Tag Archives: சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி தஹில் ரமணி நியமனம்: ஜனாதிபதி ஒப்புதல்

சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதி தஹில் ரமணி நியமனம்: ஜனாதிபதி ஒப்புதல்

சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக மும்பை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி தஹில் ரமணி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார். சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி செயல்பட்டு வருகிறார். இவர் தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டுள்ளார். 1985-ம் ஆண்டு வழக்கறிஞராகப் பதிவு செய்த நீதிபதி இந்திரா ...

மேலும் படிக்க »

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்க கோரும் வழக்கு: மார்ச் 5-க்கு தள்ளிவைப்பு

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்க கோரும் வழக்கு: மார்ச் 5-க்கு தள்ளிவைப்பு

  ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் வழக்கில் வாதங்கள் நிறைவடைந்தன. இதில் எழுத்துப்பூர்வமான இறுதி வாதத்தை மார்ச் 5-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது   தமிழக சட்டசபையில் கடந்த ஆண்டு பிப்ரவரி 18-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன் அரசு மீதான நம்பிக்கை ...

மேலும் படிக்க »

உச்சநீதிமன்றம் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை அகற்றக் கோரி வழக்கு பிப்.19-ல் தீர்ப்பு

உச்சநீதிமன்றம் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்தை அகற்றக் கோரி வழக்கு பிப்.19-ல் தீர்ப்பு

  உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படத்தை சட்டப்பேரவையிலிருந்து அகற்றக் கோரிதொடரப்பட்ட வழக்கில் வரும் 19-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.   மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் சட்டப்பேரவையில் கடந்த 12-ம் தேதி திறக்கப்பட்டது. சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் குற்றவாளி ...

மேலும் படிக்க »

நாளைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் போக்குவரத்து தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் எச்சரிக்கை

நாளைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் போக்குவரத்து தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் எச்சரிக்கை

குறைந்தபட்ச ஊதியமாக ரூ.19,500 வழங்கிட வேண்டும், ஓய்வூதியப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டும், விதிகளுக்குப் புறம்பாக அரசு தன்னிச்சையாக முடிவெடுத்து செலவு செய்த, ஊழியர்களின் ஊதியப்பிடித்தம் 7,000 கோடி ரூபாயை திருப்பிக் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட 14 போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ...

மேலும் படிக்க »

ஒரு வாரம் கொடுத்தீங்கன்னா தயாரிப்பாளர் தப்பித்துவிடுவார்..: தமிழ் ராக்கர்ஸுக்கு ‘பலூன்’ இயக்குநர் வேண்டுகோள்

ஒரு வாரம் கொடுத்தீங்கன்னா  தயாரிப்பாளர் தப்பித்துவிடுவார்..: தமிழ் ராக்கர்ஸுக்கு ‘பலூன்’ இயக்குநர் வேண்டுகோள்

சினிஷ் இயக்கத்தில் ஜெய், அஞ்சலி, யோகி பாபு, ஜனனி நடித்திருக்கும் படம் ‘பலூன்’. யுவன் இசையமைத்துள்ள இப்படம் டிசம்பர் 29-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதன் டீஸர், ட்ரெய்லர் உள்ளிட்டவை இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இப்படத்தின் திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியிடும் இணையதளங்களின் பட்டியலில் சென்னை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது படக்குழு. மேலும், படங்களை திருட்டுத்தனமாக ...

மேலும் படிக்க »

சட்டப்பேரவை தொடர்பான மூன்று வழக்குகளையும் நவம்பர் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை ஐகோர்ட்

சட்டப்பேரவை தொடர்பான மூன்று வழக்குகளையும் நவம்பர் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை ஐகோர்ட்

  சட்டப்பேரவை தொடர்பான மூன்று வழக்குகளையும் நவம்பர் 2-ம் தேதிக்கு சென்னை ஐகோர்ட் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.   ஓ.பி.எஸ் உள்ளிட்ட 11 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தி.மு.க. சார்பில் சக்கரபாணி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதேபோல் உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்ட 21 எம்.எல்.ஏ.க்கள் தனியாக வழக்கு ...

மேலும் படிக்க »

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 6 கூடுதல் நீதிபதிகள் நியமனம்

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 6 கூடுதல் நீதிபதிகள் நியமனம்

  புதிதாக 6 கூடுதல் நீதிபதிகளை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நியமித்து மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.   சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கறிஞர்களாகவும், மத்திய அரசு வழக்கறிஞர்களாகவும் பணிபுரிந்து வந்த வி.பவானி சுப்பராயன், ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ஜி.ஆர்.சுவாமிநாதன், அப்துல் குத்தூஸ், எம்.தண்டபாணி, பி.டி.ஆதிகேசவலு ...

மேலும் படிக்க »

பாகுபலி-2 திரைப்படத்தை நாளை வெளியிட தடையில்லை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

பாகுபலி-2 திரைப்படத்தை நாளை வெளியிட தடையில்லை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

      நடிகர்கள் சத்யராஜ், பிரபாஸ், தமன்னா, அனுஷ்கா உள்பட பலர் நடித்துள்ள பாகுபலி–2 திரைப்படம் வருகிற 28-ஆம்தேதி வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தின் தமிழ் வினியோக உரிமையை ‘கே புரொடசன்’ நிறுவனத்தின் உரிமையாளர் எஸ்.என்.ராஜராஜன் பெற்றுள்ளார். இந்த நிலையில், ராஜராஜனுக்கு எதிராக அண்ணாநகரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அதில், ‘ராஜராஜன் ...

மேலும் படிக்க »

விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றுவதற்கான தடை தொடரும் ,சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

விளைநிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றுவதற்கான தடை தொடரும் ,சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

  அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகளை பதிவு செய்வதற்கு மீண்டும் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் விவசாய நிலங்களை எல்லாம் சட்ட விரோதமாக வீட்டு மனைகளாக மாற்றப்படுவதாகவும் இதனால் விவசாயமும் விவசாய நிலங்களும் அழிந்து வருவதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சட்டவிரோதமான வீட்டு மனைகளையும், ...

மேலும் படிக்க »

உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் என்ன சிரமம்? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

உள்ளாட்சி தேர்தலை நடத்துவதில் என்ன சிரமம்? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

    உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவதில் என்ன சிரமம் உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தை சாடியுள்ளது.   தமிழகத்திலுள்ள பேரூராட்சி, ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் இருந்த பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2016-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுவதாக மாநில தேர்தல் ...

மேலும் படிக்க »
Scroll To Top