Tag Archives: சென்னை ஐகோர்ட்டு

ஊரடங்கு ஒன்றும் ‘அவசரநிலைப் பிரகடனம் அல்ல’! சுப்ரீம் கோர்ட் சென்னை ஐகோர்ட்டுக்கு அறிவுறுத்தல்

ஊரடங்கு ஒன்றும் ‘அவசரநிலைப் பிரகடனம் அல்ல’! சுப்ரீம் கோர்ட் சென்னை ஐகோர்ட்டுக்கு அறிவுறுத்தல்

மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவு அவசரநிலைப் பிரகடனம் அல்ல! ஆகவே ஒருவருக்கு ஜாமீன் உரிமையை மறுக்க முடியாது  என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவு அவசரநிலைப் பிரகடனம் அல்ல! ஆகவே குறிப்பிட்ட காலத்துக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத போது குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் உரிமை உண்டு, அதனை மறுக்கவோ, ...

மேலும் படிக்க »

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக தஹில் ரமணியை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக தஹில் ரமணியை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை

மும்பை ஐகோர்ட் நீதிபதியாக இருந்த தஹில் ரமணியை சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் கொலிஜியம் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு தான் சுப்ரீம் கோர்ட்டுக்கான நீதிபதிகளை மத்திய அரசுக்கு பரிந்துரைத்து வருகிறது. இதற்கிடையே, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக ...

மேலும் படிக்க »

சுகேஷ் சந்திரசேகரின் பண மோசடி வழக்கில் டெல்லி தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு – சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை

சுகேஷ் சந்திரசேகரின் பண மோசடி வழக்கில் டெல்லி தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு – சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை

    சுகேஷ் சந்திரசேகரின் பண மோசடி தொடர்பான வழக்கில் டெல்லி தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்தது. இரட்டை இலை சின்னத்தை பெற்று தருவதாக கூறி டி.டி.வி.தினகரனிடம் பெரும் தொகையை பெற்று தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் கொடுக்க முயன்றதாக பெங்களூருவை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகரை டெல்லி போலீசார் கைது செய்தனர். ...

மேலும் படிக்க »

சி.பி.ஐ. பதிவு செய்த வங்கி மோசடி வழக்குகளில் இருந்து வக்கீலை விடுவிக்க முடியாது: ஐகோர்ட்டு உத்தரவு

சி.பி.ஐ. பதிவு செய்த வங்கி மோசடி வழக்குகளில் இருந்து வக்கீலை விடுவிக்க முடியாது: ஐகோர்ட்டு உத்தரவு

சி.பி.ஐ. பதிவு செய்துள்ள வங்கி மோசடி வழக்குகளில் இருந்து வக்கீலை விடுவிக்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னையில் சாப்ட்வேர் கம்பெனி நடத்தி வருபவர் பி.செந்தில்குமார். இவர், சென்னையில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பாங்க் ஆப் இந்தியா ஆகிய வங்கிகளில் தன் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தனிநபர் கடன் வழங்கும்படி போலி ...

மேலும் படிக்க »

சென்னை ஐகோர்ட்டுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி ராம்மோகன ராவ் இன்று பதவி ஏற்றார்

சென்னை ஐகோர்ட்டுக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி ராம்மோகன ராவ் இன்று பதவி ஏற்றார்

அலகாபாத் ஐகோர்ட்டில் இருந்து சென்னை ஐகோர்ட்டுக்கு நீதிபதிகள் ராம்மோகன ராவ் மற்றும் நீதிபதி ஹுலுவாடி ஜி. ரமேஷ் ஆகியோர் கடந்த ஆறாம் தேதி இடமாற்றம் செய்யப்பட்டனர். இவர்களில் நீதிபதி ஹுலுவாடி ஜி. ரமேஷ் கடந்த 11-ம் தேதி பதவி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில், இன்று காலை 10 மணியளவில் சென்னை ஐகோர்ட்டின் புதிய நீதிபதியாக ராமமோகன ராவ் ...

மேலும் படிக்க »

சென்னை ஐகோர்ட்டில் 6 புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு

சென்னை ஐகோர்ட்டில் 6 புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு

சென்னை ஐகோர்ட்டுக்கு புதிதாக 6 நீதிபதிகளை நியமித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து நேற்று புதிய நீதிபதிகள் வி.பாரதிதாசன், டி.கிருஷ்ணகுமார், எஸ்.எஸ்.சுந்தர், எம்.வி.முரளிதரன், பொன்.கலையரசன், பி.கோகுல்தாஸ் ஆகியோருக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல் பதவி பிரமாணம் செய்துவைத்தார். புதிய நீதிபதிகளை வாழ்த்தி, தமிழக அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் ...

மேலும் படிக்க »

சென்னை ஐகோர்ட்டுக்கு 6 புதிய நீதிபதிகள் நியமனம்

சென்னை ஐகோர்ட்டுக்கு 6 புதிய நீதிபதிகள் நியமனம்

சென்னை உயர்நீதி மன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களில் ஆறுபேர் இன்று புதிதாக நியமிக்கப்பட்டனர். சென்னை உயர்நீதி மன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களுக்கு கொலிஜியம் முறைப்படி ஒன்பது பெயர்களை தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் ஜனாதிபதிக்கு பரிந்துரைத்திருந்தார். இவர்களில் நீதித்துறையை சேர்ந்த பதிவாளர் பொன் கலையரசன், கோகுல்தாசன், மூத்த வழக்கறிஞர்களான பாரதிதாசன், கிருஷ்ணகுமார், ...

மேலும் படிக்க »

பாதுகாப்பு படையினரை சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டன

பாதுகாப்பு படையினரை சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்துவதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டன

சென்னை ஐகோர்ட்டில்  வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் தாமாகவே முன்வந்து ஒரு வழக்கை பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது, சென்னை ஐகோர்ட்டு பாதுகாப்பு பணியில் மத்திய போலீசாரை ஏன் ஈடுபடுத்தக்கூடாது என்று கேள்வி எழுப்பி மத்திய- மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப ...

மேலும் படிக்க »

சென்னை ஐகோர்ட்டுக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு: தமிழக அரசு தாக்கல் செய்த அப்பீல் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

சென்னை ஐகோர்ட்டுக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு: தமிழக அரசு தாக்கல் செய்த அப்பீல் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி

சென்னை ஐகோர்ட்டுக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கும் உத்தரவுக்கு தடைவிதிக்க தமிழக அரசு தாக்கல் செய்த அப்பீல் மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று தள்ளுபடியானது. சென்னை ஐகோர்ட்டில் தமிழை வழக்காடும் மொழியாக அறிவிக்க கோரி கடந்த செப்டம்பர் 14–ந்தேதி தலைமை நீதிபதியின் கோர்ட்டு அறைக்குள் வக்கீல்களும், சட்டக் கல்லூரி மாணவர்களும் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள். இதையடுத்து ...

மேலும் படிக்க »

எம்.ஜி.ஆரின் நினைவுக் கோவிலை தகர்க்க 2 வாரம் கால அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு

எம்.ஜி.ஆரின் நினைவுக் கோவிலை தகர்க்க 2 வாரம் கால அவகாசம் வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை பாரிமுனை என்.எஸ்.சி. போஸ் ரோட்டில் ஐகோர்ட்டு நுழைவு வாயில் அருகே ஸ்ரீநீதி கருமாரியம்மன் கோவில் உள்ளது. மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற போது அவர் குணமடைய வேண்டும் என்று இந்த கோவில் கட்டப்பட்டது. இந்த கோவில் நடைபாதையில் உள்ளதாகவும், இதை இடிக்க மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் என்று டிராபிக் ...

மேலும் படிக்க »
Scroll To Top