Tag Archives: சொத்து முடக்கம்

விஜய் மல்லையாவின் ரூ.10 ஆயிரம் கோடி சொத்து முடக்கம்: இங்கிலாந்து கோர்ட்டு உத்தரவு

விஜய் மல்லையாவின் ரூ.10 ஆயிரம் கோடி சொத்து முடக்கம்: இங்கிலாந்து கோர்ட்டு உத்தரவு

லண்டன், இந்தியாவின் பல்வேறு வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கிய பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, அவற்றை திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டு உள்ளார். அவர் மீது இந்தியாவின் பல்வேறு கோர்ட்டுகளில் வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், அவர் தற்போது இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ளார். தற்போது இங்கிலாந்திலேயே வசித்து வருகிறார். ...

மேலும் படிக்க »

லல்லுபிரசாத் குடும்பத்தின் ரூ.165 கோடி சொத்து முடக்கம்

லல்லுபிரசாத் குடும்பத்தின் ரூ.165 கோடி சொத்து முடக்கம்

பீகார் முதல்-அமைச்சராகவும், மத்திய ரெயில்வே மந்திரியாகவும் பதவி வகித்த லல்லுபிரசாத் யாதவ் தனது பதவி மற்றும் அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தி சொத்துக்கள் குவித்ததாக குற்றம் சாட்டப்பட்டது. மாட்டுத்தீவன ஊழலில் சிக்கி தண்டனை பெற்று தேர்தலில் போட்டியிட முடியாத அளவுக்கு தள்ளப்பட்ட அவர் எங்கெங்கு சொத்து வாங்கி குவித்துள்ளார் என்று வருமான வரித்துறை தீவிர விசாரணை நடத்தியது. ...

மேலும் படிக்க »

மல்லையாவின் ரூ.1,411 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை

மல்லையாவின் ரூ.1,411 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை

தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான ரூ.1,411 கோடி மதிப்புடைய சொத்துகளை அமலாக்கத் துறை சனிக்கிழமை முடக்கியது. ஐடிபிஐ வங்கியிடம் இருந்து ரூ.900 கோடி கடன் வாங்கிக் கொண்டு திரும்பச் செலுத்தாதது தொடர்பான வழக்கில், அமலாக்கத் துறை இந்நடவடிக்கையை எடுத்துள்ளது. இதுகுறித்து மும்பையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலக மூத்த அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறுகையில், ...

மேலும் படிக்க »
Scroll To Top