Tag Archives: செம்மரம்

ஆந்திர மாநில, கல்குவாரியில் வேலைக்கு சென்ற தமிழர்கள் செம்மரம் வெட்ட வந்ததாக கைது என புகார்.

ஆந்திர மாநில, கல்குவாரியில் வேலைக்கு சென்ற தமிழர்கள் செம்மரம் வெட்ட வந்ததாக கைது என புகார்.

    கல்குவாரியில் வேலை செய்வதற்காக சென்றவர்கள் மீது செம்மரம் வெட்ட வந்ததாக கூறி ஆந்திரப்பிரதேச அதிரடிப்படையினர்  செய்துள்ளதாக மக்கள் கண்காணிப்பகம் இயக்குநர் ஹென்றி திஃபேன் குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், செம்மரம் வெட்ட வந்ததாகக் கூறி ஆந்திர மாநிலம் கடப்பாவில், தமிழகத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் 177 பேரை கடந்த ...

மேலும் படிக்க »

ஆந்திராவில் செம்மரம் கடத்த முயன்றதாக 64 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆந்திராவில் செம்மரம் கடத்த முயன்றதாக 64 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள பாக்ராப்பேட்டையில் 10 பேரும், கடப்பாவில் 55 பேரும் செம்மரம் கடத்த முயன்றதாக செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இவர்கள் வேலூர் மாவட்டம் ஜவ்வாது மலைப் பகுதியைச் சார்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க »

ஆந்திராவில்தொடர்ந்து தாக்கப்படும் தமிழர்கள் கண்டுகொள்ளாத அரசு

ஆந்திராவில்தொடர்ந்து தாக்கப்படும் தமிழர்கள் கண்டுகொள்ளாத அரசு

கடந்த ஆண்டு  20 தமிழர்கள் ஆந்திராவில் சுட்டுக்கொல்ல பட்டப்பின் அடிக்கடி செய்தி தாள்களில் செம்மரம் பறிமுதல் என்றும்  மரம் வெட்ட சென்றவர்கள் கைது என்றும் செய்திகளை வாசித்து கொண்டுதான் இருக்கிறோம். இரண்டு வாரங்களுக்கு முன் சேலம் தாராமங்கலத்தை சேர்ந்த  8  பேர்  திருப்பதிக்கு சென்றார்கள். அவர்களை கைது செய்த ஆந்திர காவல் துறை அவர்களை மரம் ...

மேலும் படிக்க »

சித்தூர் அருகே செம்மரம் கடத்தியதாகக் கூறி 3 தமிழர்கள் கைது!

சித்தூர் அருகே செம்மரம் கடத்தியதாகக் கூறி  3 தமிழர்கள் கைது!

சித்தூர் அருகே செம்மரம் கடத்தியதாக 3 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி, சம்பவ இடத்துக்கு சென்று, 3 தமிழர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்த ரூ.13 லட்சம் மதிப்புள்ள செம்மரக் கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் படிக்க »

செம்மரக்கடத்தல் முக்கிய புள்ளி கங்கி ரெட்டி ஐதராபாத் கொண்டு வரப்படுகிறார்

செம்மரக்கடத்தல் முக்கிய புள்ளி கங்கி ரெட்டி ஐதராபாத் கொண்டு வரப்படுகிறார்

ஆந்திராவில் செம்மரங்களை வெட்டி கடத்தி வந்த முக்கிய புள்ளியான கங்கி ரெட்டியை ஆந்திர போலீசார் மொரீஷியஸ் நாட்டில் கைது செய்தனர். இந்நிலையில் கங்கி ரெட்டி இன்று டெல்லி கொண்டுவரப்பட்டுள்ளார். இன்னும் சற்று நேரத்தில் ஐதராபாத் கொண்டு செல்லப்படும் கங்கி ரெட்டி, நாளை கடப்பா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். செம்மரக்கடத்தலில் முக்கிய புள்ளியான கங்கி ரெட்டி மீது 23 ...

மேலும் படிக்க »

திருப்பதி அருகே செம்மரங்களை வெட்டிக் கடத்த முயன்றதாக 89 தமிழர்கள் கைது

திருப்பதி அருகே செம்மரங்களை வெட்டிக் கடத்த முயன்றதாக 89 தமிழர்கள் கைது

ஆந்திர மாநிலம் திருப்பதியை அடுத்த நேந்திரகுண்டாவில், செம்மரங்களை வெட்டிக் கடத்த முயன்றதாக தமிழகத்தைச் சேர்ந்த 89 கூலித் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பதியை அடுத்த பாகாலா நேந்திரகுண்டா அருகே, திருப்பதி – சித்தூர் புறவழிச்சாலையில், ஆந்திர மாநில வனத்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, திருப்பதியில் இருந்து பெங்களூரு சென்ற கர்நாடக பேருந்தை நிறுத்தி சோதனையிட்டனர். ...

மேலும் படிக்க »

செம்மரம் வெட்டியதாக பொய்யான வழக்கின் கீழ் ஆந்திர சிறையில் பல ஆண்டுகளாக வாடும் தமிழர்கள்

செம்மரம் வெட்டியதாக பொய்யான வழக்கின் கீழ் ஆந்திர சிறையில் பல ஆண்டுகளாக வாடும் தமிழர்கள்

ஆந்திராவில் சட்டவிரோதமாக செம்மரம் வெட்டியதாக கூறி சுமார் 2000 தமிழர்களை கடந்த பல ஆண்டுகளாக ஆந்திர காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்து வைத்துள்ளது. படிப்பறிவில்லாத கிராமப் புறங்களை சேர்ந்த இளைஞர்களை தோட்டங்களில் வேலை வாங்கித் தருவதாக கூறி சில இடைத் தரகர்கள் ஆந்திராவிற்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு சென்ற அவர்களை செம்மரம் வெட்ட வந்தவர்கள் ...

மேலும் படிக்க »

திருப்பதி அருகே செம்மரம் கடத்தியதாக 9 தமிழர்கள் உட்பட 10 பேர் கைது!

திருப்பதி அருகே செம்மரம் கடத்தியதாக 9 தமிழர்கள் உட்பட 10 பேர் கைது!

திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியிலிருந்து செம்மரம் வெட்டி கடத்தியதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 9 பேர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து ஒரு மினி லாரியும், ஷேர் ஆட்டோ ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஆந்திர மாநிலம் காளஹஸ்தியில், அம்மாநில காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு மினி லாரியையும், ...

மேலும் படிக்க »

ஆந்திராவில் செம்மரம் வெட்டியதாக தமிழர்கள் 43 பேர் கைது

ஆந்திராவில் செம்மரம் வெட்டியதாக தமிழர்கள் 43 பேர் கைது

ஆந்திர வனப்பகுதியில் செம்மரக் கட்டைகளை வெட்டிக் கடத்திய குற்றச்சாட்டில் 43 தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் சேலம், தருமபுரி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் வந்த டெம்போ வாகனம் ஒன்றை வழிமறித்து சோதனை செய்தபோது, அதில் இருந்தவர்கள் ஆந்திர காவலர்களை மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. பதிலுக்கு ஆந்திர காவல்துறையினர் ...

மேலும் படிக்க »

சாராய வேட்டைக்கு செல்ல வேண்டும் என்று சொல்லி செம்மரம் கடத்தினார் டிஎஸ்பி

சாராய வேட்டைக்கு அழைத்து சென்று செம்மரங்களை கடத்துவதற்கு தங்களை பயன்படுத்தி கொண்டதாக பிடிபட்ட 4 கலால் போலீசார் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். ஆம்பூர் அடுத்த மாதனூர் ஜோதிபுரத்தை சேர்ந்த பாமக பிரமுகர் சின்னபையன் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய கலால் டிஎஸ்பி தங்கவேலு தலைமறைவானார். இந்த வழக்கில் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் ...

மேலும் படிக்க »
Scroll To Top