Tag Archives: சேலம்

சேலம் ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் கைது

சேலம் ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்கள் கைது

தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கச் சொல்லி  பீகார் மாநில தொழிலாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.தமிழக அரசிடமிருந்து சரியான பதில் வராததால் சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு  போராட்டத்தில்  வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டனர். போலீசாரால் பின்பு கைது செய்யப்பட்டுள்ளனர். முதல்வர் மாவட்டமான  சேலத்தில் சுற்றுவட்டார  பகுதிகளிலுள்ள டீக்கடைகள், பேக்கரிகள் மற்றும் ஓட்டல்களில்  நூற்றுக்கணக்கான பீகார் மற்றும் உத்தர ...

மேலும் படிக்க »

சேலத்தில் குடியுரிமை சட்டத்தை கண்டித்து வீடு-கடைகளில்  கருப்பு கொடி ஏற்றி மக்கள் போராட்டம்

சேலத்தில் குடியுரிமை சட்டத்தை கண்டித்து வீடு-கடைகளில்  கருப்பு கொடி ஏற்றி மக்கள் போராட்டம்

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை கண்டித்து சேலம் கோட்டை மேல்தெரு பகுதியில் வீடு, கடைகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர். குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறக்கோரி சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தாக்குதல் நத்திய சம்பவத்தை கண்டித்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும், தமிழகம் முழுவதும் ...

மேலும் படிக்க »

சேலம் வாக்கு எண்ணும் மையத்தில் குளறுபடி; மாநில தேர்தல் ஆணையரிடம் ஸ்டாலின் புகார் மனு

சேலம் வாக்கு எண்ணும் மையத்தில் குளறுபடி; மாநில தேர்தல் ஆணையரிடம் ஸ்டாலின் புகார் மனு

சேலம் தளவாய்ப்பட்டி வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து திமுக முகவர்களை போலீசார் வெளியேற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் தளவாய்ப்பட்டி வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து திமுக முகவர்கள் வெளியேற்றம் . அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் எண்ணிக்கையில் முகவர்கள் வந்ததாக போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டாலும் வாக்குகள் எண்ணி முடித்தும் தேவையில்லாமல் தாமதப்படுத்துகிறார்கள் என்று புகார் எழுந்தது. திமுக ...

மேலும் படிக்க »

ஒரே நாளில் ஓமலூர் மாட்டு சந்தையில் ரூ. 10 கோடிக்கு மாடுகள் விற்பனை!

ஒரே நாளில் ஓமலூர்  மாட்டு சந்தையில்  ரூ. 10 கோடிக்கு மாடுகள் விற்பனை!

ஓமலுர் மாட்டு சந்தையில் நீண்ட நாட்களுக்கு பிறகு 10 கோடி ரூபாய்க்கு மேல் மாடுகள் விற்பனையாகியுள்ளதால், விவசாயிகளும், வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பெருமாள்கோவில் மாட்டு சந்தை, தமிழகத்தின் மிகப்பெரிய மாட்டு சந்தைகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. தென்னிந்திய அளவில் புகழ்பெற்ற இந்த சந்தைக்கு ஆந்திரா, கர்நாடகா,கேரளா, ஒரிசா உள்ளிட்ட பல ...

மேலும் படிக்க »

பிளஸ்-2 உயிரியல் தேர்வில் தவறான கேள்வி: மாணவர்களுக்கு ஒரு மதிப்பெண் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

பிளஸ்-2 உயிரியல் தேர்வில் தவறான கேள்வி: மாணவர்களுக்கு ஒரு மதிப்பெண் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு

சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த மாணவி வர்ஷினிதேவி சார்பில் அவரது தாயார் கீதா சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- எனது மகள் பிளஸ்-2 தேர்வு எழுதி உள்ளார். எனது மகளை மருத்துவராக்க வேண்டும் என்பது தான் எனது லட்சியம். கடந்த மார்ச் மாதம் 31-ந்தேதி உயிரியல் தேர்வு நடந்தது. அந்த தேர்வில், பிறந்த ...

மேலும் படிக்க »

விவசாயிகள் பிரச்சனைக்கு காரணமும் தீர்வும்

விவசாயிகள்  பிரச்சனைக்கு காரணமும் தீர்வும்

கடந்த ஒரு மாத காலமாக  தமிழக விவசாயிகள்  டெல்லியில் போராடி கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும், வறட்சி காரணமாக வேலை இழந்திருக்கும் தமிழக விவசாய தொழிலாளர்களுக்கும்,  விவசாயிகளுக்கும்  நிவாரணம் வழங்க வேண்டும். காவேரி  டெல்டாவை  பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டலமாக அறிவிக்க வேண்டும், காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாய விளைபொருள்களுக்கு  நியாயமான ...

மேலும் படிக்க »

ஸ்டாலின் சட்டப்பேரவைக்குள் வெளியேற்றபட்டதால், தமிழகத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்.

ஸ்டாலின் சட்டப்பேரவைக்குள் வெளியேற்றபட்டதால், தமிழகத்தில்  எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்.

    திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவைக்குள் தக்கப்பட்டதை அடுத்து தமிழகத்தில்  ஆர்ப்பாட்டங்கள் நடக்கிறது . சட்டப்பேரவையில் திமுக சார்பில் வைக்கப்பட்ட ரகசிய வாக்கெடுப்பு கோரிக்கை ஏற்கப்படாததால், தர்ணா போராட்டத்தை தொடங்கியதால், ஸ்டாலின் காவல் துறையினரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தமிழகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.   திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டசபை காவலர்களால் ...

மேலும் படிக்க »

மேட்டூர் அணையை பார்வையிட சேலம் வந்த நிபுணர் குழுவினருடன் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு

மேட்டூர் அணையை பார்வையிட சேலம் வந்த நிபுணர் குழுவினருடன் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு

மேட்டூர் அணையை பார்வையிட உயர்மட்ட தொழில் நுட்ப நிபுணர் குழுவினர் தேசிய நீர் ஆணைய தலைவர் ஜி.எஸ்.ஷா தலைமையில் நேற்று இரவு சேலம் வந்தனர். பின்னர் இவர்கள் 5ரோடு அருகில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கினர். இவர்கள் இன்று காலை மேட்டூர் அணையை பார்வையிட புறப்பட்டு சென்றனர். முன்னதாக அமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி உயர்மட்ட தொழில் ...

மேலும் படிக்க »

மேட்டூர் அணையில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு

மேட்டூர் அணையில் இருந்து நாளை தண்ணீர் திறப்பு

மேட்டூர் அணை பாசனம் மூலம் தமிழகத்தில் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை, திருவாரூர், கரூர், நாகப்பட்டணம், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் உள்பட 12 மாவட்டங்களில் 16.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் ஜனவரி மாதம் 28-ந் தேதி வரை 230 நாட்களுக்கு ...

மேலும் படிக்க »

சேலத்திலிருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்ட ரெயிலில் கொள்ளைப்போனது ரூ.5 கோடியே 78 லட்சம்

சேலத்திலிருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்ட ரெயிலில் கொள்ளைப்போனது ரூ.5 கோடியே 78 லட்சம்

சேலத்தில் இருந்து சென்னைக்கு ரெயிலில் எடுத்து சென்ற ரிசர்வ் வங்கியின் பணம் கொள்ளைப்போனது. ரெயிலில் எடுத்து சென்ற பணப்பெட்டிகளில் 4 பெட்டிகள் மட்டுமே திருடர்கள் திருடி சென்றுள்ளனர். இதில் ஒரு பெட்டியில் ரூ.4 கோடியும், மற்றொரு பெட்டியில் ஒன்னேமுக்கால் கோடியும், மற்றொரு பெட்டியில் 3 லட்சமும், இன்னொரு பெட்டியில் 530 ரூபாயும் இருந்துள்ளது. மொத்தம் ரூ.5கோடியே ...

மேலும் படிக்க »
Scroll To Top