Tag Archives: சென்னை – புறநகர்

சென்னை மற்றும் புறநகர்,கடலோரப் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை – வானிலை ஆய்வு மையம்

சென்னை மற்றும் புறநகர்,கடலோரப் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை – வானிலை ஆய்வு மையம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 3 தினங்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாடு வெதர்மேன் கன்னியாகுமரியில் பாரிய மழை மற்றும் தூத்துக்குடி, ராமநாதபுரம், கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய இடங்களில் கனமழை பெய்தது.இன்னும் மழை தொடரும் என்கிறார்   இன்றும் நாளையும் சென்னை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் மழை  பெய்யும் ...

மேலும் படிக்க »
Scroll To Top