Tag Archives: சென்னை வருகை

கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சென்னை வருகை

கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிய  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சென்னை வருகை

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. டாக்டர்களின் தீவிர சிகிச்சையால் அவரது உடல்நிலை படிப்படியாக நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அரசியல் பிரமுகர்கள், சினிமாத்துறையை சேர்ந்தவர்கள் என பல்வேறு தரப்பினரும் நேரில் வந்து ...

மேலும் படிக்க »

அமித் ஷாவின் சென்னை வருகைக்கு எதிராக#GobackAmitShah டிரென்டிங் ஆனது

அமித் ஷாவின் சென்னை வருகைக்கு எதிராக#GobackAmitShah டிரென்டிங் ஆனது

பாஜக தலைவர் அமித் ஷாவின் சென்னை வருகைக்கு எதிராக ட்விட்டரில் பலர் #GobackAmitShah என்ற ஹேஷ்டேக்கில் பதிவிட்டு வருகின்றனர் பாராளுமன்ற தேர்தலில் தமிழக பாஜகவை வலிமைப்படுத்தும் நோக்கில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இன்று சென்னை வந்துள்ளார். இன்று மாலை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள விஜிபி கடற்கரையில் அக்கட்சித்தொண்டர்கள் பங்கேற்கும் ஆலோசனைக்கூட்டமும் பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது. ...

மேலும் படிக்க »

டிடிவி தினகரனிடம் விசாரணை நடத்த சென்னை வருகிறது டெல்லி போலீஸ்

டிடிவி தினகரனிடம் விசாரணை நடத்த சென்னை வருகிறது டெல்லி போலீஸ்

    இரட்டை இலை சின்னத்துக்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பான புகாரில் டிடிவி தினகரனை விசாரிக்க டெல்லி போலீசார் இன்று மாலை சென்னை வருகின்றனர். இரட்டை இலை சின்னத்தை பெற டிடிவி.தினகரன் பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவருக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்தது கடந்த 17ஆம் தேதி தெரியவந்தது. தெற்கு ...

மேலும் படிக்க »

ஈராக்கில் இருந்து மேலும் 56 இந்தியர்கள் இன்று அதிகாலை சென்னை வருகை

ஈராக்கில் இருந்து மேலும் 56 இந்தியர்கள் இன்று அதிகாலை சென்னை வருகை

ஈராக்கில் ஆயுதக்குழுக்கள் நடத்தி வரும் தாக்குதல்கள் உச்சக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அங்கிருந்து மேலும் 56 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர். ஈராக்கில் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் நடத்தி வரும் தாக்குதலால் அங்கிருக்கும் இந்தியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கடந்த சில நாள்களாக அவர்கள் நாடு திரும்பி வருகின்றனர். இதற்கிடையில், பாக்தாத்தில் தாக்குதல் நடைபெறக் கூடிய இடத்தில் இருந்து ...

மேலும் படிக்க »
Scroll To Top