Tag Archives: சூரத்

சூரத்தில் விஷ சாராயம் குடித்து 13 பலி

சூரத்தில் விஷ சாராயம் குடித்து 13 பலி

குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்தில் உள்ள வரெலி கிராமத்தில் விஷ சாராயம் குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் பலர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 9 பேர் ஏற்கனவே சிகிச்சை பலன் அளிக்காமல் பலியானார்கள். நேற்று மேலும் 4 பேர் பலியானார்கள். இதனால் விஷசாராயத்துக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்து உள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் ...

மேலும் படிக்க »

குஜராத்தில் மிதமான நிலநடுக்கம்

குஜராத்தில் மிதமான நிலநடுக்கம்

குஜராத்தின் சூரத் நகரில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அலகில் 4.7 ஆக பதிவான நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. 2001-ல் இதே பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

மேலும் படிக்க »

போலீஸ் காவலில் அனுப்ப கோர்ட்டு மறுப்பு: ஹர்திக் பட்டேல் மீண்டும் கைது

போலீஸ் காவலில் அனுப்ப கோர்ட்டு மறுப்பு: ஹர்திக் பட்டேல் மீண்டும் கைது

இடஒதுக்கீட்டுக்காக போராட்டம் நடத்திய பட்டேல் இனத் தலைவர் ஹர்திக் பட்டேலின் போலீஸ் காவல் நேற்றுடன் முடிந்ததால் மேலும் 5 நாட்கள் காவலில் அனுப்ப சூரத் கோர்ட்டு மறுத்தது. இதைத்தொடர்ந்து ஆமதாபாத் போலீசார் மீண்டும் ஹர்திக் பட்டேலை கைது செய்தனர்.   குஜராத் மாநிலத்தில் பட்டேல் இனத்தவர்களுக்கு இடஒதுக்கீடு கேட்டு, அவர்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க ...

மேலும் படிக்க »

சூரத் ஒஎன்ஜிசி எண்ணெய்க் கிணற்றில் 3வது நாளாக பற்றி எரியும் தீ

சூரத் ஒஎன்ஜிசி எண்ணெய்க் கிணற்றில் 3வது நாளாக பற்றி எரியும் தீ

குஜராத் மாநிலம் சூரத்தில் ஒ.என்.ஜி.சி எண்ணெய்க் கிணறில் ஏற்பட்ட தீ விபத்து மூன்றாவது நாளாக எரிந்து வருகிறது. திஹன் கிராமத்தில் ஒ.என்.ஜி.சி எண்ணெய்க் கிணறில் ஏற்பட்ட சிறிய கசிவை சரி செய்யும் பணிகள் நேற்று முன்தினம் நடைபெற்றன. அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மூன்றாவது நாளாக இன்றும் கொழுந்துவிட்டு எரியும் தீயினால், சுற்றுவட்டாரப் ...

மேலும் படிக்க »

குஜராத்தில் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து: 5 தொழிலாளர்கள் பலி!

குஜராத்தில் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து: 5 தொழிலாளர்கள் பலி!

குஜராத் மாநிலம் சூரத் நகரில் கட்டப்பட்டு வந்த மேம்பாலம் இடிந்து விழுந்ததில் 5 தொழிலாளர்கள் பலியானார்கள். பார்லே பாயின்டையும் தாபி நதி அருகில் உள்ள அடாஜனையும் இணைக்கும் பிரமாண்ட பாலம் அமைக்கும் பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன. இன்று காலை பார்லே பாயின்டில் தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தபோது, பாலத்தின் ஒரு பகுதி இடிந்து ...

மேலும் படிக்க »
Scroll To Top