Tag Archives: சோனியா காந்தி

தீவுத்திடலில் சோனியா பங்கேற்கும் பொதுக்கூட்டம்: மாநில அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளில் குளறுபடி?

தீவுத்திடலில் சோனியா பங்கேற்கும் பொதுக்கூட்டம்: மாநில அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளில் குளறுபடி?

சென்னை தீவுத்திடலில் இன்று மாலை நடக்கும் பொதுக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசுகிறார். அவருடன் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இதற்காக தீவுத்திடலில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது. டெல்லியில் இருந்து வந்துள்ள சிறப்பு பாதுகாப்புப் படை போலீஸார், தமிழக போலீஸாருடன் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை ...

மேலும் படிக்க »

பாஜகவுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லை: சோனியா காந்தி விமர்சனம்!

பாஜகவுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லை: சோனியா காந்தி விமர்சனம்!

இந்திய அரசியல் சாசனத்தின் மீதோ, ஜனநாயகத்தின் மீதோ நம்பிக்கை இல்லாத கட்சி பாரதிய ஜனதா என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விமர்சித்துள்ளார். அஸ்ஸாம் மாநிலம் சாருகேட்ரி நகரில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரை நிகழ்த்திய அவர் இதனைத் தெரிவித்தார். இதன் காரணமாகவே, காங்கிரஸ் ஆளும் உத்தரகாண்ட் மற்றும் அருணாசல ...

மேலும் படிக்க »

நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை மீண்டும் விசாரணை; சோனியா, ராகுல் காந்திக்கு சிக்கல்!

நேஷனல் ஹெரால்டு முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை மீண்டும் விசாரணை; சோனியா, ராகுல் காந்திக்கு சிக்கல்!

கடந்த ஆகஸ்ட் மாதம் முடித்து வைக்கப்பட்ட நேஷனல் ஹெரால்டு பத்திரிகை முறைகேடு வழக்கை, அமலாக்கத் துறை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. இதனால் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்டது ‘நேஷனல் ஹெரால்டு’ பத்திரிகை. இந்தப் பத்திரிகை தற்போது வெளிவரவில்லை. ஆனால், அந்தப் ...

மேலும் படிக்க »

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஞானதேசிகன் திடீர் ராஜினாமா!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஞானதேசிகன் திடீர் ராஜினாமா!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியை ஞானதேசிகன் ராஜினாமா செய்துள்ளார். இது தொடர்பாக கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழக காங்கிரசை மறு சீரமைக்க உதவுவதற்காக எவ்வித தயக்கமும் இன்றி ராஜினாமா செய்வதாகத் தெரிவித்துள்ளார். கட்சியை ஒருங்கிணைப்பதற்காக தன்னால் இயன்ற அனைத்து முயற்சிகளையும் எடுத்ததாக அவர் கூறியுள்ளார். இதற்கென மாநிலம் முழுவதும் ...

மேலும் படிக்க »

நாளை 7 ஆம் கட்டத்தேர்தல்: சோனியா, மோடி தொகுதிகளிலும் வாக்குப்பதிவு!

நாளை 7 ஆம் கட்டத்தேர்தல்: சோனியா, மோடி தொகுதிகளிலும் வாக்குப்பதிவு!

7ஆம் கட்டத் தேர்தல் நாளை (30ஆம் தேதி) 89 தொகுதிகளுக்கு நடைபெற உள்ளது. இதில், மோடி, சோனியா போட்டியிடும் தொகுதிகளும் அடங்கும். ஏழு மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்கள்ஆகியவற்றில் உள்ள மக்களவைத் தொகுதிகளில் இந்த தேர்தல் நடைபெற உள்ளது. குஜராத்தின் மொத்தமுள்ள 26 தொகுதிகளிலும், ஆந்திராவில் 17, உத்தரபிரதேசத்தில் 14, பஞ்சாபில் 13, மேற்கு ...

மேலும் படிக்க »
Scroll To Top