Tag Archives: சோனியா

சோனியா காந்திக்கு உடல்நலக்குறைவு, காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்துக்கு ராகுல் காந்தி தலைமை

சோனியா காந்திக்கு உடல்நலக்குறைவு, காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்துக்கு ராகுல் காந்தி தலைமை

உடல்நலக்குறைவால் சோனியா காந்தி பாதிக்கப்பட்டதால் இன்று நடைபெற்று வரும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்துக்கு அக்கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி தலைமை வகித்தார். காங்கிரஸ் உயர் மட்ட தலைவர்கள் பங்கு பெற்ற இந்த வகை கூட்டத்திற்கு ராகுல் காந்தி தலைமை தாங்குவது இதுதான் முறையாகும். இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்களான மன்மோகன் சிங், ப ...

மேலும் படிக்க »

தமிழக காங்கிரஸ் புதிய தலைவரை சோனியா, ராகுல் காந்தி இருவரும் அறிவிப்பார்கள்; திருநாவுக்கரசர் பேட்டி

தமிழக காங்கிரஸ் புதிய தலைவரை சோனியா, ராகுல் காந்தி இருவரும் அறிவிப்பார்கள்; திருநாவுக்கரசர் பேட்டி

தமிழக காங்கிரஸ் புதிய தலைவரை விரைவில் சோனியா, ராகுல் காந்தி இருவரும் அறிவிப்பார்கள் என திருநாவுக் கரசர் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர், டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவரை மிக விரைவில் தலைவர் சோனியா காந்தியும், ராகுல் ...

மேலும் படிக்க »

ராஜ்நாத் சிங், மாயாவதி, சோனியா, பவார், கரத் உள்ளிட்டோருக்கு மத்திய தகவல் ஆணையம் நோட்டீஸ்

ராஜ்நாத் சிங், மாயாவதி, சோனியா, பவார், கரத் உள்ளிட்டோருக்கு மத்திய தகவல் ஆணையம் நோட்டீஸ்

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உரிய பதிலளிக்காததினால் தேசிய கட்சிகளின் முக்கிய தலைவர்கள் நேரில் ஆஜராகும்படி மத்திய தகவல் ஆணையம் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட 6 தேசிய கட்சிகளிடம் நன்கொடைகள், நிதி, உள்கட்சி தேர்தல்கள் ஆகியவற்றை பற்றிய விவரங்களை தகவல் அறியும் சட்டத்தின்படி அளிக்கும்படி சிலர் கேட்டு கொண்டனர்.  ...

மேலும் படிக்க »

ஹெலிகாப்டர் ஊழலில் சோனியாவுக்கு தொடர்பு: மோடியின் பேச்சை கண்டித்து பாராளுமன்றத்தில் காங்கிரஸ் வெளிநடப்பு

ஹெலிகாப்டர் ஊழலில் சோனியாவுக்கு தொடர்பு: மோடியின் பேச்சை கண்டித்து பாராளுமன்றத்தில் காங்கிரஸ் வெளிநடப்பு

தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக நேற்று கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வந்திருந்த பிரதமர் நரேந்திர மோடி, அகஸ்டா லேண்ட் ஹெலிகாப்டர் ஊழலில் காங்கிரஸ் கட்சியினருக்கும் சோனியா காந்திக்கும் தொடர்பு இருப்பதாக நேரடியாக குற்றம்சாட்டி பேசினார். ஊழல் செய்தவர்கள்மீது உரிய விசாரணை நடத்தி சிறையில் அடைப்போம் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த குற்றச்சாட்டை ...

மேலும் படிக்க »

பாராளுமன்றம் நோக்கி ஊர்வலமாக சென்ற சோனியா, ராகுல்காந்தி கைது “எங்களை அச்சுறுத்த நினைக்கவேண்டாம்” என மோடிக்கு எச்சரிக்கை

பாராளுமன்றம் நோக்கி ஊர்வலமாக சென்ற சோனியா, ராகுல்காந்தி கைது “எங்களை அச்சுறுத்த நினைக்கவேண்டாம்” என மோடிக்கு எச்சரிக்கை

ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் மீதான குற்றச்சாட்டை கண்டித்து ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் சோனியா, ராகுல்காந்தி, மன்மோகன் சிங் பாராளுமன்றம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். ஹெலிகாப்டர் பேர ஊழலில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவருடைய அரசியல் ஆலோசகர் அகமது பட்டேல் உள்ளிட்ட தலைவர்களுக்கு தொடர்பு ...

மேலும் படிக்க »

அரசை எதிர்த்து போராட்டம் – பாராளுமன்றத்தை முற்றுகையிடச் சென்ற சோனியா, ராகுல், மன்மோகன் சிங் கைது

அரசை எதிர்த்து போராட்டம் – பாராளுமன்றத்தை முற்றுகையிடச் சென்ற சோனியா, ராகுல், மன்மோகன் சிங் கைது

ஜனநாயகத்தை கேலிகூத்தாக்கும் வகையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிகளை கலைக்கும் மத்திய அரசை கண்டித்து வரும் மே மாதம் ஆறாம் தேதி பாராளுமன்ற முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது. அருணாச்சலப் பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசுகளை கவிழ்த்தது மற்றும் எதிர்க்கட்சியினரை குறிவைத்து பொய் மற்றும் அவதூறு பிரசாரங்களை பரப்புவது, நாடெங்கும் பெருகிவரும் ...

மேலும் படிக்க »

தீவுத்திடலில் சோனியா பங்கேற்கும் பொதுக்கூட்டம்: மாநில அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளில் குளறுபடி?

தீவுத்திடலில் சோனியா பங்கேற்கும் பொதுக்கூட்டம்: மாநில அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளில் குளறுபடி?

சென்னை தீவுத்திடலில் இன்று மாலை நடக்கும் பொதுக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசுகிறார். அவருடன் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதற்காக தீவுத்திடலில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது. டெல்லியில் இருந்து வந்துள்ள சிறப்பு பாதுகாப்புப் படை போலீஸார், தமிழக போலீஸாருடன் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை ...

மேலும் படிக்க »

சென்னை தீவுத்திடலில் 5-ந்தேதி சோனியா-கருணாநிதி ஒரே மேடையில் பிரசாரம்

சென்னை தீவுத்திடலில் 5-ந்தேதி சோனியா-கருணாநிதி ஒரே மேடையில் பிரசாரம்

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 16 நாட்களே உள்ளதால் பிரசாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சோனியாகாந்தி 5-ந்தேதி பிரசாரம் செய்கிறார். அன்று மாலை சென்னையில் தீவு திடலில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் ஒரே மேடையில் பேசுகிறார். சோனியா – கருணாநிதி பேச இருக்கும் ...

மேலும் படிக்க »

ஹெலிகாப்டர் ஊழலில் சோனியாவுக்கு தொடர்பு: சுப்பிரமணிய சாமி பேச்சால் பாராளுமன்றத்தில் கடும் அமளி

ஹெலிகாப்டர் ஊழலில் சோனியாவுக்கு தொடர்பு: சுப்பிரமணிய சாமி பேச்சால் பாராளுமன்றத்தில் கடும் அமளி

அகஸ்டா வெஸ்லேன்ட் ஹெலிகாப்டர் ஊழலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் தொடர்பு இருப்பதாக பாராளுமன்ற மேல்சபையில் பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணிய சாமி எழுப்பிய குற்றச்சாட்டால் கடும் அமளி ஏற்பட்டது. மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில், மிகமிக முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்வதற்காக 12 ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கு ஒரு இத்தாலி நிறுவனத்துக்கு ஒப்பந்தம் ...

மேலும் படிக்க »

நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா – ராகுல் காந்தி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல்

நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா – ராகுல் காந்தி சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல்

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் மீது பா.ஜனதா கட்சி தலைவர் சுபபிரமணியசாமி டெல்லி கோர்ட்டில் நிதி முறைகேடு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் ஆஜராக வேண்டும் என்று விசாரணை நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. ...

மேலும் படிக்க »
Scroll To Top