Tag Archives: சென்னை வானிலை மையம்

குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ;அடுத்த இரு தினங்களுக்கு மழை: வானிலை மையம் அறிவிப்பு

குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ;அடுத்த இரு தினங்களுக்கு மழை: வானிலை மையம் அறிவிப்பு

அடுத்த இரு தினங்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், நுங்கம்பாக்கத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் “குமரிக்கடல் முதல் தெற்கு ஆந்திர கடற்கரை பகுதி வரை தமிழக கடற்கரை பகுதிகளையொட்டி குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவுகிறது. இதனால், கடந்த ...

மேலும் படிக்க »

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் – சென்னை வானிலை மையம்

வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் – சென்னை வானிலை மையம்

வடகிழக்கு பருவமழை 15-ம் தேதிக்குப் பிறகு தொடங்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறிகள் காணப்பட்டன. எனவே, அக்டோபர் 8-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அரபிக்கடலிலும் வங்கக்கடலிலும் புயல் சின்னம் உருவானதால் வடகிழக்கு ...

மேலும் படிக்க »

தமிழகத்தில் அநேக இடங்களிலும் பரவலாக மழை பெய்யும் – சென்னை வானிலை மையம்

தமிழகத்தில் அநேக இடங்களிலும் பரவலாக மழை பெய்யும் – சென்னை வானிலை மையம்

சென்னை சென்னையில் இன்று மழை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் விளக்கினார். அப்போது அவர் கூறியதாவது, வடகிழக்குப் பருவ மழை தமிழகத்தில் தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. இலங்கைக்கும் மன்னார் வளைகுடாப் பகுதிக்கும் இடையே நிலை கொண்டிருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தற்போது இலங்கை மற்றும் தென் மேற்கு வங்கக் கடல் ...

மேலும் படிக்க »

தமிழகத்தின் வடமாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும்: சென்னை வானிலை மையம் தகவல்

தமிழகத்தின் வடமாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும்: சென்னை வானிலை மையம் தகவல்

தமிழத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வடமாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் கரை கடந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று நண்பகலில் வேலூருக்கு 80 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டது. இதனால், வட மாவட்டங்களில் பரவலாக மழை ...

மேலும் படிக்க »

வங்கக் கடலில் புதிய மேலடுக்கு சுழற்சி: 27ம் தேதி முதல் தமிழகத்தில் மழை பெய்யும்!

வங்கக் கடலில் புதிய மேலடுக்கு சுழற்சி: 27ம் தேதி முதல் தமிழகத்தில் மழை பெய்யும்!

அந்தமான் அருகே தென்கிழக்கு வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சியால் 27ம் தேதி முதல் தமிழகத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் விடுத்துள்ள அறிவிப்பில், ”தெற்கு அந்தமானை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதனால், வரும் 27ஆம் தேதி ...

மேலும் படிக்க »

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:– தமிழகத்தின் அருகே தென்மேற்கு வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை இன்று காலை காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தென் தமிழகத்தில் 3 நாட்களுக்கு ஆங்காங்கே பரவலாக மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. சென்னையை பொருத்த வரை வானம் மேக ...

மேலும் படிக்க »
Scroll To Top