Tag Archives: சூப்பர் சிங்கர்

பாலா இயக்கத்தில் சூப்பர் சிங்கர் பிரகதி

பாலா இயக்கத்தில் சூப்பர் சிங்கர் பிரகதி

‘தாரை தப்பட்டை’ படத்துக்குப்பின் விஷால், ஆர்யா, அதர்வா, அரவிந்த்சாமி, ராணா ஆகியோர்களை வைத்து ‘குற்ற பரம்பரை’ கதையை இயக்கப்போவதாக பாலா அறிவித்திருந்தார். ‘குற்ற பரம்பரை’ கதையை படமாக்குவதில் பாலா, பாரதிராஜா இருவருக்கும் மோதல் வெடித்தது. இதில் பாலாவை முந்திக்கொண்டு ‘குற்ற பரம்பரை’ படத்துக்கு பாரதிராஜா பூஜை போட்டார். இதனால் ‘குற்ற பரம்பரையை’த் தள்ளிவைத்து முழுக்க புதுமுகங்களை ...

மேலும் படிக்க »

‘சூப்பர் சிங்கர்’ பிரகதி பாலா படத்தின் அடுத்த கதாநாயகி ஆனார்!

‘சூப்பர் சிங்கர்’ பிரகதி பாலா படத்தின் அடுத்த கதாநாயகி ஆனார்!

தாரை தப்பட்டை படத்துக்குப் பிறகு இயக்குநர் பாலா அடுத்ததாக இயக்கும் படத்தில் ‘சூப்பர் சிங்கர்’ புகழ் பிரகதி கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். சாட்டை படத்தில் நடித்த யுவன், பிரகதியின் ஜோடியாக நடிக்கிறார். இதுதொடர்பாக வார இதழுக்கு பிரகதி அளித்த பேட்டியில் கூறியதாவது: ‘இயக்குநர் பாலா சார், அவருடைய அடுத்தப் பட கதாநாயகியாக என்னைத் தேர்வு செய்தது பெரிய ...

மேலும் படிக்க »

சூப்பர் சிங்கரில் நடந்த கூத்து- பார்க்க

சூப்பர் சிங்கரில் நடந்த கூத்து- பார்க்க

மேலும் படிக்க »

பிரபல தொலைக்காட்சியை வெளுத்து வாங்கிய லட்சுமி ராமகிருஷ்ணன்

பிரபல தொலைக்காட்சியை வெளுத்து வாங்கிய லட்சுமி ராமகிருஷ்ணன்

சின்னத்திரை, வெள்ளித்திரை என ஒரே நேரத்தில் கலக்கி வருபவர்லட்சுமி ராமகிருஷ்ணன். சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நடந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஆனந்த் வெற்றி பெற்றார். ஆனால், இவர் ஏற்கனவே லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கிய ஆரோகணம் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார், இதுக்குறித்து லட்சுமி ‘புதியவர்கள் கலந்துக்கொள்ளும் போட்டியில் ஏற்கனவே படங்களில் பாடிய ஆனந்த் போட்டியாளராக ...

மேலும் படிக்க »

சூப்பர் சிங்கர் சர்ச்சை குறித்து பிரபல தொலைக்காட்சி விளக்கம்

சூப்பர் சிங்கர் சர்ச்சை குறித்து பிரபல தொலைக்காட்சி விளக்கம்

ஏற்கெனவே திரைப்படங்களில் பாடல் பாடியவரை வெற்றியாளராக கூறி கொண்டாடிய அந்த பிரபல தொலைக்காட்சி குறித்து பல எதிர்ப்புகள் வந்தன. இந்நிலையில் இப்பிரச்சனை குறித்து அத்தொலைக்காட்சியின் தலைமை நிர்வாகி கூறுகையில், எங்களுடைய விதிமுறையில் எங்கேயும் திரைத்துறையிலிருந்து பாடகராக உள்ளவர் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்க கூடாது என்று கூறப்படவில்லை. ஆனந்த், ஆரம்பத்தில் அளித்த பேட்டியிலேயே தான் படங்களில் ...

மேலும் படிக்க »

நேற்று ஜெயிச்சது அரவிந்த் தான், ஆனால், மக்கள் மனதை வென்றது ராஜகணபதி

நேற்று ஜெயிச்சது அரவிந்த் தான், ஆனால், மக்கள் மனதை வென்றது ராஜகணபதி

சின்னத்திரை நிகழ்ச்சிகள் இந்திய அளவில் ட்ரண்ட் ஆகின்றது என்றால் அது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியாக தான் இருக்கும். இதற்கு முன் விருது விழாக்கள் தான் இப்படி ட்ரண்ட் ஆகும். ஒரு வழியாக நேற்று சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி முடிந்தது, இதில் மக்கள் வாக்கெடுப்பில் பலரால் தேர்தெடுக்கப்பட்ட அரவிந்தே முதல் பரிசை தட்டிச்சென்றார். ஆனால், உண்மையாக நேற்றைய ...

மேலும் படிக்க »

இலங்கையில் நடைபெறவிருந்த சூப்பர் சிங்கர் இசை நிகழ்ச்சி ரத்து

இலங்கையில் நடைபெறவிருந்த சூப்பர் சிங்கர் இசை நிகழ்ச்சி ரத்து

இலங்கையில் நடத்த திட்டமிட்டிருந்த இசை நிகழ்ச்சியை தமிழ் உணர்வாளர்களின் எதிர்ப்பை தொடர்ந்து ரத்து செய்துள்ளதால் தமிழாதரவு இயக்கங்களுக்கு உலகத் தமிழர்கள் நன்றி தெரிவித்தனர். ஈழத்தில்  1,50,000 மேற்பட்ட தமிழ் மக்கள் சிங்கள அரசால் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து சர்வதேச அளவில் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் இலங்கை அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இலங்கையில் நடத்தப்பட்ட இனப்படுகொலையை ...

மேலும் படிக்க »

இலங்கை செல்லும் சூப்பர் சிங்கர் இறுதிப் போட்டியாளர்கள்: மாணவ அமைப்பினர்கள் கண்டனம்!

இலங்கை செல்லும் சூப்பர் சிங்கர் இறுதிப் போட்டியாளர்கள்: மாணவ அமைப்பினர்கள் கண்டனம்!

இலங்கை சென்று கச்சேரி மேற்கொள்ள இருக்கும் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் இறுதிப் போட்டியாளர்களுக்கு தமிழ் அமைப்பினர் மற்றும் மாணவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். விஜய் டிவியின் ஏர்டெல் சூப்பர் சிங்கர் சீசன்-4 நிகழ்ச்சியின் மூலம் இறுதிச் சுற்று வரை வந்து பிரபலமானவர்கள் திவாகர், பார்வதி, சயித் சுபாகன், சரத் சந்தோஷ் மற்றும் சோனியா. இதில் ...

மேலும் படிக்க »
Scroll To Top