள இந்தியர்களை மீட்க அனைத்து விதமான நடவடிக்கைகளையும் விரைவாக ராஜதந்திர ...

மேலும் படிக்க »

காங்கிரஸ் கட்சியை மீட்டெடுக்கும் வரை ஓய போவதில்லை: சோனியா காந்தி!

காங்கிரஸ் கட்சியை மீட்டெடுக்கும் வரை ஓய போவதில்லை: சோனியா காந்தி!

காங்கிரஸ் கட்சியை பழையபடி முன்னேற்றும் வரை ஓய மாட்டேன் என்று சோனியா காந்தி சூளுரைத்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் தனக்கு வாக்களித்த ரே பரேலி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க, அந்த தொகுதிக்கு சோனியா காந்தி வந்தார். அங்கு பிரோஸ் காந்தி கல்லூரியில், காங்கிரஸ் தொண்டர்களிடையே சோனியா காந்தி பேசினார். அப்போது, ”எங்கெல்லாம் காங்கிரஸ் கட்சி தோல்வி ...

மேலும் படிக்க »

எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பேற்க சோனியா, ராகுல் மறுப்பு!

எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பேற்க சோனியா, ராகுல் மறுப்பு!

எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்க சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் மறுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்து உள்ளது. அக்கட்சிக்கு 44 இடங்களே கிடைத்தன. இதுவரை எப்போதும் பெற்றிடாத தோல்வியை இந்த தேர்தலில் கண்டிருப்பது அக்கட்சியின் தலைவர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இதையடுத்து, தேர்தல் தோல்விக்கு பொறுப்பு ஏற்று, சோனியா காந்தியும், ராகுல் ...

மேலும் படிக்க »

ஊழல்கள் நிறைந்த கட்சி பா.ஜ.க: சோனியாகாந்தி குற்றச்சாட்டு!

ஊழல்கள் நிறைந்த கட்சி பா.ஜ.க: சோனியாகாந்தி குற்றச்சாட்டு!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று மத்திய பிரதேச மாநிலம் மண்ட்சோர் தொகுதியின் தற்போதைய எம்பியும், காங்கிரஸ் கட்சி வேட்பாளருமான மீனாட்சி நடராஜனை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், “சமீப காலமாக குஜராத் மாநிலம்தான் வளர்ச்சியின் மாதிரி என்று பெரும்பானோர் கூறிவருகிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. அம்மாநிலத்தில் அங்கு 40 சதவிகித மக்களுக்கு ...

மேலும் படிக்க »

கன்னியாகுமரிக்கு புதிய விமான நிலையம், மீனவர்களுக்கு பாதுகாப்பு: கன்னியாகுமரியில் சோனியா பிரச்சாரம்

கன்னியாகுமரிக்கு புதிய விமான நிலையம், மீனவர்களுக்கு பாதுகாப்பு: கன்னியாகுமரியில் சோனியா பிரச்சாரம்

கன்னியாகுமரியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து சோனியா காந்தி இன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். கன்னியாகுமரியில் நடந்த கூட்டத்தில் சோனியா பேசும்போது கூறியதாவது:– இந்தியாவின் ஒருமைப் பாட்டை பாதுகாக்கவும், தலைவர்களின் தியாகம் வீண் போகாமல் இருக்கவும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியை ஆதரிக்க வேண்டும். பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியான நாள் முதல் தமிழகத்தில் காங்கிரஸ் தனிமைப்படுத்தப்பட்டு விட்டதாக சிலர் ...

மேலும் படிக்க »

சோனியா கன்னியாகுமரி வருகை: ஈழ அகதிகள் 2 நாள்கள் வெளியே வர தடை!

சோனியா கன்னியாகுமரி வருகை: ஈழ அகதிகள் 2 நாள்கள் வெளியே வர தடை!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அவர்களின் கன்னியாகுமரி வருகையை முன்னிட்டு பெருமாள்புரம் ஈழ அகதிகள் முகாமைச் சேர்ந்தவர்கள் இன்று மற்றும் நாளை ஆகிய இரண்டு நாள்களும் ஊரை விட்டு வெளியே வர போலீஸார் தடை விதித்துள்ளனர். தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய சோனியா காந்தி வருகிற புதன்கிழமை (ஏப். 16) காலை ...

மேலும் படிக்க »

பெண் பாதுகாப்பு குறித்து பேச சோனியாவுக்கு தகுதி இல்லை: நரேந்திர மோடி சாடல்!

பெண் பாதுகாப்பு குறித்து பேச சோனியாவுக்கு தகுதி இல்லை: நரேந்திர மோடி சாடல்!

இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பு குறித்து பேச காங்கிரசுக்கோ, சோனியாவுக்கோ தகுதி இல்லை என பாரதிய ஜனதா பிரதம வேட்பாளர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மகாராஷ்ட்டிர மாநிலம் சந்திரபூரில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் நரேந்திரமோடி பேசுகையில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா ஒரு பெண். ஆனால் இந்த பெண் நாடு முழுவதும் உள்ள பெண்களை தவறான ...

மேலும் படிக்க »
Scroll To Top