Tag Archives: சென்னை

சென்னையில் குடியுரிமை திருத்தசட்டத்தை வாபஸ்பெற கோரி 650 அடி நீள தேசிய கொடியோடு பிரமாண்ட பேரணி!

சென்னையில் குடியுரிமை திருத்தசட்டத்தை வாபஸ்பெற கோரி 650 அடி நீள தேசிய கொடியோடு பிரமாண்ட பேரணி!

குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெற கோரி சென்னையில் நேற்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் சம்சுல்லுஹா ரஹ்மானி தலைமையில் முஸ்லிம் அல்லாத பொதுமக்கள் துணையோடு பிரமாண்ட பேரணி நடந்தது.அதில்  650 அடி நீள தேசிய கொடியை ஊர்வலமாக ஏந்திச் சென்றனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும், குடிமக்கள் பதிவேடு ...

மேலும் படிக்க »

சென்னையில் 2 நாட்களுக்கு கனமழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னையில் 2 நாட்களுக்கு கனமழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னையில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் தற்போது மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வடகிழக்கு பருவமழை இந்த வருடம் தமிழகத்தில் தென் மாவட்டங்களில் அதிகம் பெய்து வருகிறது. வட மாவட்டங்களில் இன்னும் தேவையான அளவு மழை பெய்யாததால் ஏரி, குளங்கள் நிரம்பாமல் உள்ளன. ...

மேலும் படிக்க »

வ.உ.சி. ஒர் அரசியல் பெருஞ்சொல் | சென்னையில் வ.உ.சி அத்தியாயம் 1 -ஓவியர் டிராட்ஸ்கி மருது

வ.உ.சி. ஒர் அரசியல் பெருஞ்சொல் | சென்னையில் வ.உ.சி அத்தியாயம் 1 -ஓவியர் டிராட்ஸ்கி மருது

வ.உ.சி. ஓர் அரசியல் பெருஞ்சொல் –‘சென்னையில் வ உ சி’ என்கிற இந்த காட்சி உரையாடல் வந்தாரை வாழவைத்த சென்னை வஉசி க்கு ஏன் வறுமையை மட்டும் பரிசளித்தது என்கிற வரலாற்றை அலச இருக்கிறது. வ.உசி சென்னையில் வாழ்ந்த இடங்களை தேடிக் கண்டடைந்து பதிவு செய்ய இருக்கிறோம். முதல் அத்தியாயமாக ஓவியர் ட்ராட்ஸ்கி மருது  அவர்கள் ...

மேலும் படிக்க »

இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு கூடாது; சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு கூடாது; சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு

இடஒதுக்கீடு அடிப்படையில் பதவி உயர்வு வழங்குவது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுதொடர்பாக, நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்களான ராஜா, செந்தில்குமார் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், ‘‘தமிழகத்தில் அரசு பணிகளுக்கான நியமனத்தில் சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு முறை கடைபிடிக்கப்படுகிறது. இதேபோல பதவி உயர்விலும் இடஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. அதை ...

மேலும் படிக்க »

வடகிழக்கு பருவமழை துவக்கம்; சென்னையில் அதிக மழை பதிவாகி உள்ளது

வடகிழக்கு பருவமழை துவக்கம்; சென்னையில் அதிக மழை பதிவாகி உள்ளது

வடகிழக்கு பருவமழை துவங்க ஆரம்பித்து இருக்கிறது இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் அதிக மழை பதிவாகி உள்ளது என்று வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில்  இதுவரை 101.6 மி.மீ மழை பெய்து உள்ளது.  வங்காள விரிகுடாவில்  ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகக்கூடும் என்று வானிலை வல்லுநர்கள் ...

மேலும் படிக்க »

ஜோலார் பேட்டையிலிருந்து சென்னைக்கு ரெயிலில் குடிநீர் கொண்டு வருவது நிறுத்தம்

ஜோலார் பேட்டையிலிருந்து சென்னைக்கு ரெயிலில் குடிநீர் கொண்டு வருவது நிறுத்தம்

வேலூர் ஜோலார் பேட்டையிலிருந்து சென்னைக்கு ரெயிலில் குடிநீர் கொண்டு வருவதை தற்காலிகமாக நிறுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது சென்னை நகர மக்களின் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ஜோலார்பேட்டையிலிருந்து ரெயில் மூலம் சென்னைக்கு தினமும் 10 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை மக்களின் வேண்டுகோள் படி, தவிர்க்கமுடியாமல் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ...

மேலும் படிக்க »

சென்னை உயர் நீதிமன்றத்தில் வெடி குண்டு பீதி ! தேதி குறிப்பிட்டு கடிதம்! போலீசார் தீவிர சோதனை

சென்னை உயர் நீதிமன்றத்தில் வெடி குண்டு பீதி ! தேதி குறிப்பிட்டு கடிதம்! போலீசார் தீவிர சோதனை

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக உயர்நீதிமன்ற பதிவாளருக்கு டெல்லியில் இருந்து ஒரு கடிதம் வந்துள்ளது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது . இந்த பரபரப்பு கடிதத்தால் நீதிமன்ற வளாகம் முழுதும் தீவிர சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேற்கு டெல்லியில் கடிதம் ஒன்று உயர் நீதிமன்ற பதிவாளருக்கு வந்தது. அதில் மோடி நகரைச் சேர்ந்த இண்டர்நேஷனல் காலிஸ்தான் ...

மேலும் படிக்க »

தேசிய மனித உரிமை ஆணையம்; சென்னையில் நடந்த 2 நாட்கள் சிறப்பு விசாரணையில்71 வழக்குகளுக்கு தீர்வு!

தேசிய மனித உரிமை ஆணையம்; சென்னையில் நடந்த 2 நாட்கள் சிறப்பு விசாரணையில்71 வழக்குகளுக்கு தீர்வு!

தேசிய மனித உரிமை ஆணையத்தின் சிறப்பு விசாரணை சென்னையில் 2 நாட்கள் நடந்தது. இதில், 71 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது அவர் பூரண குணமடைய வேண்டி அலகு குத்திய 20 சிறுமிகளுக்கு இழப்பீடு வழங்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக நடந்த வன்கொடுமைகள் மற்றும் பிற பிரச்சினைகள் ...

மேலும் படிக்க »

சென்னையில் 13 மண்டலங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது; சென்னை குடிநீர் வாரியம்

சென்னையில்  13 மண்டலங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்தது; சென்னை குடிநீர் வாரியம்

சென்னையில் இந்த வருடம்  கடுமையான தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டதற்கு நிலத்தடி நீர் வற்றிப்போனதுதான் காரணம் மற்றும் சாலை ஓரங்களில் உள்ள மரங்களை வெட்டி வளர்ச்சி திட்டம் என்கிற போர்வையில் நாட்டை காடாக்கி விட்டதும் ஒரு காரணம். கடந்த 2015-ம் ஆண்டு பெரும் வெள்ளம் சூழ்ந்தது. அப்போது மழை நீரையும் கரைபுரண்டு ஓடிய வெள்ள நீரையும் தடுத்து, ...

மேலும் படிக்க »

காவி மயமாகும் கிரிக்கெட் சீருடை ,சென்னை தண்ணீர் தட்டுப்பாடு குறித்து மெகபூபா முப்தி கருத்து

காவி மயமாகும் கிரிக்கெட் சீருடை ,சென்னை தண்ணீர் தட்டுப்பாடு குறித்து மெகபூபா முப்தி கருத்து

சென்னை தண்ணீர் தட்டுப்பாடு குறித்து காஷ்மீர் மாநில முன்னாள் முதல்-மந்திரி மெகபூபா முப்தி கருத்து தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி, உலக கோப்பை கிரிக்கெட் பந்தயத்தில் இங்கிலாந்து அணியுடன் நாளை மோதுகிறது. அப்போது, வழக்கமான நீல நிற சீருடைக்கு பதிலாக, ஆரஞ்சு நிற சீருடை அணியும் என்று இணையத்தளங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது, கிரிக்கெட் ...

மேலும் படிக்க »
Scroll To Top