Tag Archives: சூர்யா

செல்வராகவன் – சூர்யா இணையும் புதிய படம்

செல்வராகவன் – சூர்யா இணையும் புதிய படம்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் தற்போது ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் உருவாகி வருகிறது. அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விரைவில் அப்பணிகள் முடிவுற்று, இறுதிகட்டப் பணிகளில் கவனம் செலுத்தவுள்ளது படக்குழு. அதனைத் தொடர்ந்து செல்வராகவன் மற்றும் சுதா கொங்கரா படங்களில் ஒரே சமயத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக செய்திகள் ...

மேலும் படிக்க »

மீண்டும் வெங்கட் பிரபுவுடன் இணையும் சூர்யா

மீண்டும் வெங்கட் பிரபுவுடன் இணையும் சூர்யா

வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவந்த ‘மாசு என்கிற மாசிலாமணி’ மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு தற்போது ‘சென்னை 600 0028’  படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார். இந்நிலையில், மீண்டும் வெங்கட் பிரபுவுடன் சூர்யா இணையப்போவதாக கூறப்படுகிற செய்தி என்னவென்றால், ‘சென்னை 600028’ இரண்டாம் பாகத்தின் இசை வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக ...

மேலும் படிக்க »

வில்லன் வேடங்களை விரும்பும் கதாநாயகர்கள்

வில்லன் வேடங்களை விரும்பும் கதாநாயகர்கள்

திரைப்படங்களில் கதாநாயகனை விட வில்லன் கதாபாத்திரங்கள் வலிமையாக சித்தரிக்கப்படுகின்றன. நடிப்பு திறமையை வெளிப்படுத்தவும் வாய்ப்புகள் இதில் அதிகம். காட்சிகள் விறுவிறுப்பாக நகர்வதற்கும் இந்த கதாபாத்திரங்கள் உதவுகின்றன. கடைசி வரை வில்லன் கை ஓங்கி இருப்பதுபோல் திரைக்கதையை நகர்த்தி கிளைமாக்சில் கதாநாயகன் ஜெயிப்பதுபோல் முடிக்கும் படங்கள் ரசிகர்களை மிகவும் கவர்கின்றன. எனவே வில்லன், கதாநாயகன் இரண்டு வேடங்களிலும் ...

மேலும் படிக்க »

சூர்யா வில்லன் இப்போது விஜய் சேதுபதிக்கும் வில்லனாகிறார்

சூர்யா வில்லன் இப்போது விஜய் சேதுபதிக்கும் வில்லனாகிறார்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘அயன்’ படத்தில் வில்லனாக நடித்தவர் ஆகாஷ்தீப் சைகல். சேட்டு வீட்டு பையனாக நடித்திருந்த ஆகாஷ்தீப் சைகல் அந்த கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருந்தார். சூர்யாவுக்கு வில்லனாக நடித்த ஆகாஷ்தீப் சைகல் தற்போது விஜய் சேதுபதிக்கும் வில்லனாகிறார். விஜய் சேதுபதி-டி.ராஜேந்தர் கூட்டணியில் உருவாகும் படத்தில் ஆகாஷ்தீப் சைகல் வில்லனாக நடிக்கவுள்ளார். இந்த படத்தையும் ...

மேலும் படிக்க »

சிங்கம் 3 படத்தில் பத்திரிகையாளராக நடிக்கும் ஸ்ருதி ஹாசன்

சிங்கம் 3 படத்தில் பத்திரிகையாளராக நடிக்கும் ஸ்ருதி ஹாசன்

சூர்யா நடிப்பில் உருவான சிங்கம் படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பினை பெற்றதுடன் வசூலையும் வாரிக்குவித்தது. அதன் தொடர்ச்சியாக சிங்கம்-2 படமும் வெற்றி பெற்றது. எனவே, சிங்கம் 3 படம் இப்போது முழுவீச்சில் தயாராகி வருகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் ஹரி இயக்கும் இப்படத்தில் சூர்யாவுடன் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிக்கின்றனர். எஸ் 3 என அழைக்கப்படும் ...

மேலும் படிக்க »

வருடத்துக்கு ஒருபடம் மட்டுமே கொடுக்கும் விஜய், அஜித், சூர்யா, விக்ரம்

வருடத்துக்கு ஒருபடம் மட்டுமே கொடுக்கும் விஜய், அஜித், சூர்யா, விக்ரம்

விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்கள் கதை தேர்விலும் தோற்றத்திலும் அதிக அக்கறை காட்டுகிறார்கள். வருடத்துக்கு ஒரு படத்தில் மட்டுமே நடிக்கிறார்கள். தமிழ் ரசிகர்கள் ரசனைகள் மாறி இருக்கிறது. 50, 60 கோடி செலவில் எடுக்கும் படங்களை கூட கதை திருப்தி இல்லை என்றால் ஒதுக்கி தள்ளி தோல்வி அடைய வைத்து விடுகிறார்கள். ...

மேலும் படிக்க »

கால்பந்து வீரர் ஒருவரை முகத்தில் அறைந்ததாக நடிகர் சூர்யா மீது புகார்

கால்பந்து வீரர் ஒருவரை முகத்தில் அறைந்ததாக நடிகர் சூர்யா மீது புகார்

சென்னை அடையாறு பகுதியில் நடுசாலையில் கால்பந்து வீரர் ஒருவரை முகத்தில் அறைந்ததாக நடிகர் சூர்யா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை பாரிமுனை பகுதியை சேர்ந்த பிரேம்குமார் என்பவர் சுங்கத்துறை கால்பந்து அணிக்காக போட்டிகளில் விளையாடி வருகிறார். நேற்று மாலை அடையார் மலர் மருத்துவமனை அருகே  பிரேம்குமார் இருசக்கர வாகனத்தில் வந்தபோது, முன்னால் காரில் சென்ற பெண்மணி ...

மேலும் படிக்க »

விக்ரமின் சாதனையை முறியடித்த சூர்யா

விக்ரமின் சாதனையை முறியடித்த சூர்யா

சூர்யாவின் 24 படம் வெளியான முதல் நாளில் இருந்தே வசூலை குவித்து வருகிறது. அதோடு முன்னணி நடிகர்களின் வசூலையும் முறியடித்த வருகிறது. வெளிநாடுகளில் பிரம்மாண்ட வசூல் செய்த விக்ரமின் ஐ பட சாதனையை முறியடித்துள்ளது சூர்யாவின் 24. தமிழ், தெலுங்கு இரண்டையும் சேர்த்து மே 14 வரை சூர்யாவின் 24 $1.32 மில்லியன் வசூலித்துள்ளது. விக்ரமின் ...

மேலும் படிக்க »

திருட்டு டிவிடி எதிரொலி – அதிரடி முடிவு எடுத்த ஸ்டுடியோக்ரீன்

திருட்டு டிவிடி எதிரொலி – அதிரடி முடிவு எடுத்த ஸ்டுடியோக்ரீன்

தமிழ் சினிமாவில் திருட்டு டிவிடி பிரச்சனை தற்போது பெரிய பிரச்சனையாகிவிட்டது. அண்மையில் சூர்யாவின் 24 படத்தின் டிவிடி பிரபலமான பிவிஆர் மாலில் இருந்த எடுக்கப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டது. அதுவும் முதல் நாள் காலை 9.45 மணி காட்சியின்போதே காப்பி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 24 படம் குறித்து பிவிஆர் நிறுவனத்துடன் போட்டிருந்த ஒப்பந்தம் கேன்சல் செய்யப்பட்டுள்ளதாகவும்,இனி பிவிஆரில் ...

மேலும் படிக்க »

2016ல் இதுவரை வந்த படங்களில் கலக்கிய, சொதப்பிய படங்கள் எது? ஒரு பார்வை

2016ல் இதுவரை வந்த படங்களில் கலக்கிய, சொதப்பிய படங்கள் எது? ஒரு பார்வை

தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்கள் வருகிறது. இதில் ஹிட் என்று எடுத்து பார்த்தால் 10 படங்கள் கூட இருக்காது. அந்த வகையில் இந்த வருடம் இன்னும் அரை ஆண்டு கூட முடியவில்லை. அதற்குள் கிட்டத்தட்ட 75 படங்கள் வந்துவிட்டது, இதில் ஹிட் என்று பார்த்தால் வழக்கம் போல் கேள்விகுறி தான் முன் வருகிறது. இதில் ...

மேலும் படிக்க »
Scroll To Top