Tag Archives: சென்னையில்

திருமுருகன் காந்தியை விடுதலை செய்யக்கோரி சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம்

திருமுருகன் காந்தியை  விடுதலை செய்யக்கோரி சென்னையில்  மாபெரும் பொதுக்கூட்டம்

திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய வலியுறுத்தியும், UAPA எனும் கருப்பு சட்டத்தினை ஒழித்திட வலியுறுத்தியும் அரசு அடக்குமுறைக்கு எதிரான மாபெரும் பொதுக்கூட்டம் மே பதினேழு இயக்கம் சார்பில் 08-09-18 அன்று தி.நகர் முத்துரங்கன் சாலையில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் திரு.தி.வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது ஆயிரக்கணக்கான இளைஞர்களும், பொதுமக்களும் உணர்வாளர்களும் திருமுருகன் காந்தியை விடுதலை செய்ய ...

மேலும் படிக்க »

சென்னையில்; ராணுவத்திற்கு பயன்படுத்தப்படும் ராக்கெட் குண்டு கண்டெடுப்பு.

சென்னையில்; ராணுவத்திற்கு பயன்படுத்தப்படும் ராக்கெட் குண்டு கண்டெடுப்பு.

    சென்னை அயனாவரத்தில், உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் ராக்கெட் குண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அயனாவரம் கொன்னூர் நெடுஞ்சாலையில், சன்னி வில்லா என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு 400 வீடுகள் உள்ளன. 60 சிசிடிவி கேமராக்கள் மூலம் இந்த அடுக்குமாடி குடியிருப்புக்கு வருவோர் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.  இந்நிலையில் குடியிருப்பு முன்புறம் ...

மேலும் படிக்க »

தக்காளி- வெண்டைக்காய் விலை திடீர் உயர்வு

தக்காளி- வெண்டைக்காய் விலை திடீர் உயர்வு

சென்னையில் காய்கறி விலை திடீரென உயர்ந்துள்ளது. வெண்டைக்காய் 1 கிலோ ரூ.50 முதல் ரூ.70 வரை விற்கப்படுகிறது. தக்காளி ரூ.35 முதல் ரூ.40 வரை விலை உயர்ந்து விட்டது. புடலங்காய் கிலோ ரூ.50-க்கும், பீர்க்கங்காய் கிலோ ரூ.40-க்கும் விற்கப்படுகிறது. தேங்காய் விலையும் உயர்ந்து பெரிய தேங்காய் ரூ.30-க்கும், சிறிய தேங்காய் ரூ.20 முதல் ரூ.25-க்கும் விற்கப்படுகிறது. ...

மேலும் படிக்க »

சென்னையில் 130% கூடுதல் மழைப்பதிவு: வானிலை மையம் அறிவிப்பு!

சென்னையில் 130% கூடுதல் மழைப்பதிவு: வானிலை மையம் அறிவிப்பு!

சென்னையில் வழக்கத்தைவிட 130% கூடுதலாக மழையளவு பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரங்களில் கடலோர மாவட்டப் பகுதிகளில் மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கனமழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சென்னையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ...

மேலும் படிக்க »

சென்னையில் நாளை 4-வது ஒருநாள் கிரிக்கெட்: வெற்றி நெருக்கடியில் இந்திய அணி

சென்னையில் நாளை 4-வது ஒருநாள் கிரிக்கெட்: வெற்றி நெருக்கடியில் இந்திய அணி

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே கான்பூரில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 5 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தூரில் நடந்த 2–வது போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் ...

மேலும் படிக்க »

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி: சென்னையில் இன்று தொடங்குகிறது- முதல் ஆட்டத்தில் சென்னை- கொல்கத்தா மோதல்

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி: சென்னையில் இன்று தொடங்குகிறது- முதல் ஆட்டத்தில் சென்னை- கொல்கத்தா மோதல்

8 அணிகள் பங்கேற்கும் 2-வது சீசன் இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டி சென்னையில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில் கண்கவர் நடனங்களுடன் இன்று தொடங்குகிறது. இந்தப் போட்டியில் அட்லெடிகோ டி கொல்கத்தா, சென்னையின் எப்.சி., டெல்லி டைனமோஸ் எப்.சி., கோவா எப்.சி., புனே சிட்டி எப்.சி., கேரளா பிளாஸ்டர் எப்.சி., மும்பை சிட்டி ...

மேலும் படிக்க »

சென்னையில் மைக்ரோசாஃப்டின் முதல் கடை

சென்னையில் மைக்ரோசாஃப்டின் முதல் கடை

nokia priority store என்ற பெயரில் இயங்கி வரும் செல்ஃபோன் மற்றும் அதன் துணைப் பொருட்கள் விற்பனைக் கடைகளை microsoft priority reseller store என்ற பெயரில் மாற்றியமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இதன்படி சென்னையில் முதல் microsoft priority reseller store கடையை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் நேற்று திறந்துள்ளது. நோக்கியா நிறுவனத்தின் செல்ஃபோன் பிரிவை மைக்ரோசாஃப்ட் ...

மேலும் படிக்க »

சென்னையில் பள்ளி வாகனங்களில் இரண்டாவது நாளாக ஆய்வு

சென்னையில் பள்ளி வாகனங்களில் இரண்டாவது நாளாக ஆய்வு

சென்னையில், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் இரண்டாவது நாளாக பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. அண்ணாநகர் எல்லைக்குட்பட்ட பகுதியில் செயல்படும் பள்ளிகளின் வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. வேகக்கட்டுப்பாடு கருவி, அவசர வழிக் கதவு உள்ளிட்ட 22 பாதுகாப்பு அம்சங்கள் வாகனங்களில் உள்ளனவா என ஆய்வு செய்யப்படுகிறது. துணை ஆட்சியர் தாட்சாயிணி, மாவட்ட கல்வி அதிகாரி ...

மேலும் படிக்க »

போக்குவரத்து ஆய்வாளர் தாக்கியதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம்: குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இன்று விசாரணை!

போக்குவரத்து ஆய்வாளர் தாக்கியதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம்: குற்றவியல் நடுவர் நீதிமன்றம் இன்று விசாரணை!

  சென்னையில் போக்குவரத்து ஆய்வாளர் துரத்திச் சென்று தாக்கியதில் நிலைதடுமாறி தடுப்புச்சுவரில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்து 23வது மாநகர குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஜெயஸ்ரீ இன்று விசாரணை நடத்துகிறார். சென்னை நெற்குன்றத்தில் இருந்து அசோக்.நகர் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேரை, கே.கே.நகர் போக்குவரத்து ஆய்வாளர் சற்குணம் தடுத்து ...

மேலும் படிக்க »

இருபது தமிழர் படுகொலை: சென்னையில் பத்திரிகை சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

இருபது தமிழர் படுகொலை: சென்னையில் பத்திரிகை சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

ஆந்திராவில் நடந்த இருபது தமிழர் படுகொலைகளை கண்டித்து இன்று தமிழ் நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட் அமைப்பின் சார்பாக அதன் தலைவர டி.எஸ்.ஆர் சுபாஸ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்த வழக்கை சி.பி ஐ விசாரணை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதில் ...

மேலும் படிக்க »
Scroll To Top