Tag Archives: சோனியா

மத்திய பட்ஜெட்டில் ஒன்றும் இல்லை: சோனியா காந்தி!

மத்திய பட்ஜெட்டில் ஒன்றும் இல்லை: சோனியா காந்தி!

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி கூறியதாவது:– இந்த பட்ஜெட்டில் ஒன்றுமில்லை. ஏழை மக்களுக்கு எதிரானது. பட்ஜெட்டில் வார்த்தை ஜாலங்கள் தான் இருக்கிறது. குறிப்பிட்டு சொல்லும்படி ஒன்றும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க »

டெல்லியில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம்: சோனியா, ராகுல் பங்கேற்பு!

டெல்லியில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம்: சோனியா, ராகுல் பங்கேற்பு!

காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மூத்த தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். கட்சியை வலுப்படுத்துவது குறித்தும் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. இளைஞர் காங்கிரஸ் தேர்தலை நேர்மையாக நடத்துவது குறித்தும் ...

மேலும் படிக்க »

டெல்லியில் நாளை காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம்!

டெல்லியில் நாளை காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம்!

காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் டெல்லியில் நாளை நடைபெறுகிறது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், இளைஞர் காங்கிரஸ் தேர்தல்களை நேர்மையாக நடத்துவது குறித்து விவாதிக்கப்படவுள்ளது. இளைஞர் காங்கிரஸ் தேர்தலை, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அறிமுகப்படுத்திய 6 ஆண்டுகளுக்குப் பிறகு, அதன் நிர்வாகிகளுக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். ...

மேலும் படிக்க »

மதச்சார்பின்மை, ஜனநாயகத்தை பா.ஜ.க மதிக்கவில்லை: சோனியா குற்றச்சாட்டு!

மதச்சார்பின்மை, ஜனநாயகத்தை பா.ஜ.க மதிக்கவில்லை: சோனியா குற்றச்சாட்டு!

ஜம்மு- காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. 4-ம் கட்ட தேர்தலுக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஜம்முவில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். பிரசார பேரணியில் அவர் பேசும்போது ‘‘சமீபத்தில் டெல்லி தேர்தல் பிரசாரத்தில் பேசிய மத்திய மந்திரி தகாத வார்த்தையை பயன்படுத்தினார். இதற்கு எதிராக பா.ஜனதா எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர்கள் மதத்தின் ...

மேலும் படிக்க »

நிலக்கரி துறையை தனியார் மயமாக்க முயற்சி: மத்திய அரசின் மீது சோனியா குற்றச்சாட்டு!

நிலக்கரி துறையை தனியார் மயமாக்க முயற்சி: மத்திய அரசின் மீது சோனியா குற்றச்சாட்டு!

ஒரு சில தொழிலதிபர்கள் ஆதாயம் அடைவதற்காக நிலக்கரி துறையை தனியார் மயமாக்கும் முயற்சிகள் நடைபெறுவதாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பேசிய அவர், மக்கள் பயன் பெற வேண்டும் என்பதற்காக நிலக்கரி துறையை காங்கிரஸ் கட்சி தேசியமயமாக்கியது என்று கூறினார். ஆனால், ஒரு சில ...

மேலும் படிக்க »

காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்க ஜெயலலிதாவுக்கு சோனியா காந்தி அழைப்பு!

காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்க ஜெயலலிதாவுக்கு சோனியா காந்தி அழைப்பு!

காங்கிரஸ் கட்சி நடத்தும் மாநாட்டில் பங்கேற்க ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்களுக்கு சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்து, இதுவரை இல்லாத அளவுக்கு வெறும் 44 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. இதனால் காங்கிரஸ் கட்சி, மாநில கட்சிகளை அரவணைத்து செல்ல விரும்புகிறது. அதற்கு, நேருவின் பிறந்த நாளை பயன்படுத்திக்கொள்ள முயல்கிறது. ...

மேலும் படிக்க »

கருப்பு பணத்தை கொண்டுவர மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?: சோனியா கேள்வி

கருப்பு பணத்தை கொண்டுவர மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?: சோனியா கேள்வி

கருப்பு பணத்தை கொண்டுவர மோடி தலைமையிலான மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன? என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். ஹரியானா, மகாராஷ்டிராவில் வருகிற 15ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. ஹரியானாவில் சட்டசபை தேர்தல் பிரசாரத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று தொடங்கினார். ஹரியானாவில் மெஹம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் ...

மேலும் படிக்க »

மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கப்படும்: சோனியா காந்தி

மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கப்படும்: சோனியா காந்தி

மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசுக்கு முழு அளவில் நெருக்கடி கொடுப்போம் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார். டெல்லியில் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 70வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. ராஜிவ் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற அகில இந்திய மகளிர் காங்கிரஸ் மாநாட்டில் சோனியா பேசியதாவது: ராஜிவ் காந்தியின் ...

மேலும் படிக்க »

குடியரசுத் தலைவருடன் சோனியா சந்திப்பு!

குடியரசுத் தலைவருடன் சோனியா சந்திப்பு!

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி சந்தித்துப் பேசியுள்ளார். டெல்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. அப்போது, நாட்டில் நிலவும் தற்போதைய அரசியல்சூழல் குறித்து, குடியரசுத் தலைவருடன் சோனியா காந்தி விவாதித்ததாக கூறப்படுகிறது. மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 44 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றதால், அக்கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் ...

மேலும் படிக்க »

தேர்தல் தோல்வி: சோனியாவிடம் ஏ.கே.அந்தோணி குழு அறிக்கை தாக்கல்!

தேர்தல் தோல்வி: சோனியாவிடம் ஏ.கே.அந்தோணி குழு அறிக்கை தாக்கல்!

லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது குறித்து ஆய்வு செய்த ஏ.கே. அந்தோணி தலைமையிலான குழு தமது அறிக்கையை கட்சித் தலைவர் சோனியாவிடம் நேற்று அளித்தது. லோக்சபா தேர்தலில் வரலாறு காணாத படுதோல்வியை காங்கிரஸ் சந்தித்தது. லோக்சபாவில் எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட பெற முடியாத வகையில் வெறும் 44 தொகுதிகளைத்தான் காங்கிரஸ் கைப்பற்றியது. தற்போது எதிர்க்கட்சி ...

மேலும் படிக்க »
Scroll To Top