Tag Archives: சென்னை மெட்ரோ

சென்னை மெட்ரோ ரயில் திட்டம்: 2017ம் ஆண்டுக்குள் முதல் வழித்தடப் பணிகள் நிறைவடையும் என தகவல்

சென்னை மெட்ரோ ரயில் திட்டம்: 2017ம் ஆண்டுக்குள்  முதல் வழித்தடப் பணிகள்  நிறைவடையும் என தகவல்

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் வழித்தடம் நிறுவும் பணிகள் 2017ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று தகவல் வெளியாகியுள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, சென்னையில், ரூ.19,000 கோடி முதலீட்டில் 45 கிலோ மீட்டர் தொலைவுக்கு, மெட்ரோ ரயில் நிறுவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வண்ணாரப்பேட்டையில் இருந்து அண்ணா சாலை, கிண்டி வழியாக, மீனம்பாக்கம் விமான ...

மேலும் படிக்க »

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்கான புதிய சீசன் டிக்கெட் முறை அறிமுகம்

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்கான புதிய சீசன் டிக்கெட் முறை அறிமுகம்

சென்னை மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்கான புதிய சீசன் டிக்கெட் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சீசன் டிக்கெட் பயனாளிகளுக்கு பயண கட்டணத்தில் 20 சதவீதம் சலுகையும் வழங்கப்படுகிறது. இதன் படி, 7 நாட்கள், 30 நாட்கள், 60 நாட்கள் என 3 பிரிவுகளில் சீசன் டிக்கெட்டுகள் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளன. அதற்கு முன்வைப்பு தொகையாக 50 ரூபாய் செலுத்த ...

மேலும் படிக்க »

சென்னை மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைக்க அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னை மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைக்க அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல்

சென்னையில் மெட்ரோ ரயில் சேவைக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது குறித்து தமது முகநூல் பக்கத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கும் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், திமுக ஆட்சிக்காலத்தில் திட்டம் தொடங்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளார். மாநகரம் முழுமைக்கும் இந்தத் திட்டத்தை விரிவு படுத்த வேண்டும் என்று அவர் ...

மேலும் படிக்க »

சென்னை மெட்ரோ: சுரங்கம் தோண்டும் பணி பாதிப்பு

சென்னை மெட்ரோ: சுரங்கம் தோண்டும் பணி பாதிப்பு

சென்னை சைதாப்பேட்டை – தேனாம்பேட்டை டிஎம்ஸ் வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை அமைக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. கேமன் நிறுவனம், இம்மாதம் 17ம் தேதியளவில் மாஸ் மெட்ரோ நிறுவனம் விட்டு சென்ற பணியினை துவங்கியது. எனினும் இப்பணிகளில் போதிய அனுபவம் இல்லாத காரணத்தினால், தற்போது கேமன் நிறுவனம் பணிகளை நிறுத்தியுள்ளது. அதனையடுத்து பழைய வண்ணாரபேட்டை – ...

மேலும் படிக்க »

சென்னை மெட்ரோ ரயில் சேவையை துவங்குவது குறித்து ரயில்வே உயர் அதிகாரிகள் ஆலோசனை!

சென்னை மெட்ரோ ரயில் சேவையை துவங்குவது குறித்து ரயில்வே உயர் அதிகாரிகள் ஆலோசனை!

சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடர்பான ஆலோசனை கூட்டம் கோயம்பேட்டில் நடைபெற்று வருகிறது. ரயில்வே பாதுகாப்புத்துறை ஆணையர் எஸ்.கே. மிட்டல் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் பங்கஜ் குமார் பன்சால், திட்டப் பொது மேலாளர் ராமநாதன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். மெட்ரோ ரயில் தொடர்பாக, கடந்த 6-ம் தேதி, மிட்டல் ...

மேலும் படிக்க »

கோயம்பேடு – ஆலந்தூர் இடையே மெட்ரோ ரெயில் ஓட 2 வாரத்தில் அனுமதி: மேலும் 3 வழித்தடங்கள் ஆய்வு

கோயம்பேடு – ஆலந்தூர் இடையே மெட்ரோ ரெயில் ஓட 2 வாரத்தில் அனுமதி: மேலும் 3 வழித்தடங்கள் ஆய்வு

சென்னை மெட்ரோ ரெயில் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. மொத்தம் 45.1 கிலோ மீட்டர் தூரம் கொண்ட சென்னை மெட்ரோ ரெயில் பாதை 2 வழித்தடங்களாக அமைக்கப்பட்டு வருகின்றன. இதில் வண்ணாரப்பேட்டை, விமான நிலைய பாதை 23.1 கிலோமீட்டர் தூரம் உடையது. சென்டிரல் – கோயம்பேடு– பரங்கிமலை இடையே அமைக்கப்படும் மெட்ரோ ரெயில் பாதையின் தூரம் ...

மேலும் படிக்க »
Scroll To Top