Tag Archives: சென்னை மாநகராட்சி

சென்னை மாநகராட்சி சுகாதார பணியாளர் கொரோனாவுக்கு பலி; பாதுகாப்பு கவசம் வழங்க கோரிக்கை!

சென்னை மாநகராட்சி சுகாதார பணியாளர் கொரோனாவுக்கு பலி; பாதுகாப்பு கவசம் வழங்க கோரிக்கை!

தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் கொரோனா பாதிப்பில்  சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மாநகராட்சி சுகாதார பணியாளர் ஒருவர்  உயிரிழந்து உள்ளார். தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் கொரோனா பாதிப்பு மற்றும் பரவலை கட்டுப்படுத்தும் மற்றும் தடுப்பு பணிகளில் மாநகராட்சி போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டுள்ளது. கொரோனா தடுப்பு பணியில் மக்கள் ஒத்துழைப்பு அவசியம் என  தொடர்ந்து கூறி வருகிற ...

மேலும் படிக்க »

சென்னை மாநகராட்சி; மண்டல வாரியாக கொரோனா உறுதியானவர்கள் பட்டியல் வெளியீடு

சென்னை மாநகராட்சி; மண்டல வாரியாக கொரோனா உறுதியானவர்கள் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. நேற்று 52 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு மொத்தம்  சென்னையில் 400 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை 452 ஆக அதிகரித்துள்ளது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மண்டல வாரியாக பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அதிகபட்சமாக ...

மேலும் படிக்க »

ஸ்மார்ட் சிட்டி’ திட்டம்;உலக வங்கியிடம் ரூ.53 ஆயிரம் கோடி கடன் கேட்கும் சென்னை மாநகராட்சி

ஸ்மார்ட் சிட்டி’ திட்டம்;உலக வங்கியிடம் ரூ.53 ஆயிரம் கோடி கடன் கேட்கும் சென்னை மாநகராட்சி

ரூ.53 ஆயிரம் கோடி கடன் கேட்டு உலக வங்கியிடம் திட்ட அறிக்கையை சென்னை மாநகராட்சி சமர்ப்பித்துள்ளது. சென்னை மாநகராட்சி பகுதிகளில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில் பாண்டிபஜாரில் நடைபாதையில் வியாபாரம் செய்து வந்த சின்ன, சின்ன வியாபாரிகளை போலீஸ் வைத்து அடித்து விரட்டி விட்டு நவீன வசதி என்று ...

மேலும் படிக்க »

காலிமனைகள் மீது வரி விதிப்பு சென்னை மாநகராட்சி நடவடிக்கை

காலிமனைகள் மீது வரி விதிப்பு சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட காலிமனைகள் மீது உரிய சட்ட விதிகளின்படி வரி விதிப்புகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம்-1919-ன் படி, மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள காலிமனைகள் மீது வரி விதிக்கப்பட வேண்டும். மாநகராட்சி மன்றத்தீர்மானம் எண். ...

மேலும் படிக்க »

சென்னை மாநகராட்சி வழங்கும் குடிநீர் துர்நாற்றம் மிக்கது; பாதுகாப்பானது அல்ல: மத்திய அரசு ஆய்வறிக்கை

சென்னை மாநகராட்சி வழங்கும் குடிநீர் துர்நாற்றம் மிக்கது; பாதுகாப்பானது அல்ல: மத்திய அரசு ஆய்வறிக்கை

சென்னை நகரில் வழங்கப்படும் குடிநீர் பாதுகாப்பற்றது அதை ஆய்வு செய்தபோது அந்த குடிநீரில் துர்நாற்றம் அடித்தது. மேலும் பல  வேதிப்பொருட்கள் கலந்து இருக்கின்றது என்று மத்திய அரசின் ஆய்வறிக்கை கூறுகிறது இந்தியாவிலுள்ள முக்கிய நகரங்களில் அரசால் விநியோகம் செய்யப்படும் குடிநீரின் தரத்தை மத்திய நுகர்வோர் நலத்துறை அமைச்சகம் ஆய்வு செய்தது. இதில் மும்பையில் வழங்கப்படும் குடிநீர் ...

மேலும் படிக்க »

சென்னை மாநகராட்சியில் துப்புரவு பணிகள் தனியார்மயம்; கண்டித்து 27-ம் தேதி முதல் வேலைநிறுத்தம்

சென்னை மாநகராட்சியில் துப்புரவு பணிகள் தனியார்மயம்; கண்டித்து  27-ம் தேதி முதல் வேலைநிறுத்தம்

சென்னை மாநகராட்சியில் உள்ள பல்வேறு மண்டலங்களில் துப்புரவு பணிகளை தனியாரிடம் வழங்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்காக ரூ.1,546 கோடி மதிப்பில் மாநகராட்சி நிர்வாகம் ஆன்லைன் டெண்டர் கோரி இருந்தது. அந்த டெண்டர் கடந்த அக்டோபர் மாதம் திறக்கப்படுவ தாக இருந்தது. அதே நேரத்தில், துப்புரவு பணி தனியார் மயமாக்கப்பட்டால், மாநகராட்சி துப்புரவு ...

மேலும் படிக்க »

சென்னை மாநகராட்சியில் வரி வசூல் கடந்த ஆண்டைவிட ரூ.82 கோடி அதிகம்

சென்னை மாநகராட்சியில் வரி வசூல் கடந்த ஆண்டைவிட ரூ.82 கோடி அதிகம்

  சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் சென்னை மாநகராட்சியில், கடந்த நிதியாண்டின் முதல் அரையாண்டை விட, இந்த ஆண்டு முதல் அரையாண்டில் ரூ.82 கோடியே 32 லட்சம் அதிகமாக வரி வசூலிக்கப்பட்டுள்ளது.என கூறி இருக்கிறது   சென்னை மாநகர முனிசிபல் சட்டம் 1919, பிரிவு 104-ன்படி, சொத்து மற்றும் தொழில் வரி முதலியன, ஒவ்வொரு ஆண்டும் ...

மேலும் படிக்க »

கடற்கரையில் 120 டன் விநாயகர் சிலை குப்பைகள்; சென்னை மாநகராட்சி நடவடிக்கை

கடற்கரையில் 120 டன் விநாயகர் சிலை குப்பைகள்; சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னையில்  பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் சென்னை கடற் கரையில் கொண்டு வந்து கரைக்கப்பட்டன. இந்த சிலைகளைக் கொண்டு வரும்போது, அவற்றின் மீதிருந்த பூ மாலை, கொடிகள், சிலைக்கு அணிவிக்கப் பட்டிருந்த ஆடைகள், அருகம்புல், மாவிலை தோரணங்கள் உள்ளிட்ட அலங்காரப் பொருட்களை ...

மேலும் படிக்க »

சென்னையை ஸ்மார்ட் நகராக உருவாக்க தனி நிறுவனம் உருவாக்கம்

சென்னையை ஸ்மார்ட் நகராக உருவாக்க தனி நிறுவனம் உருவாக்கம்

சென்னையை ஸ்மார்ட் நகராக உருவாக்குவதற்கென தனி நிறுவனம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் என்ற பெயரில் பெருநகர சென்னை மாநகராட்சியும், தமிழக அரசும் இணைந்து நிறுவனத்தை கடந்த 24-ம் தேதி உருவாக்கியுள்ளதாக மாநகராட்சியின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. அரசும், மாநகராட்சியும் சரிபாதி பங்குகளைக் கொண்டிருக்கும் இந்த நிறுவனம், 1,366 கோடி ரூபாயில் சென்னையை ஸ்மார்ட் ...

மேலும் படிக்க »

சென்னையில் மட்டும் 13 ஆயிரம் பேனர்கள் அகற்றம்: சென்னை மாநகராட்சி

சென்னையில் மட்டும் 13 ஆயிரம் பேனர்கள் அகற்றம்: சென்னை மாநகராட்சி

சென்னை மாவட்டத்துக்குட்பட்ட சட்டபேரவைத் தொகுதிகளில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுவரொட்டிகள், விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில், “தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்ததையடுத்து, சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் தேர்தல் விதிமுறைகள் பின்பற்றப்படுவதைக் கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் ...

மேலும் படிக்க »
Scroll To Top