Tag Archives: சென்னை கடல்

கடல் மாசு அடைந்தது; நுண்ணுயிரிகளால் சென்னை கடலில் நீல நிறத்தில் ஒளிர்ந்த அலைகள்!

கடல் மாசு அடைந்தது; நுண்ணுயிரிகளால் சென்னை கடலில் நீல நிறத்தில் ஒளிர்ந்த அலைகள்!

கடந்த வெள்ளிக்கிழமை இரவு சென்னையில் பெசன்ட் நகர், ஈஞ்சம்பாக்கம் உள்ளிட்ட கிழக்கு கடற்கரை பகுதிகளிலும்  கடல் அலைகள் திடீரென நீல நிறத்திற்கு மாறியது. இதைக்காண மக்கள் ஆர்வமுடன் கடற்கரை பகுதிகளுக்கு வந்து குவிந்தனர். இது குறித்து அறிந்த தேசிய கடல் ஆராய்ச்சி மைய அறிவியலாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். கடல் ஏன் நீலநிறமாகியது என்பதற்கு காரணத்தை கண்டு ...

மேலும் படிக்க »
Scroll To Top