Tag Archives: செல்லூர் ராஜூ

சசிகலாவை புகழ்ந்த செல்லூர் ராஜூ

சசிகலாவை புகழ்ந்த செல்லூர்  ராஜூ

மதுரையில் டெங்கு காய்சலை கட்டுப்படுத்துவதற்கான சிறப்பு முகாமை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் டெங்குவை கட்டுப்படுத்த தமிழக அரசு விரைந்து பணியாற்றி வருவதாக கூறினார். மேலும், டெங்குவை விட மோசமானது தி.மு.க என்று அவர் விமர்சித்தார். சசிகலா பரோல் குறித்தான கேள்விகளுக்கு பதிலளித்த அவர்:- அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் ...

மேலும் படிக்க »

விவசாய கடன் பெறுவோர் பட்டியல் இணையதளத்தில் வெளியாகும் சட்டசபையில் அமைச்சர் தகவல்

விவசாய கடன் பெறுவோர் பட்டியல் இணையதளத்தில் வெளியாகும் சட்டசபையில் அமைச்சர் தகவல்

விவசாய கடன் பெறுவோர்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் தெரிவித்தார்.   சட்டசபையில் நேரமில்லா நேரத்தில் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்து அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:- முதல்-அமைச்சர் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல் பதவியேற்ற அன்றே விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. அதன்படி, ...

மேலும் படிக்க »

சதுரகிரியில் மீண்டும் கனமழை – வெள்ளம்: பக்தர்கள் மலைக்கு செல்ல தடை

சதுரகிரியில் மீண்டும் கனமழை – வெள்ளம்: பக்தர்கள் மலைக்கு செல்ல தடை

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள தாணிப்பாறை அருகே உள்ள சதுரகிரி மலை மேல் பிரசித்தி பெற்ற சுந்தர மகாலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு அமாவாசையை யொட்டி நேற்று முன்தினம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்கு சென்றனர். அப்போது பெய்த கனமழை காரணமாக மலையில் உள்ள சிற்றோடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நேரம் செல்ல… செல்ல… காட்டாற்று வெள்ளமாக ...

மேலும் படிக்க »
Scroll To Top