Tag Archives: சோனியா

நாடாளுமன்றத்துக்கு ஏற்படும் இழப்பை விட விவசாயி களுக்கு ஏற்படும் இழப்பு அதிகம்

நாடாளுமன்றத்துக்கு ஏற்படும் இழப்பை விட விவசாயி களுக்கு ஏற்படும் இழப்பு அதிகம்

நாடாளுமன்ற இடையூறுகளுக்கு அமைச்சர்கள் சிலரின் ஆணவமே காரணம் என்று ஐக்கிய ஜனதா தளம் எம்.பி.யும் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளருமான கே.சி.தியாகி கூறினார். நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் உள்ளிட் டோர் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு பாஜகவின் பழிவாங்கும் அரசியலே காரணம் என்று மாநிலங்களவையில் காங்கிரஸ் மற்றும் ...

மேலும் படிக்க »

சகிப்புத்தன்மையை வலியுறுத்தி சோனியா தலைமையில் இன்று காங்கிரஸ் பேரணி

சகிப்புத்தன்மையை வலியுறுத்தி சோனியா தலைமையில் இன்று காங்கிரஸ் பேரணி

மாட்டிறைச்சி விவகாரம், எழுத்தாளர்கள் மீதான தாக்குதல் உள்ளிட்ட பிரச்னைகளை முன்னிறுத்தி காங்கிரஸ் கட்சியினர் டெல்லியில் இன்று பேரணி நடத்துகின்றனர். கட்சித் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து குடியரசுத் தலைவர் மாளிகை வரை பேரணியாக செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. பேரணியைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து வகுப்புவாத பிரச்னை, எழுத்தாளர்கள் மீதான ...

மேலும் படிக்க »

பாராளுமன்ற வளாகத்தில் சோனியா, 6 கட்சி தலைவர்கள் 2–வது நாளாக தர்ணா மேல்–சபை, அமளிகளால் ஒத்திவைப்பு

பாராளுமன்ற வளாகத்தில் சோனியா, 6 கட்சி தலைவர்கள் 2–வது நாளாக தர்ணா மேல்–சபை, அமளிகளால் ஒத்திவைப்பு

பாராளுமன்ற வளாகத்தில் சோனியா, 6 கட்சி தலைவர்கள் 2–வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மேல்–சபை, தொடர் அமளிகளால் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. சபையின் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட்டதாக காங்கிரஸ் எம்.பி.க்கள் 25 பேர் இடைநீக்கம் செய்யப்பட்ட நிலையில், பாராளுமன்றம் நேற்று கூடியது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சபையை புறக்கணித்தன. தேசியவாத ...

மேலும் படிக்க »

பங்குகளை மாற்றிய விவகாரம்: சோனியா, ராகுலுக்கு வருமானவரி நோட்டீஸ்

பங்குகளை மாற்றிய விவகாரம்: சோனியா, ராகுலுக்கு வருமானவரி நோட்டீஸ்

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவனத்தின் பங்குகளை மாற்றிக் கொண்ட விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் ஆகியோருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் நேஷனல் ஹெரால்டு என்ற பத்திரிகை இயங்கி வந்தது. இந்த பத்திரிகையை அசோசியேடட் ஜெர்னல் ...

மேலும் படிக்க »

மோடியின் ஆட்சியில் மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர்: சோனியா காந்தி குற்றச்சாட்டு!

மோடியின் ஆட்சியில் மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர்: சோனியா காந்தி குற்றச்சாட்டு!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் மக்கள் அச்ச உணர்வுடனே வாழ்ந்து வருவதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விமர்சித்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் மாநாட்டில் பேசிய சோனியா காந்தி, நிலம் கையகப்படுத்தும் மசோதாவை கடுமையாக எதிர்க்க வேண்டும் என கூறினார். ஒரு புறம் தம்மை சிறந்த ஆட்சியாளராக காட்டி கொள்ளும் மோடி ...

மேலும் படிக்க »

அரசியலமைப்புக்கு விரோதமான அதிகாரம் கொண்டிருந்த சோனியா: மோடி கடும் விமர்சனம்

அரசியலமைப்புக்கு விரோதமான அதிகாரம் கொண்டிருந்த சோனியா: மோடி கடும் விமர்சனம்

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது சோனியா காந்தி அரசியலமைப்பிற்கு விரோதமாக அதிகாரம் கொண்டிருந்ததாக பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்து உள்ளார். பாராளுமன்றத்தில் பாரதீய ஜனதா கூட்டணி அரசு ஆணவப்போக்குடன் நடந்து கொள்வதாகவும், இந்த ஆட்சியில் பிரதமரே எல்லா முடிவுகளையும் எடுக்கிறார் என்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தி ...

மேலும் படிக்க »

சோனியா காந்தி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் மன்னிப்பு கோரினார்

சோனியா காந்தி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் மன்னிப்பு கோரினார்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த மத்திய அமைச்சர் பாராளுமன்றத்தில் கிரிராஜ் சிங் மன்னிப்பு கோரினார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா கூட்டணி அரசில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை ராஜாங்க மந்திரி பதவி வகிப்பவர், கிரிராஜ் சிங் (வயது 62). பீகார் மாநிலம், நவடா தொகுதி எம்.பி.யான ...

மேலும் படிக்க »

விவசாயிகள் புறக்கணிப்பை அனுமதிக்க மாட்டோம்: சோனியா காந்தி பேச்சு!

விவசாயிகள் புறக்கணிப்பை அனுமதிக்க மாட்டோம்: சோனியா காந்தி பேச்சு!

மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து டெல்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் சார்பில் விவசாயிகள் பேரணி நடைபெற்றது. இப்பேரணியில் உரையாற்றிய சோனியாகாந்தி, போதும் நிறுத்துங்கள். விவசாயிகளை புறக்கணிக்கப்படுவதை அனுமதிக்கமாட்டோம் என்று மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பரபரப்பாக பேசினார். இக்கூட்டத்தில் அவர் மேலும் உரையாற்றியதாவது; மத்திய அரசின் பொய் சத்தியங்களை நாம் உணர்ந்து ...

மேலும் படிக்க »

சோனியா காந்தி மக்களைத் தவறாக வழிநடத்துகிறார்: நிதின் கட்கரி குற்றச்சாட்டு

சோனியா காந்தி மக்களைத் தவறாக வழிநடத்துகிறார்: நிதின் கட்கரி குற்றச்சாட்டு

நில கையகப்படுத்துதல் மசோதா விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மக்க‌ளைத் த‌வறாக வழிநடத்துவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி குற்றம் சாட்டியுள்ளார். மேலும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கொள்கைகள் வேலையி‌ன்மை, விவசாயிகள் தற்கொலை ஆகியவற்றை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நில கையகப்படுத்தும் சட்டத்தின் கீழ், நீர்ப்பாசன மற்றும் ...

மேலும் படிக்க »

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து சோனியா தலைமையில் செவ்வாய்க்கிழமை 8 கட்சிகள் பேரணி

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து சோனியா தலைமையில் செவ்வாய்க்கிழமை 8 கட்சிகள் பேரணி

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் மத்திய அரசு சில திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. இந்த திருத்தங்கள் பெரும் தொழில் அதிபர்களுக்கு மட்டுமே சாதகமாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இதற்கிடையே நிலம் கையகப்படுத்தும் சட்ட திருத்த மசோதாவுக்கு பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெறும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. பாராளுமன்ற மக்களவையில் சமீபத்தில் இந்த சட்ட திருத்த ...

மேலும் படிக்க »
Scroll To Top